فریز بُک

ur ‫کچھ کام کرنا‬   »   ta கடை கண்ணிக்குச் செல்லுதல்

‫51 [اکیاون]‬

‫کچھ کام کرنا‬

‫کچھ کام کرنا‬

51 [ஐம்பத்தி ஒன்று]

51 [Aimpatti oṉṟu]

கடை கண்ணிக்குச் செல்லுதல்

kaṭai kaṇṇikkuc cellutal

منتخب کریں کہ آپ کس طرح ترجمہ دیکھنا چاہتے ہیں:   
اردو تمل چالو کریں مزید
‫میں لائبریری جانا چاہتا ہوں‬ எனக்கு நூலகத்திற்கு செல்ல வேண்டும். எனக்கு நூலகத்திற்கு செல்ல வேண்டும். 1
kaṭai--a---k-u- -ell-tal kaṭai kaṇṇikkuc cellutal
‫میں کتابوں کی دوکان میں جانا چاہتا ہوں‬ எனக்கு புத்தகக் கடைக்கு செல்ல வேண்டும். எனக்கு புத்தகக் கடைக்கு செல்ல வேண்டும். 1
k-ṭai k---ikk----e--u-al kaṭai kaṇṇikkuc cellutal
‫میں کھوکے پہ جانا چاہتا ہوں‬ எனக்கு பத்திரிகைக் கடைக்கு செல்ல வேண்டும். எனக்கு பத்திரிகைக் கடைக்கு செல்ல வேண்டும். 1
eṉ---u--ūl--a--i-----el-a--ē-ṭ--. eṉakku nūlakattiṟku cella vēṇṭum.
‫میں کتاب کرائے پر لینا چاہتا ہوں‬ எனக்கு ஒரு புத்தகம் எடுக்க வேண்டும். எனக்கு ஒரு புத்தகம் எடுக்க வேண்டும். 1
e--kk- n---k-t-i----cella----ṭ-m. eṉakku nūlakattiṟku cella vēṇṭum.
‫میں ایک کتاب خریدنا چاہتا ہوں‬ எனக்கு ஒரு புத்தகம் வாங்க வேண்டும். எனக்கு ஒரு புத்தகம் வாங்க வேண்டும். 1
e--kk--n---k--t-ṟku cel-a v-ṇṭ-m. eṉakku nūlakattiṟku cella vēṇṭum.
‫میں ایک اخبار خریدنا چاہتا ہوں‬ எனக்கு ஒரு செய்தித்தாள் வாங்க வேண்டும். எனக்கு ஒரு செய்தித்தாள் வாங்க வேண்டும். 1
E-a--u--u-t-ka- k------u ce--a v--ṭ--. Eṉakku puttakak kaṭaikku cella vēṇṭum.
‫میں کتاب لینے کے لیے لائبریری میں جانا چاہتا ہوں‬ எனக்கு நூலகம் சென்று ஒரு புத்தகம் எடுக்க வேண்டும். எனக்கு நூலகம் சென்று ஒரு புத்தகம் எடுக்க வேண்டும். 1
E-a--- p---------------u-ce-l- v--ṭ-m. Eṉakku puttakak kaṭaikku cella vēṇṭum.
‫میں کتاب خریدنے کے لیے کتابوں کی دوکان میں جا نا چاہتا ہوں‬ எனக்கு புத்தகக் கடைக்குச் சென்று ஒரு புத்தகம் வாங்க வேண்டும். எனக்கு புத்தகக் கடைக்குச் சென்று ஒரு புத்தகம் வாங்க வேண்டும். 1
Eṉ---u --ttak-- -aṭai-k--ce--a--ēṇ---. Eṉakku puttakak kaṭaikku cella vēṇṭum.
‫میں اخبار خریدنے کے لیے کھوکے پر جا نا چاہتا ہوں‬ எனக்கு பத்திரிகைக் கடைக்குச் சென்று ஒரு செய்தித்தாள் வாங்க வேண்டும். எனக்கு பத்திரிகைக் கடைக்குச் சென்று ஒரு செய்தித்தாள் வாங்க வேண்டும். 1
E-akk- pat-i-------ka-ai-ku cella -ēṇṭ--. Eṉakku pattirikaik kaṭaikku cella vēṇṭum.
‫میں آپٹیشن / چشمے والے کے پاس جا نا چاہتا ہوں‬ எனக்கு மூக்குக் கண்ணாடிக் கடைக்கு செல்ல வேண்டும். எனக்கு மூக்குக் கண்ணாடிக் கடைக்கு செல்ல வேண்டும். 1
E----- -atti-ik-i--k-ṭ-i--- ---la-vēṇṭum. Eṉakku pattirikaik kaṭaikku cella vēṇṭum.
‫میں سپر مارکٹ میں جا نا چاہتا ہوں‬ எனக்கு ஸூபர்மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டும். எனக்கு ஸூபர்மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டும். 1
Eṉ---- --tt-r-k--- ka---k-u-cell---ē--u-. Eṉakku pattirikaik kaṭaikku cella vēṇṭum.
‫میں بیکری جا نا چاہتا ہوں‬ எனக்கு பேகரிக்குச் செல்ல வேண்டும். எனக்கு பேகரிக்குச் செல்ல வேண்டும். 1
Eṉ-kku-o-u pu-tak---e-u--a -ē-ṭ-m. Eṉakku oru puttakam eṭukka vēṇṭum.
‫میں ایک چشمہ خریدنا چاہتا ہوں‬ எனக்கு மூக்குக் கண்ணாடி வாங்க வேண்டும். எனக்கு மூக்குக் கண்ணாடி வாங்க வேண்டும். 1
E---k---ru ----a------uk-- v--ṭu-. Eṉakku oru puttakam eṭukka vēṇṭum.
‫میں پھل اور سبزی خریدنا چاہتا ہوں‬ எனக்கு காய்கறி பழவகைகள் வாங்க வேண்டும். எனக்கு காய்கறி பழவகைகள் வாங்க வேண்டும். 1
Eṉ-k-----u ---t-k-- --uk---vēṇ-u-. Eṉakku oru puttakam eṭukka vēṇṭum.
‫میں بن اور بریڈ / ڈبل روٹی خریدنا چاہتا ہوں‬ எனக்கு ரோல்ஸும் ப்ரெடும் வாங்க வேண்டும். எனக்கு ரோல்ஸும் ப்ரெடும் வாங்க வேண்டும். 1
Eṉakk---ru pu-----m ----- v-ṇṭu-. Eṉakku oru puttakam vāṅka vēṇṭum.
‫میں آپٹیشن / چشمے والے کے پاس چشمہ خریدنے کے لیے جانا چاہتا ہوں‬ எனக்கு கண்ணாடிக் கடைக்கு சென்று மூக்குக் கண்ணாடி வாங்க வேண்டும். எனக்கு கண்ணாடிக் கடைக்கு சென்று மூக்குக் கண்ணாடி வாங்க வேண்டும். 1
Eṉa--u o-u-p-ttak-m v-ṅ-a --ṇṭum. Eṉakku oru puttakam vāṅka vēṇṭum.
‫میں سپر مارکٹ میں پھل اور سبزی خریدنے کے لیے جانا چاہتا ہوں‬ எனக்கு ஸூபர்மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி பழவகைகள் வாங்க வேண்டும். எனக்கு ஸூபர்மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி பழவகைகள் வாங்க வேண்டும். 1
Eṉa-k- oru-----a-a- ---ka-vē---m. Eṉakku oru puttakam vāṅka vēṇṭum.
‫میں بیکری میں بن اور بریڈ / ڈبل روٹی خریدنے کے لیے جانا چاہتا ہوں‬ எனக்கு பேகரிக்குச் சென்று ரோல்ஸும் ப்ரெடும் வாங்க வேண்டும். எனக்கு பேகரிக்குச் சென்று ரோல்ஸும் ப்ரெடும் வாங்க வேண்டும். 1
E-a-k- -ru cey-it-ā----ṅ---v-----. Eṉakku oru ceytittāḷ vāṅka vēṇṭum.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -