சொற்றொடர் புத்தகம்

ta வண்டி பழுது படுதல்   »   it Guasto alla macchina

39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

வண்டி பழுது படுதல்

39 [trentanove]

Guasto alla macchina

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் இத்தாலியன் ஒலி மேலும்
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? Dov’--il--ros-imo-dist--b-t-re -- ---zina? D____ i_ p_______ d___________ d_ b_______ D-v-è i- p-o-s-m- d-s-r-b-t-r- d- b-n-i-a- ------------------------------------------ Dov’è il prossimo distributore di benzina? 0
என் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது. Ho b--ato. H_ b______ H- b-c-t-. ---------- Ho bucato. 0
உங்களால் டயரை மாற்ற முடியுமா? P-ò cam-ia-- la --o-a? P__ c_______ l_ r_____ P-ò c-m-i-r- l- r-o-a- ---------------------- Può cambiare la ruota? 0
எனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும். M- ----r-on---lcuni--i-r- di g-sol-o. M_ o________ a_____ l____ d_ g_______ M- o-c-r-o-o a-c-n- l-t-i d- g-s-l-o- ------------------------------------- Mi occorrono alcuni litri di gasolio. 0
பெட்ரோல் காலியாகி விட்டது. H- fi-----la --nz-n-. H_ f_____ l_ b_______ H- f-n-t- l- b-n-i-a- --------------------- Ho finito la benzina. 0
உங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா? H--u--bi-one-d----s-r-a? H_ u_ b_____ d_ r_______ H- u- b-d-n- d- r-s-r-a- ------------------------ Ha un bidone di riserva? 0
நான் எங்கிருந்து போன் செய்வது? Dove-po--- -elefon--e? D___ p____ t__________ D-v- p-s-o t-l-f-n-r-? ---------------------- Dove posso telefonare? 0
எனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும். Ho -isogno-d- u-----os-c--r--. H_ b______ d_ u_ a____________ H- b-s-g-o d- u- a-t-s-c-o-s-. ------------------------------ Ho bisogno di un autosoccorso. 0
நான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். C-rc--u----f----a. C____ u___________ C-r-o u-’-f-i-i-a- ------------------ Cerco un’officina. 0
ஒரு விபத்து நடந்திருக்கிறது. C’è stato-u----ci----e. C__ s____ u_ i_________ C-è s-a-o u- i-c-d-n-e- ----------------------- C’è stato un incidente. 0
மிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது? Do--è----tele---o p-- v--ino? D____ i_ t_______ p__ v______ D-v-è i- t-l-f-n- p-ù v-c-n-? ----------------------------- Dov’è il telefono più vicino? 0
உங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா? H---n-cellul--e? H_ u_ c_________ H- u- c-l-u-a-e- ---------------- Ha un cellulare? 0
எங்களுக்கு உதவி தேவை. Ci -c-------i-t-. C_ o______ a_____ C- o-c-r-e a-u-o- ----------------- Ci occorre aiuto. 0
ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள். C-i--i-u--m-d-co! C_____ u_ m______ C-i-m- u- m-d-c-! ----------------- Chiami un medico! 0
போலீஸை கூப்பிடுங்கள். Ch---i--- poli--a! C_____ l_ p_______ C-i-m- l- p-l-z-a- ------------------ Chiami la polizia! 0
தயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள். I -oc--e-t-,-pe---avore. I d_________ p__ f______ I d-c-m-n-i- p-r f-v-r-. ------------------------ I documenti, per favore. 0
தயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள். L---a-en--,------avo-e. L_ p_______ p__ f______ L- p-t-n-e- p-r f-v-r-. ----------------------- La patente, per favore. 0
தயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Il l--r-tt- di --rcol--i-------r-fa-or-. I_ l_______ d_ c____________ p__ f______ I- l-b-e-t- d- c-r-o-a-i-n-, p-r f-v-r-. ---------------------------------------- Il libretto di circolazione, per favore. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -