சொற்றொடர் புத்தகம்

ta உரையாடல் 3   »   ro Small talk 3

22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

உரையாடல் 3

22 [douăzeci şi doi]

Small talk 3

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ருமேனியன் ஒலி மேலும்
நீங்கள் புகை பிடிப்பீர்களா? F-ma-i? F______ F-m-ţ-? ------- Fumaţi? 0
முன்னே புகை பிடித்துக்கொண்டு இருந்தேன். Înainte --. Î______ d__ Î-a-n-e d-. ----------- Înainte da. 0
ஆனால் இப்பொழுது பிடிப்பதில்லை. D-r --um nu-mai--um--. D__ a___ n_ m__ f_____ D-r a-u- n- m-i f-m-z- ---------------------- Dar acum nu mai fumez. 0
நான் புகை பிடித்தால் உங்களுக்கு தொல்லையாக இருக்குமா? V- de-a-j-a----da---f--ez? V_ d__________ d___ f_____ V- d-r-n-e-z-, d-c- f-m-z- -------------------------- Vă deranjează, dacă fumez? 0
இல்லை, இல்லவே இல்லை. N---ab--l----e--c. N__ a______ d_____ N-, a-s-l-t d-l-c- ------------------ Nu, absolut deloc. 0
அதனால் எனக்கு தொந்திரவு இல்லை. As-- n---- d----j-az-. A___ n_ m_ d__________ A-t- n- m- d-r-n-e-z-. ---------------------- Asta nu mă deranjează. 0
நீங்கள் ஏதாவது குடிக்கிறீர்களா? B-----e--? B___ c____ B-ţ- c-v-? ---------- Beţi ceva? 0
ஒரு ப்ரான்டி? U---o---c? U_ c______ U- c-n-a-? ---------- Un coniac? 0
இல்லை,இருந்தால் ஒரு பியர். N-, m-i ---- o----e. N__ m__ b___ o b____ N-, m-i b-n- o b-r-. -------------------- Nu, mai bine o bere. 0
நீங்கள் நிறைய பயணம் செய்வீர்களா? C-lăt-ri-i --lt? C_________ m____ C-l-t-r-ţ- m-l-? ---------------- Călătoriţi mult? 0
ஆமாம்,அதிகம் தொழில் முறையில் தான். Da---e---ic----u-t-------ri- de afa---i. D__ d_ o_____ s___ c________ d_ a_______ D-, d- o-i-e- s-n- c-l-t-r-i d- a-a-e-i- ---------------------------------------- Da, de obicei sunt călătorii de afaceri. 0
ஆனால் இப்பொழுது நாங்கள் விடுமுறையில் இருக்கிறோம். Dar a-um-ne f-----aic--con--diul. D__ a___ n_ f____ a___ c_________ D-r a-u- n- f-c-m a-c- c-n-e-i-l- --------------------------------- Dar acum ne facem aici concediul. 0
மிகவும் சூடாக இருக்கிறது! Ce-căldu--! C_ c_______ C- c-l-u-ă- ----------- Ce căldură! 0
ஆம்.இன்று மிகவும் சூடாக இருக்கிறது. Da, --t-------- -h-a- --a--- --ld. D__ a_____ e___ c____ f_____ c____ D-, a-t-z- e-t- c-i-r f-a-t- c-l-. ---------------------------------- Da, astăzi este chiar foarte cald. 0
பால்கனிக்கு செல்வோம் வாருங்கள். S--merge---e-b-lcon. S_ m_____ p_ b______ S- m-r-e- p- b-l-o-. -------------------- Să mergem pe balcon. 0
நாளை இங்கு ஒரு விருந்து இருக்கிறது. M-ine facem-a-c- --petrecer-. M____ f____ a___ o p_________ M-i-e f-c-m a-c- o p-t-e-e-e- ----------------------------- Mâine facem aici o petrecere. 0
நீங்களும் வரப்போகிறீர்களா? V---ţ--şi--umneav-a-tr-? V_____ ş_ d_____________ V-n-ţ- ş- d-m-e-v-a-t-ă- ------------------------ Veniţi şi dumneavoastră? 0
ஆம்.எங்களையும் அழைத்திருக்கிறார்கள். D-, ---n-----n--m-i---taţi. D__ ş_ n__ s_____ i________ D-, ş- n-i s-n-e- i-v-t-ţ-. --------------------------- Da, şi noi suntem invitaţi. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -