فریز بُک

ur ‫راستہ معلوم کرنا‬   »   ta வழி கேட்டறிதல்

‫40 [چالیس]‬

‫راستہ معلوم کرنا‬

‫راستہ معلوم کرنا‬

40 [நாற்பது]

40 [Nāṟpatu]

வழி கேட்டறிதல்

vaḻi kēṭṭaṟital

منتخب کریں کہ آپ کس طرح ترجمہ دیکھنا چاہتے ہیں:   
اردو تمل چالو کریں مزید
‫معاف کیجئیے گا‬ தயவு செய்து ஒரு நிமிடம்! தயவு செய்து ஒரு நிமிடம்! 1
v-ḻ---ē--a--tal vaḻi kēṭṭaṟital
‫کیا آپ میری مدد کر سکتے ہیں؟‬ நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? 1
v--i k--ṭaṟ-t-l vaḻi kēṭṭaṟital
‫یہاں پر اچھا ریسٹورنٹ کہاں ہے؟‬ இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? 1
t----u cey-- -ru------am! tayavu ceytu oru nimiṭam!
‫آپ کونے سے بائیں طرف مڑ جائیں‬ அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். 1
t-y-vu-ce--u -----i--ṭ--! tayavu ceytu oru nimiṭam!
‫پھر تھوڑی دور تک سیدھے چلتے رہیں‬ பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். 1
t--a----eytu -ru-n---ṭa-! tayavu ceytu oru nimiṭam!
‫پھر دائیں طرف 100میٹر چلیں‬ பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். 1
N-ṅk---e--kku--tavi-c--y---uṭi--m-? Nīṅkaḷ eṉakku utavi ceyya muṭiyumā?
‫آپ بس بھی لے سکتے ہیں‬ நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். 1
Nīṅka- --ak----tav- c---a m------ā? Nīṅkaḷ eṉakku utavi ceyya muṭiyumā?
‫آپ ٹرام بھی لے سکتے ہیں‬ நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். 1
N--k-ḷ---a----ut--i c-yya-mu-i--m-? Nīṅkaḷ eṉakku utavi ceyya muṭiyumā?
‫آپ میرے پیچھے بھی آ سکتے ہیں‬ நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். 1
Iṅ-------il ē-u- ---la-uṇa-akam-ir--kiṟ-tā? Iṅku arukil ētum nalla uṇavakam irukkiṟatā?
‫میں فٹ بال اسٹیڈیم کیسے پہنچوں گا؟‬ கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? 1
Iṅ-- ar------tu- n-lla -----k-m --------tā? Iṅku arukil ētum nalla uṇavakam irukkiṟatā?
‫پل کو پار کر لیں‬ பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! 1
Iṅ-u -------ē-u- na--a uṇa-a--m i--k-i-at-? Iṅku arukil ētum nalla uṇavakam irukkiṟatā?
‫سرنگ سے گزریں‬ சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! 1
An-a--ūl--y-l--ṭatu pa-kam-celluṅ-a-. Anta mūlaiyil iṭatu pakkam celluṅkaḷ.
‫تیسرے سگنل تک جائیے‬ மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். 1
An---mū----il iṭ--u-pakka- ---luṅkaḷ. Anta mūlaiyil iṭatu pakkam celluṅkaḷ.
‫پھر پہلی دائیں ہاتھ والی سڑک پر مڑ جائیں‬ பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். 1
An-a-mūlaiyi- iṭat--p--k-- ------ka-. Anta mūlaiyil iṭatu pakkam celluṅkaḷ.
‫پھر سیدھے جائیں اور اگلی کراسنگ کو پار کر لیں‬ பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். 1
P----u c-ṟ-t-------ac ce---ṅ---. Piṟaku ciṟitu nērākac celluṅkaḷ.
‫معاف کیجئیے گا، میں ائیر پورٹ کیسے پہنچوں گا؟‬ தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? 1
Pi-aku-ciṟ--- n-rākac c-lluṅ-aḷ. Piṟaku ciṟitu nērākac celluṅkaḷ.
‫بہتر ہے کہ آپ انڈر گراونڈ ٹرین لے لیں‬ மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. 1
Piṟ-ku-c-ṟ----n--ā-ac -el----a-. Piṟaku ciṟitu nērākac celluṅkaḷ.
‫آپ آخری اسٹیشن تک چلے جائیں‬ கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். 1
Pi-aku -a-atu ----am--i-um-----u-n--u --ṭṭ-----l--ṅk-ḷ. Piṟaku valatu pakkam tirumpi oru nūṟu mīṭṭar celluṅkaḷ.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -