சொற்றொடர் புத்தகம்

ta உடல் உறுப்புக்கள்   »   pl Części ciała

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

உடல் உறுப்புக்கள்

58 [pięćdziesiąt osiem]

Części ciała

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் போலிஷ் ஒலி மேலும்
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Rys--ę-m-ż-----ę. R_____ m_________ R-s-j- m-ż-z-z-ę- ----------------- Rysuję mężczyznę. 0
முதலில் தலை. Na--ie-w--ł-w-. N_______ g_____ N-j-i-r- g-o-ę- --------------- Najpierw głowę. 0
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். T----ę--zy-na n-si----elu--. T__ m________ n___ k________ T-n m-ż-z-z-a n-s- k-p-l-s-. ---------------------------- Ten mężczyzna nosi kapelusz. 0
அவனது தலைமயிர் தெரியவில்லை. W-os--są--i--i---zn-. W____ s_ n___________ W-o-y s- n-e-i-o-z-e- --------------------- Włosy są niewidoczne. 0
அவனது காதும் தெரியவில்லை. Us-y t-ż-są--iew-do--ne. U___ t__ s_ n___________ U-z- t-ż s- n-e-i-o-z-e- ------------------------ Uszy też są niewidoczne. 0
அவனது பின்புறமும் தெரியவில்லை. P-ecó--t-- n-- ---ać. P_____ t__ n__ w_____ P-e-ó- t-ż n-e w-d-ć- --------------------- Pleców też nie widać. 0
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். R-suję-o-z- i-u-ta. R_____ o___ i u____ R-s-j- o-z- i u-t-. ------------------- Rysuję oczy i usta. 0
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். T-n-mę--z-----t---zy i ś---j--się. T__ m________ t_____ i ś_____ s___ T-n m-ż-z-z-a t-ń-z- i ś-i-j- s-ę- ---------------------------------- Ten mężczyzna tańczy i śmieje się. 0
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. T-n-m----y--- ma dł-gi-n-s. T__ m________ m_ d____ n___ T-n m-ż-z-z-a m- d-u-i n-s- --------------------------- Ten mężczyzna ma długi nos. 0
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். W-dł---a-h trzy-a---s--. W d_______ t_____ l_____ W d-o-i-c- t-z-m- l-s-ę- ------------------------ W dłoniach trzyma laskę. 0
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். N-s- t-kże s-a-i--wo--ł-----. N___ t____ s_____ w____ s____ N-s- t-k-e s-a-i- w-k-ł s-y-. ----------------------------- Nosi także szalik wokół szyi. 0
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. J-s- -ima i jest--imno. J___ z___ i j___ z_____ J-s- z-m- i j-s- z-m-o- ----------------------- Jest zima i jest zimno. 0
கைகள் கட்டாக இருக்கின்றன. R-m-o-- ---si---. R______ s_ s_____ R-m-o-a s- s-l-e- ----------------- Ramiona są silne. 0
கால்களும் கட்டாக இருக்கின்றன. N----t-- są si-ne. N___ t__ s_ s_____ N-g- t-ż s- s-l-e- ------------------ Nogi też są silne. 0
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். Te-----c--zna---st z-----egu. T__ m________ j___ z_ ś______ T-n m-ż-z-z-a j-s- z- ś-i-g-. ----------------------------- Ten mężczyzna jest ze śniegu. 0
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. N---n-s--s----- ani ----z---. N__ n___ s_____ a__ p________ N-e n-s- s-o-n- a-i p-a-z-z-. ----------------------------- Nie nosi spodni ani płaszcza. 0
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. A-e nie--es- m- -imn-. A__ n__ j___ m_ z_____ A-e n-e j-s- m- z-m-o- ---------------------- Ale nie jest mu zimno. 0
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். On---st -a--an-m. O_ j___ b________ O- j-s- b-ł-a-e-. ----------------- On jest bałwanem. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -