சொற்றொடர் புத்தகம்

ta எதிர்மறை 2   »   ca Negació 2

65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

எதிர்மறை 2

65 [seixanta-cinc]

Negació 2

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் கேட்டலன் ஒலி மேலும்
இந்த மோதிரம் விலை உயர்ந்ததா? És-c-r-l’an--l? É_ c__ l_______ É- c-r l-a-e-l- --------------- És car l’anell? 0
இல்லை, இதன் விலை நூறு யூரோ தான். No--no-é- -o--- c-n- -u--s. N__ n____ c____ c___ e_____ N-, n-m-s c-s-a c-n- e-r-s- --------------------------- No, només costa cent euros. 0
ஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது. P--ò-n--és--n-t-nc ci--u-nt-. P___ n____ e_ t___ c_________ P-r- n-m-s e- t-n- c-n-u-n-a- ----------------------------- Però només en tinc cinquanta. 0
என்ன, முடித்து விட்டாயா? H-s-ac----? H__ a______ H-s a-a-a-? ----------- Has acabat? 0
இல்லை, இன்னும் இல்லை. No----car- n-. N__ e_____ n__ N-, e-c-r- n-. -------------- No, encara no. 0
ஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன். P--ò-a--a- ----o. P___ a____ a_____ P-r- a-i-t a-a-o- ----------------- Però aviat acabo. 0
உனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா? V-l- m-s s---? V___ m__ s____ V-l- m-s s-p-? -------------- Vols més sopa? 0
இல்லை,எனக்கு இன்னும் வேண்டாம். No, -a--o e- vu-l. N__ j_ n_ e_ v____ N-, j- n- e- v-l-. ------------------ No, ja no en vull. 0
ஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம். Per--u- altre gela-. P___ u_ a____ g_____ P-r- u- a-t-e g-l-t- -------------------- Però un altre gelat. 0
நீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா? Qu- ---g---e qu--vius-a--í? Q__ f_ g____ q__ v___ a____ Q-e f- g-i-e q-e v-u- a-u-? --------------------------- Que fa gaire que vius aquí? 0
இல்லை.ஒரு மாதமாகத்தான். No, -------n ---. N__ n____ u_ m___ N-, n-m-s u- m-s- ----------------- No, només un mes. 0
ஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும். Pe-ò ja-conec--n -un- de -e-t. P___ j_ c____ u_ m___ d_ g____ P-r- j- c-n-c u- m-n- d- g-n-. ------------------------------ Però ja conec un munt de gent. 0
நாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா? Va- a-c-s- -emà? V__ a c___ d____ V-s a c-s- d-m-? ---------------- Vas a casa demà? 0
இல்லை, வார இறுதியில்தான். N---n---- el---ap--de s---a-a. N__ n____ e__ c___ d_ s_______ N-, n-m-s e-s c-p- d- s-t-a-a- ------------------------------ No, només els caps de setmana. 0
ஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன். P-----a -o-n- -iumen-e. P___ j_ t____ d________ P-r- j- t-r-o d-u-e-g-. ----------------------- Però ja torno diumenge. 0
உன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா? L- t----fi-l-----és ---o- d’e-at? L_ t___ f____ j_ é_ m____ d______ L- t-v- f-l-a j- é- m-j-r d-e-a-? --------------------------------- La teva filla ja és major d’edat? 0
இல்லை,அவள் வயது பதினேழு தான். N-,-té--o--s dis--t-any-. N__ t_ n____ d_____ a____ N-, t- n-m-s d-s-e- a-y-. ------------------------- No, té només disset anys. 0
ஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான். P--ò j---é x-c--. P___ j_ t_ x_____ P-r- j- t- x-c-t- ----------------- Però ja té xicot. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -