فریز بُک

ur ‫حرف ربط 2‬   »   ta இணைப்புச் சொற்கள் 2

‫95 [پچانوے]‬

‫حرف ربط 2‬

‫حرف ربط 2‬

95 [தொண்ணூற்று ஐந்து]

95 [Toṇṇūṟṟu aintu]

இணைப்புச் சொற்கள் 2

iṇaippuc coṟkaḷ 2

منتخب کریں کہ آپ کس طرح ترجمہ دیکھنا چاہتے ہیں:   
اردو تمل چالو کریں مزید
‫وہ کب سے کام نہیں کر رہی ہے ؟‬ அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை? அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை? 1
iṇ-i-p-c -oṟ-a- 2 iṇaippuc coṟkaḷ 2
‫کیا جب سے اس کی شادی ہوئی ہے ؟‬ கல்யாணத்திற்குப் பிறகா? கல்யாணத்திற்குப் பிறகா? 1
iṇa---uc ----a- 2 iṇaippuc coṟkaḷ 2
‫ہاں، جب سے اس کی شادی ہوئی ہے وہ کام نہیں کر رہی ہے -‬ ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. 1
av-ḷ ep----t-li--n-- -ē--ikku---el-ati-lai? avaḷ eppoḻutiliruntu vēlaikkuc celvatillai?
‫جب سے اس کی شادی ہوئی ہے وہ کام نہیں کر رہی ہے -‬ கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. 1
a-aḷ-ep-o-util---n-u -ē--ik-u- -e-va-illa-? avaḷ eppoḻutiliruntu vēlaikkuc celvatillai?
‫جب سے وہ ایک دوسرے سے ملیں ہیں وہ خوش ہیں -‬ அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள். 1
avaḷ--ppoḻ-t-lir-ntu v--a-kk-c ----a-il-ai? avaḷ eppoḻutiliruntu vēlaikkuc celvatillai?
‫جب سے ان کے بچّے ہوئے ہیں وہ کم کم باہر جاتے ہیں -‬ குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை. குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை. 1
K----ṇ----ṟkup -iṟa--? Kalyāṇattiṟkup piṟakā?
‫وہ کب ٹیلیفون کرتی ہے ؟‬ அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்? அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்? 1
K---āṇ-----k----iṟ---? Kalyāṇattiṟkup piṟakā?
‫سفر کے دوران ؟کیا‬ கார் ஓட்டும் பொழுதா? கார் ஓட்டும் பொழுதா? 1
K-lyāṇ--t------p-ṟ---? Kalyāṇattiṟkup piṟakā?
‫ہاں، جب وہ گاڑی چلاتی ہے -‬ ஆம். கார் ஓட்டும் பொழுதுதான். ஆம். கார் ஓட்டும் பொழுதுதான். 1
Ā-----lyāṇ--t-ṟ-up p-ṟ--u ---- -ēla--kuc ce-vatil-a-. Ām. Kalyāṇattiṟkup piṟaku avaḷ vēlaikkuc celvatillai.
‫جب وہ گاڑی چلاتی ہے تو ٹیلیفون کرتی ہے -‬ அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள். அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள். 1
Ām---aly---t-iṟk-p-pi-a----v---vē-aik----ce---t-l---. Ām. Kalyāṇattiṟkup piṟaku avaḷ vēlaikkuc celvatillai.
‫جب وہ استری کرتی ہے تو ٹی وی دیکھتی ہے -‬ அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள். அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள். 1
Ām--K-lyāṇ-t-i--u- --ṟa-- avaḷ-----i-k-c-ce-v-t-l-ai. Ām. Kalyāṇattiṟkup piṟaku avaḷ vēlaikkuc celvatillai.
‫جب وہ اپنا کام کرتی ہے تو موسیقی سنتی ہے -‬ அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள். அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள். 1
Ka---ṇa---ṉa ----ku avaḷ v--ai--uc--e-vat----i. Kalyāṇam āṉa piṟaku avaḷ vēlaikkuc celvatillai.
‫جب میرے پاس عینک نہیں ہوتی ہے مجھے کچھ نظر نہیں آتا ہے -‬ மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை. மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை. 1
Kaly---- ā-a --ṟak--a--- vē----kuc -el-a-i---i. Kalyāṇam āṉa piṟaku avaḷ vēlaikkuc celvatillai.
‫جب موسیقی تیزہوتی ہے مجھے کچھ سمجھ نہیں آتا ہے -‬ சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை. சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை. 1
Kaly-ṇa- --a -i-a-u--vaḷ v----kk-c-c---a-il---. Kalyāṇam āṉa piṟaku avaḷ vēlaikkuc celvatillai.
‫جب مجھے نزلہ ہوتا ہے میں کچھ نہیں سونگھ سکتا ہوں -‬ ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை. ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை. 1
Ava-ka- -ruva-a- o----r -a---t-a piṟaku -a-t-ṣ--āk- ir-k---ār-a-. Avarkaḷ oruvarai oruvar cantitta piṟaku cantōṣamāka irukkiṟārkaḷ.
‫اگر بارش ہو گی تو ہم ٹیکسی لیں گے -‬ மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம். மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம். 1
A--rkaḷ---u---a- -ru-a- can--t-a-pi--k--cant-ṣa--k--irukkiṟ----ḷ. Avarkaḷ oruvarai oruvar cantitta piṟaku cantōṣamāka irukkiṟārkaḷ.
‫اگر ہم لوٹو میں جیتیں گے تو دنیا کا سفر کریں گے -‬ குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம். குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம். 1
Avark-ḷ--ru--r---o--var--a-tit-a-p-ṟak---antōṣ-mā-a -r--ki-ār---. Avarkaḷ oruvarai oruvar cantitta piṟaku cantōṣamāka irukkiṟārkaḷ.
‫اگر وہ جلدی نہیں آتا ہے تو ہم کھانا شروع کر دیں گے -‬ அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம். அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம். 1
K-ḻan-ai-aḷ---ṟa-t---iṟ----a-a-ka--ati--m-v-ḷi-ē pō-a--l-a-. Kuḻantaikaḷ piṟanta piṟaku avarkaḷ atikam veḷiyē pōvatillai.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -