فریز بُک

ur ‫پھل اور کھانے پینے کی اشیا‬   »   ta Fruits and food

‫15 [پندرہ]‬

‫پھل اور کھانے پینے کی اشیا‬

‫پھل اور کھانے پینے کی اشیا‬

15 [பதினைந்து]

15 [Patiṉaintu]

Fruits and food

paḻaṅkaḷum uṇavum

منتخب کریں کہ آپ کس طرح ترجمہ دیکھنا چاہتے ہیں:   
اردو تمل چالو کریں مزید
‫میرے پاس ایک اسٹرابیری ہے‬ என்னிடம் ஒரு ஸ்ட்ராபெர்ரி உள்ளது. என்னிடம் ஒரு ஸ்ட்ராபெர்ரி உள்ளது. 1
p--------m -----m paḻaṅkaḷum uṇavum
‫میرے پاس ایک کیوی اور ایک تربوز ہے‬ என்னிடம் ஒரு கிவிப்பழமும் ஒரு கிருணிப்பழமும் உள்ளது. என்னிடம் ஒரு கிவிப்பழமும் ஒரு கிருணிப்பழமும் உள்ளது. 1
p-ḻ--k-ḷu- uṇa--m paḻaṅkaḷum uṇavum
‫میرے پاس ایک نارنگی اور ایک گریپ فروٹ ہے‬ என்னிடம் ஓர் ஆரஞ்சுப்பழமும் ஒரு பப்ளிமாஸும் உள்ளது. என்னிடம் ஓர் ஆரஞ்சுப்பழமும் ஒரு பப்ளிமாஸும் உள்ளது. 1
eṉ-iṭ-- or-----ā---ri uḷḷa--. eṉṉiṭam oru sṭrāperri uḷḷatu.
‫میرے پاس ایک سیب اور ایک آم ہے‬ என்னிடம் ஓர் ஆப்பிள்பழமும் ஓரு மாம்பழமும் உள்ளது. என்னிடம் ஓர் ஆப்பிள்பழமும் ஓரு மாம்பழமும் உள்ளது. 1
e-ṉi--- --u-----p-rri-uḷ-a--. eṉṉiṭam oru sṭrāperri uḷḷatu.
‫میرے پاس ایک کیلا اور ایک انناس ہے‬ என்னிடம் ஒரு வாழைப்பழமும் ஓர் அன்னாசிப்பழமும் உள்ளது. என்னிடம் ஒரு வாழைப்பழமும் ஓர் அன்னாசிப்பழமும் உள்ளது. 1
eṉ-iṭ---oru--ṭrā-e-r- u--a--. eṉṉiṭam oru sṭrāperri uḷḷatu.
‫میں پھلوں کا سلاد بناتا ہوں‬ நான் ஒரு ப்ரூட் ஸாலட் செய்துகொணடிருக்கிறேன். நான் ஒரு ப்ரூட் ஸாலட் செய்துகொணடிருக்கிறேன். 1
Eṉṉ---m --------p-a-am-m -r- k-r-----aḻa----u--a-u. Eṉṉiṭam oru kivippaḻamum oru kiruṇippaḻamum uḷḷatu.
‫میں ایک ٹوسٹ کھاتا ہوں‬ நான் வாட்டப்பட்ட ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். நான் வாட்டப்பட்ட ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். 1
E----a- --u-ki----a-a-u---ru-k-r-ṇi-p---m-m --ḷa-u. Eṉṉiṭam oru kivippaḻamum oru kiruṇippaḻamum uḷḷatu.
‫میں ٹوسٹ مکھن کے ساتھ کھاتا ہوں‬ நான் வாட்டப்பட்ட ரொட்டி வெண்ணையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். நான் வாட்டப்பட்ட ரொட்டி வெண்ணையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். 1
Eṉ-iṭa- --u-----ppaḻam-m--ru--ir-ṇ--------m uḷ-atu. Eṉṉiṭam oru kivippaḻamum oru kiruṇippaḻamum uḷḷatu.
‫میں ٹوسٹ مکھن اور جام کے ساتھ کھاتا ہوں‬ நான் ஒரு டோஸ்ட் வெண்ணை ஜாமுடன் உண்டு கொண்டு இருக்கிறேன். நான் ஒரு டோஸ்ட் வெண்ணை ஜாமுடன் உண்டு கொண்டு இருக்கிறேன். 1
E-------ōr-ā--ñc-------um--ru p-----ā-u- uḷ-a--. Eṉṉiṭam ōr ārañcuppaḻamum oru papḷimāsum uḷḷatu.
‫میں سینڈوچ کھاتا ہوں‬ நான் ஒரு ப்ரெட் ஸான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். நான் ஒரு ப்ரெட் ஸான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். 1
Eṉ---a--ō---rañ-uppa--mu--oru pap--mā-u- uḷḷ---. Eṉṉiṭam ōr ārañcuppaḻamum oru papḷimāsum uḷḷatu.
‫میں سینڈوچ مارجرین کے ساتھ کھاتا ہوں‬ நான் ஒரு மார்ஜரின் ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். நான் ஒரு மார்ஜரின் ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். 1
E---ṭ-m -r-ār-ñcu-------m-or--p--------m--ḷ---u. Eṉṉiṭam ōr ārañcuppaḻamum oru papḷimāsum uḷḷatu.
‫میں سینڈوچ مارجرین اور ٹماٹر کے ساتھ کھاتا ہوں‬ நான் ஒரு மார்ஜரின் தக்காளி ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். நான் ஒரு மார்ஜரின் தக்காளி ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். 1
Eṉṉ-ṭa---r---p-ḷp-ḻ-mu---ru--ā--aḻ-mu----ḷ---. Eṉṉiṭam ōr āppiḷpaḻamum ōru māmpaḻamum uḷḷatu.
‫ہمیں ڈبل روٹی اور چاول چاہیے‬ நமக்கு ரொட்டியும் அரிசியும் தேவை. நமக்கு ரொட்டியும் அரிசியும் தேவை. 1
Eṉ-i-a- -r -ppiḷ---amum---- m--p-ḻamum-u-ḷat-. Eṉṉiṭam ōr āppiḷpaḻamum ōru māmpaḻamum uḷḷatu.
‫ہمیں مچھلی اور اسٹیکس چاہیے‬ நமக்கு மீனும் ஸ்டேக்ஸும் தேவை. நமக்கு மீனும் ஸ்டேக்ஸும் தேவை. 1
Eṉ--ṭ-- -r--ppiḷp-ḻa-um ō---m-m-aḻ------ḷḷatu. Eṉṉiṭam ōr āppiḷpaḻamum ōru māmpaḻamum uḷḷatu.
‫ہمیں پیزا اور سپیگیٹی چاہیے‬ நமக்கு பிட்ஸாவும் ஸ்பெகெட்டியும் தேவை. நமக்கு பிட்ஸாவும் ஸ்பெகெட்டியும் தேவை. 1
Eṉ----m--ru -āḻaippa-a-u- ōr--ṉṉ---p--ḻa-um---ḷ-t-. Eṉṉiṭam oru vāḻaippaḻamum ōr aṉṉācippaḻamum uḷḷatu.
‫ہمیں اور کن چیزوں کی ضرورت ہے؟‬ நமக்கு வேறு என்ன தேவை? நமக்கு வேறு என்ன தேவை? 1
Eṉṉi--m or----ḻ-i--a--mu--ō--a--ā-i------um uḷ--t-. Eṉṉiṭam oru vāḻaippaḻamum ōr aṉṉācippaḻamum uḷḷatu.
‫ہمیں سوپ کے لیے گاجر اور ٹماٹر چاہیے‬ நமக்கு ஸூப் செய்வதற்கு காரட்டும் தக்காளியும் தேவை. நமக்கு ஸூப் செய்வதற்கு காரட்டும் தக்காளியும் தேவை. 1
E--iṭa- -ru ----ip----mu- -r ----ci--aḻa-um --ḷa-u. Eṉṉiṭam oru vāḻaippaḻamum ōr aṉṉācippaḻamum uḷḷatu.
‫سپر مارکٹ کہاں ہے؟‬ ஸூபர்மார்க்கெட் எங்கு இருக்கிறது? ஸூபர்மார்க்கெட் எங்கு இருக்கிறது? 1
N---o-----ūṭ --la- c-y------ṭ-r--kiṟ--. Nāṉ oru prūṭ sālaṭ ceytukoṇaṭirukkiṟēṉ.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -