சொற்றொடர் புத்தகம்

ta வீடும் சுற்றமும்   »   pl W domu

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

வீடும் சுற்றமும்

17 [siedemnaście]

W domu

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் போலிஷ் ஒலி மேலும்
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. T- -es---as- -om. T_ j___ n___ d___ T- j-s- n-s- d-m- ----------------- Tu jest nasz dom. 0
கூரை மேலே இருக்கிறது. Na--------est dac-. N_ g____ j___ d____ N- g-r-e j-s- d-c-. ------------------- Na górze jest dach. 0
அடித்தளம் கீழே இருக்கிறது. N- dol---e-t pi-n--a. N_ d___ j___ p_______ N- d-l- j-s- p-w-i-a- --------------------- Na dole jest piwnica. 0
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. Z- -om-m-j--t o-r--. Z_ d____ j___ o_____ Z- d-m-m j-s- o-r-d- -------------------- Za domem jest ogród. 0
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. P-z-d domem--i--ma---i--. P____ d____ n__ m_ u_____ P-z-d d-m-m n-e m- u-i-y- ------------------------- Przed domem nie ma ulicy. 0
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. Obok dom- -ą ---e-a. O___ d___ s_ d______ O-o- d-m- s- d-z-w-. -------------------- Obok domu są drzewa. 0
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. Tu -----moj--mies-k--ie. T_ j___ m___ m__________ T- j-s- m-j- m-e-z-a-i-. ------------------------ Tu jest moje mieszkanie. 0
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. T--je---k---nia--- tu łazi--ka. T_ j___ k_______ a t_ ł________ T- j-s- k-c-n-a- a t- ł-z-e-k-. ------------------------------- Tu jest kuchnia, a tu łazienka. 0
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. Tam j-s- po--- -------------i-l--a. T__ j___ p____ d______ i s_________ T-m j-s- p-k-j d-i-n-y i s-p-a-n-a- ----------------------------------- Tam jest pokój dzienny i sypialnia. 0
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. D-z-i-o--dom-------m---ęt-. D____ o_ d___ s_ z_________ D-z-i o- d-m- s- z-m-n-ę-e- --------------------------- Drzwi od domu są zamknięte. 0
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . Al---kna s------rt-. A__ o___ s_ o_______ A-e o-n- s- o-w-r-e- -------------------- Ale okna są otwarte. 0
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Dzi-ia--j----g-----. D______ j___ g______ D-i-i-j j-s- g-r-c-. -------------------- Dzisiaj jest gorąco. 0
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். Pó--ziem- ----o-oju. P________ d_ p______ P-j-z-e-y d- p-k-j-. -------------------- Pójdziemy do pokoju. 0
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. T-- jest --na-- - --t-l. T__ j___ k_____ i f_____ T-m j-s- k-n-p- i f-t-l- ------------------------ Tam jest kanapa i fotel. 0
தயவு செய்து உட்காருங்கள். P-o-z- -----ć! P_____ u______ P-o-z- u-i-ś-! -------------- Proszę usiąść! 0
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. T-m--t-i--ó- komput-r. T__ s___ m__ k________ T-m s-o- m-j k-m-u-e-. ---------------------- Tam stoi mój komputer. 0
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. Ta- s-o- m-j- -ieża--t-r--. T__ s___ m___ w____ s______ T-m s-o- m-j- w-e-a s-e-e-. --------------------------- Tam stoi moja wieża stereo. 0
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. Ten t---w-z-r--e-- zu-ełnie--owy. T__ t________ j___ z_______ n____ T-n t-l-w-z-r j-s- z-p-ł-i- n-w-. --------------------------------- Ten telewizor jest zupełnie nowy. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -