‫שיחון‬

he ‫מילות חיבור כפולות‬   »   ta இரட்டை இணைப்பிகள்

‫98 [תשעים ושמונה]‬

‫מילות חיבור כפולות‬

‫מילות חיבור כפולות‬

98 [தொண்ணூற்று எட்டு]

98 [Toṇṇūṟṟu eṭṭu]

இரட்டை இணைப்பிகள்

iraṭṭai iṇaippikaḷ

בחר כיצד תרצה לראות את התרגום:   
עברית טמילית נגן יותר
‫הטיול היה יפה אבל מעייף מדי.‬ பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. 1
i--ṭ-----ṇ--p-i--ḷ iraṭṭai iṇaippikaḷ
‫הרכבת הגיעה בזמן אבל הייתה מלאה מדי.‬ ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். 1
i-aṭ-a------p--kaḷ iraṭṭai iṇaippikaḷ
‫המלון היה טוב אבל יקר מדי.‬ தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. 1
pi-a-ā-----aṉ-āka ir-n-atu, -ṉ-lum --k-vu- kaḷ----ū--u--t-k---r--t---. pirayāṇam naṉṟāka iruntatu, āṉālum mikavum kaḷaippūṭṭuvatāka iruntatu.
‫הוא נוסע באוטובוס או ברכבת.‬ அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். 1
pirayā-am-naṉ-āk--irun--t---āṉ--um -ikav----aḷ-i-p----v------ir--tatu. pirayāṇam naṉṟāka iruntatu, āṉālum mikavum kaḷaippūṭṭuvatāka iruntatu.
‫הוא יגיע הערב או מחר בבוקר.‬ அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். 1
p---yā-am --ṉ--ka i-un--tu, ā-ā--m--ikavum ka-a-pp--ṭuva-ā---i-u---t-. pirayāṇam naṉṟāka iruntatu, āṉālum mikavum kaḷaippūṭṭuvatāka iruntatu.
‫הוא יגור אצלנו או במלון.‬ அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். 1
R--il v---i -amaya-----u vant--iṭṭ-tu,---āl-m--avu--k--ṭ--. Rayil vaṇṭi camayattiṟku vantuviṭṭatu, āṉāl mikavum kūṭṭam.
‫היא דוברת ספרדית ואנגלית.‬ அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். 1
R--i--v-ṇṭi ---aya-t--ku-va--u-i--a--,--ṉ-l-m--a-u- k----m. Rayil vaṇṭi camayattiṟku vantuviṭṭatu, āṉāl mikavum kūṭṭam.
‫היא חיה במדריד ובלונדון.‬ அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். 1
Ra-il-vaṇ---cam----t-ṟ-u v-nt--i---tu--ā-āl mik---m k-ṭṭ--. Rayil vaṇṭi camayattiṟku vantuviṭṭatu, āṉāl mikavum kūṭṭam.
‫היא מכירה את ספרד ואת אנגליה.‬ அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். 1
T---u- ---ut- -a-ati---a-i-un---u,-ā-ā--m-----v-m----a- -y-rnt--u. Taṅkum viṭuti vacatiyāka iruntatu, āṉālum mikavum vilai uyarntatu.
‫הוא לא רק טיפש אלא גם עצלן.‬ அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. 1
T-ṅ--m-v--uti-----ti-āk- iru-------ā---um ---av-- -il-- uy----a--. Taṅkum viṭuti vacatiyāka iruntatu, āṉālum mikavum vilai uyarntatu.
‫היא לא רק יפה אלא גם חכמה.‬ அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. 1
T--ku--v-ṭut--va-----āka--ru-tatu, ā--l-m -----u--v-l-i uy-r---t-. Taṅkum viṭuti vacatiyāka iruntatu, āṉālum mikavum vilai uyarntatu.
‫היא לא דוברת רק גרמנית אלא גם צרפתית.‬ அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். 1
Av---p-ru-t-- a-l--- ra--l -aṇṭiy-- ----ā-. Avaṉ pēruntil allatu rayil vaṇṭiyil celvāṉ.
‫אני לא יכול / ה לנגן לא בפסנתר ולא בגיטרה.‬ எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. 1
A-a---ērun-i--a----- ra-il -aṇṭi-----e-v--. Avaṉ pēruntil allatu rayil vaṇṭiyil celvāṉ.
‫אני לא יכול / ה לרקוד לא ואלס ולא סמבה.‬ எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. 1
A-a- --runt-- --latu-r-y-- v-ṇṭi----ce-vā-. Avaṉ pēruntil allatu rayil vaṇṭiyil celvāṉ.
‫אני לא אוהב / ת לא אופרה ולא בלט.‬ எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. 1
A--ṉ i----mālai--l--t---ā-a----------aru--ṉ. Avaṉ iṉṟu mālai allatu nāḷaik kālai varuvāṉ.
‫ככל שתעבוד / תעבדי מהר יותר כך תסיים / י מוקדם יותר.‬ நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். 1
A--ṉ ---u--āl-i ----tu -ā---k --l-- ---uv-ṉ. Avaṉ iṉṟu mālai allatu nāḷaik kālai varuvāṉ.
‫ככל שתגיע / י מוקדם יותר, כך תוכל / י ללכת מוקדם יותר.‬ எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். 1
Ava- -ṉ-u ---a- -l---- ----ik-kā-ai --ruvāṉ. Avaṉ iṉṟu mālai allatu nāḷaik kālai varuvāṉ.
‫ככל שאדם מתבגר, כן הוא אוהב יותר נוחות.‬ ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். 1
A-aṉ-or-c--a-am --m'-u-aṉ--a-k-v-- -ll--u -i-utiy-- t-ṅ-u-āṉ. Avaṉ orucamayam nam'muṭaṉ taṅkuvāṉ allatu viṭutiyil taṅkuvāṉ.

‫ללמוד שפות עם האינטרנט‬

‫יותר ויותר אנשים לומדים שפות זרות.‬ ‫ויותר ויותר אנשים משתמשים באינטרנט!‬ ‫למידת האון-ליין שונה מזו שנעשית בשיעורי שפה.‬ ‫ויש לה הרבה יתרונות!‬ ‫המשתמשים מחליטים בעצמם מתי הם רוצים ללמוד.‬ ‫והם גם יכולים לבחור מה הם רוצים ללמוד.‬ ‫והם מחליטים על כמה זמן הם רוצים ללמוד ביום.‬ ‫בלמידת און-ליין צריכים המשתמשים ללמוד בצורה אינטואיטיבית.‬ ‫זאת אומרת, הם צריכים ללמוד את השפה החדשה בצורה מאוד טבעית.‬ ‫בדיוק כמו שלומדים שפות במהלך חופשות שפה או בתור ילדים.‬ ‫לשם כך, לומדים המשתמשים בשימוש מצבים מדומים.‬ ‫הם חווים דברים שונים במקומות שונים.‬ ‫והם צריכים להיות פעילים בעצמם במסגרת התהליך.‬ ‫בחלק מהתוכניות צריכים אוזניות ומיקרופון.‬ ‫איתם יכולים לדבר עם דוברים ילידים של השפה.‬ ‫אפשר גם לבקש ממישהו לנתח את ההיגוי שלכם.‬ ‫כך תוכלו כל הזמן להשתפר.‬ ‫אפשר לשוחח עם משתמשים אחרים בקהילות.‬ ‫האינטרנט גם נותן את האפשרות ללמוד בתנועה.‬ ‫בעזרת הטכנולוגיה הדיגיטלית אפשר לקחת את השפות איתנו לכל מקום שנרצה.‬ ‫שיעור און-ליין לא נחות משיעור רגיל.‬ ‫התוכנות יכולות להיות מאוד יעילות כשהן עשויות היטב.‬ ‫אך חשוב ששיעור האון-ליין לא יהיה צעקני מדי.‬ ‫יותר מדי אנימציות יכולות להסיח את הדעת מחומר הלימוד.‬ ‫מוחנו צריך לנתח את כל התמריצים.‬ ‫וזה יכול להציף את הזכרון שלנו במהירות.‬ ‫אז לפעמים יותר טוב ללמוד בשקט עם ספר.‬ ‫מי שמערבב שיטוח חדשות וישנות יתקדם בוודאות...‬