சொற்றொடர் புத்தகம்

ta உடல் உறுப்புக்கள்   »   ro Părţile corpului omenesc

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

உடல் உறுப்புக்கள்

58 [cincizeci şi opt]

Părţile corpului omenesc

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ருமேனியன் ஒலி மேலும்
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். De-en-- -n-o-. D______ u_ o__ D-s-n-z u- o-. -------------- Desenez un om. 0
முதலில் தலை. Mai î--â- c-p-l. M__ î____ c_____ M-i î-t-i c-p-l- ---------------- Mai întâi capul. 0
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். O--l--oa-t- o-p-l-ri-. O___ p_____ o p_______ O-u- p-a-t- o p-l-r-e- ---------------------- Omul poartă o pălărie. 0
அவனது தலைமயிர் தெரியவில்லை. Pă-u--nu se --d-. P____ n_ s_ v____ P-r-l n- s- v-d-. ----------------- Părul nu se vede. 0
அவனது காதும் தெரியவில்லை. Ş--nic-----ch--e ----e-vă-. Ş_ n___ u_______ n_ s_ v___ Ş- n-c- u-e-h-l- n- s- v-d- --------------------------- Şi nici urechile nu se văd. 0
அவனது பின்புறமும் தெரியவில்லை. Nic- -p-t--- ----- ve-e. N___ s______ n_ s_ v____ N-c- s-a-e-e n- s- v-d-. ------------------------ Nici spatele nu se vede. 0
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். D-se--- -chi---i --r-. D______ o____ ş_ g____ D-s-n-z o-h-i ş- g-r-. ---------------------- Desenez ochii şi gura. 0
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். Om-----ns-ază ş- --de. O___ d_______ ş_ r____ O-u- d-n-e-z- ş- r-d-. ---------------------- Omul dansează şi râde. 0
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. O-u--a---u- n-s l--g. O___ a__ u_ n__ l____ O-u- a-e u- n-s l-n-. --------------------- Omul are un nas lung. 0
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். Ţi-e un -as-on--------i. Ţ___ u_ b_____ î_ m_____ Ţ-n- u- b-s-o- î- m-i-i- ------------------------ Ţine un baston în mâini. 0
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Poar---ş--u---ula---- j--ul --t-l--. P_____ ş_ u_ f____ î_ j____ g_______ P-a-t- ş- u- f-l-r î- j-r-l g-t-l-i- ------------------------------------ Poartă şi un fular în jurul gâtului. 0
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. E--- -arn- ş--este-fr-g. E___ i____ ş_ e___ f____ E-t- i-r-ă ş- e-t- f-i-. ------------------------ Este iarnă şi este frig. 0
கைகள் கட்டாக இருக்கின்றன. Bra-e-e-sun--put--n-ce. B______ s___ p_________ B-a-e-e s-n- p-t-r-i-e- ----------------------- Braţele sunt puternice. 0
கால்களும் கட்டாக இருக்கின்றன. Ş- pi--oare---su-t pu-er----. Ş_ p_________ s___ p_________ Ş- p-c-o-r-l- s-n- p-t-r-i-e- ----------------------------- Şi picioarele sunt puternice. 0
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். Omu- es-e-di--zăpa-ă. O___ e___ d__ z______ O-u- e-t- d-n z-p-d-. --------------------- Omul este din zăpadă. 0
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Nu poa-t--pa-t--o------p-l---. N_ p_____ p________ ş_ p______ N- p-a-t- p-n-a-o-i ş- p-l-o-. ------------------------------ Nu poartă pantaloni şi palton. 0
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Dar--m-l-i-nu----ste-----. D__ o_____ n___ e___ f____ D-r o-u-u- n--- e-t- f-i-. -------------------------- Dar omului nu-i este frig. 0
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். E--e -n--m d- ză-adă. E___ u_ o_ d_ z______ E-t- u- o- d- z-p-d-. --------------------- Este un om de zăpadă. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -