சொற்றொடர் புத்தகம்

ta வண்டி பழுது படுதல்   »   tr Araba arızası

39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

வண்டி பழுது படுதல்

39 [otuz dokuz]

Araba arızası

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் துருக்கியம் ஒலி மேலும்
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? Bir son--k- benzi-li- -er--e? B__ s______ b________ n______ B-r s-n-a-i b-n-i-l-k n-r-d-? ----------------------------- Bir sonraki benzinlik nerede? 0
என் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது. L--tiğ-m --t----. L_______ p_______ L-s-i-i- p-t-a-ı- ----------------- Lastiğim patladı. 0
உங்களால் டயரை மாற்ற முடியுமா? Te-e-i -e-iş-ir--i-ir m------? T_____ d_____________ m_______ T-k-r- d-ğ-ş-i-e-i-i- m-s-n-z- ------------------------------ Tekeri değiştirebilir misiniz? 0
எனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும். B-- ----li-r-------a -htiyac-m-va-. B__ k__ l____ m_____ i________ v___ B-r k-ç l-t-e m-z-t- i-t-y-c-m v-r- ----------------------------------- Bir kaç litre mazota ihtiyacım var. 0
பெட்ரோல் காலியாகி விட்டது. B---ini-----ti. B_______ b_____ B-n-i-i- b-t-i- --------------- Benzinim bitti. 0
உங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா? Y-de---ido---uz -ar-m-? Y____ b________ v__ m__ Y-d-k b-d-n-n-z v-r m-? ----------------------- Yedek bidonunuz var mı? 0
நான் எங்கிருந்து போன் செய்வது? Ner--en---lefon -d--i-i--m? N______ t______ e__________ N-r-d-n t-l-f-n e-e-i-i-i-? --------------------------- Nereden telefon edebilirim? 0
எனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும். B-------ci--e-v------i--i-ac-- --r. B__ ç_____ s________ i________ v___ B-r ç-k-c- s-r-i-i-e i-t-y-c-m v-r- ----------------------------------- Bir çekici servisine ihtiyacım var. 0
நான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். T-----a-- a--y---m. T________ a________ T-m-r-a-e a-ı-o-u-. ------------------- Tamirhane arıyorum. 0
ஒரு விபத்து நடந்திருக்கிறது. Bir -----oldu. B__ k___ o____ B-r k-z- o-d-. -------------- Bir kaza oldu. 0
மிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது? Bir-so-r-k--t-l---- ne-ed-? B__ s______ t______ n______ B-r s-n-a-i t-l-f-n n-r-d-? --------------------------- Bir sonraki telefon nerede? 0
உங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா? Y-nınız-a --p t----o-u--ar -ı? Y________ c__ t_______ v__ m__ Y-n-n-z-a c-p t-l-f-n- v-r m-? ------------------------------ Yanınızda cep telefonu var mı? 0
எங்களுக்கு உதவி தேவை. Y---ı-- i--iya--mız-v-r. Y______ i__________ v___ Y-r-ı-a i-t-y-c-m-z v-r- ------------------------ Yardıma ihtiyacımız var. 0
ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள். B-- dok-or ç-ğır--! B__ d_____ ç_______ B-r d-k-o- ç-ğ-r-n- ------------------- Bir doktor çağırın! 0
போலீஸை கூப்பிடுங்கள். Pol-s ç-ğırın! P____ ç_______ P-l-s ç-ğ-r-n- -------------- Polis çağırın! 0
தயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள். B-lge-er--iz-l----n. B___________ l______ B-l-e-e-i-i- l-t-e-. -------------------- Belgeleriniz lütfen. 0
தயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள். Sürücü-b-lge-iz------n. S_____ b_______ l______ S-r-c- b-l-e-i- l-t-e-. ----------------------- Sürücü belgeniz lütfen. 0
தயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Ruhs-tın-z-------. R_________ l______ R-h-a-ı-ı- l-t-e-. ------------------ Ruhsatınız lütfen. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -