فریز بُک

ur ‫کل – آج – کل‬   »   ta நேற்று-இன்று-நாளை

‫10 [دس]‬

‫کل – آج – کل‬

‫کل – آج – کل‬

10 [பத்து]

10 [Pattu]

நேற்று-இன்று-நாளை

nēṟṟu-iṉṟu-nāḷai

منتخب کریں کہ آپ کس طرح ترجمہ دیکھنا چاہتے ہیں:   
اردو تمل چالو کریں مزید
‫کل ہفتہ تھا-‬ நேற்று சனிக்கிழமை. நேற்று சனிக்கிழமை. 1
n---u --ṉi-ki-a--i. nēṟṟu caṉikkiḻamai.
‫کل میں سنیما میں تھا-‬ நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். 1
N-ṉ-n-ṟ-- o-u t--a---------til--r---ēṉ. Nāṉ nēṟṟu oru tirai'araṅkattil iruntēṉ.
‫فلم بہت دلچسپ تھی-‬ திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. 1
T--a-p-aṭ-m--u-ārac-y----a i-u-----. Tiraippaṭam cuvāraciyamāka iruntatu.
‫آج اتوار ہے-‬ இன்று ஞாயிற்றுகிழமை. இன்று ஞாயிற்றுகிழமை. 1
I--- --y-ṟṟu-iḻ-ma-. Iṉṟu ñāyiṟṟukiḻamai.
‫آج میں کام نہیں کروںگا-‬ நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. 1
N---iṉṟu -ē-ai ------p-vatu ---ai. Nāṉ iṉṟu vēlai ceyyappōvatu illai.
‫میں گھر میں رہوں گا-‬ நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். 1
Nāṉ -----ṭ-i- -āṉ i-u-k-ṉ-ēṉ. Nāṉ eṉ vīṭṭil tāṉ irukkiṉṟēṉ.
‫کل پیر ہے-‬ நாளை திங்கட்கிழமை. நாளை திங்கட்கிழமை. 1
N--ai---ṅ-a-ki-amai. Nāḷai tiṅkaṭkiḻamai.
‫کل میں پھر کام کروںگا-‬ நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். 1
Nāṉ---ḷ-i--īṇ-u---ēla-k--c---l-ē-. Nāṉ nāḷai mīṇṭum vēlaikkuc celvēṉ.
‫میں آفس میں کام کرتا ہوں-‬ நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். 1
Nā- -r ---va------il ---i--ur----ē-. Nāṉ ōr aluvalakattil paṇi purikiṟēṉ.
‫یہ کون ہے؟‬ இது யார்? இது யார்? 1
Itu-yār? Itu yār?
‫یہ پیٹر ہے-‬ இது பீட்டர். இது பீட்டர். 1
I-u p--ṭa-. Itu pīṭṭar.
‫پیٹر طالب علم ہے-‬ பீட்டர் ஒரு மாணவன். பீட்டர் ஒரு மாணவன். 1
Pīṭṭ-- -r- --ṇav-ṉ. Pīṭṭar oru māṇavaṉ.
‫یہ کون ہے؟‬ இது யார்? இது யார்? 1
Itu-yār? Itu yār?
‫یہ مارتھا ہے-‬ இது மார்த்தா. இது மார்த்தா. 1
Itu-m--t--. Itu mārttā.
‫مارتھا سیکریٹری ہے-‬ மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). 1
Mā-tt- ---u---iyāḷar--ce---āḷar-. Mārttā ōr utaviyāḷar (ceyalāḷar).
‫پیٹر اور مارتھا دوست ہیں-‬ பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். 1
P-ṭṭa-u---ā-t-ā-um--aṇ----a-. Pīṭṭarum mārttāvum naṇparkaḷ.
‫پیٹر مارتھا کا دوست ہے-‬ பீட்டர் மார்த்தாவின் நண்பன். பீட்டர் மார்த்தாவின் நண்பன். 1
P--ṭ-- -ār-t-vi- na----. Pīṭṭar mārttāviṉ naṇpaṉ.
‫مارتھا پیٹر کی سہیلی ہے-‬ மார்த்தா பீட்டரின் தோழி. மார்த்தா பீட்டரின் தோழி. 1
Mār-----ī--ariṉ---ḻi. Mārttā pīṭṭariṉ tōḻi.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -