சொற்றொடர் புத்தகம்

ta வீடும் சுற்றமும்   »   tr Evde

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

வீடும் சுற்றமும்

17 [on yedi]

Evde

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் துருக்கியம் ஒலி மேலும்
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. Bur----e--m--. B_____ e______ B-r-s- e-i-i-. -------------- Burası evimiz. 0
கூரை மேலே இருக்கிறது. Yuka----ç-t- -ar. Y______ ç___ v___ Y-k-r-a ç-t- v-r- ----------------- Yukarda çatı var. 0
அடித்தளம் கீழே இருக்கிறது. Aşağı---k-l-- va-. A______ k____ v___ A-a-ı-a k-l-r v-r- ------------------ Aşağıda kiler var. 0
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. Evi- -r--s-n-- --r -a--e va-. E___ a________ b__ b____ v___ E-i- a-k-s-n-a b-r b-h-e v-r- ----------------------------- Evin arkasında bir bahçe var. 0
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. E-----n---- -o- --k. E___ ö_____ y__ y___ E-i- ö-ü-d- y-l y-k- -------------------- Evin önünde yol yok. 0
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. Ev-- ya-ı-d- --a-l-r-v--. E___ y______ a______ v___ E-i- y-n-n-a a-a-l-r v-r- ------------------------- Evin yanında ağaçlar var. 0
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. Buras- b-n-- da-r-- --vi-). B_____ b____ d_____ (______ B-r-s- b-n-m d-i-e- (-v-m-. --------------------------- Burası benim dairem (evim). 0
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. Mu--ak--e b--yo-b--ad-. M_____ v_ b____ b______ M-t-a- v- b-n-o b-r-d-. ----------------------- Mutfak ve banyo burada. 0
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. Ot---- --a-ı--e--ata---d-s-------. O_____ o____ v_ y____ o____ o_____ O-u-m- o-a-ı v- y-t-k o-a-ı o-a-a- ---------------------------------- Oturma odası ve yatak odası orada. 0
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. S-k-k k---s---ilitli. S____ k_____ k_______ S-k-k k-p-s- k-l-t-i- --------------------- Sokak kapısı kilitli. 0
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . Am----ml-r ---k. A__ c_____ a____ A-a c-m-a- a-ı-. ---------------- Ama camlar açık. 0
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Bugün--ı-ak. B____ s_____ B-g-n s-c-k- ------------ Bugün sıcak. 0
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். O--r-a -dası-a g--iyoruz. O_____ o______ g_________ O-u-m- o-a-ı-a g-d-y-r-z- ------------------------- Oturma odasına gidiyoruz. 0
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. Ora-a --r -an-pe----bi--koltuk-v-r. O____ b__ k_____ v_ b__ k_____ v___ O-a-a b-r k-n-p- v- b-r k-l-u- v-r- ----------------------------------- Orada bir kanepe ve bir koltuk var. 0
தயவு செய்து உட்காருங்கள். Otu--n-z! O________ O-u-u-u-! --------- Oturunuz! 0
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. B-l-isa---ım-or-da. B___________ o_____ B-l-i-a-a-ı- o-a-a- ------------------- Bilgisayarım orada. 0
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. M--i--al-rı--o--da. M___________ o_____ M-z-k-a-a-ı- o-a-a- ------------------- Müzikçalarım orada. 0
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. Telev-zy-- ço------. T_________ ç__ y____ T-l-v-z-o- ç-k y-n-. -------------------- Televizyon çok yeni. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -