சொற்றொடர் புத்தகம்

ta உரையாடல் 1   »   it Small Talk / chiacchiere 1

20 [இருபது]

உரையாடல் 1

உரையாடல் 1

20 [venti]

Small Talk / chiacchiere 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் இத்தாலியன் ஒலி மேலும்
வசதியாக அமருங்கள். S- ac---o-i! S_ a________ S- a-c-m-d-! ------------ Si accomodi! 0
உங்கள் வீடு மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள். F--cia-c--- --cas- S--! F_____ c___ a c___ S___ F-c-i- c-m- a c-s- S-a- ----------------------- Faccia come a casa Sua! 0
உங்களுக்கு என்ன குடிப்பதற்கு விருப்பம்? Ch--c-s-----id--a--- b-r-? C__ c___ d_______ d_ b____ C-e c-s- d-s-d-r- d- b-r-? -------------------------- Che cosa desidera da bere? 0
உங்களுக்கு சங்கீதம் பிடிக்குமா? L---iac-------s--a? L_ p____ l_ m______ L- p-a-e l- m-s-c-? ------------------- Le piace la musica? 0
எனக்கு ஸாஸ்த்ரீய சங்கீதம் பிடிக்கும். M- -i--- la-mu--c- -las-i-a. M_ p____ l_ m_____ c________ M- p-a-e l- m-s-c- c-a-s-c-. ---------------------------- Mi piace la musica classica. 0
இது என்னுடைய ஸிடி கள். Ecc--- m--i-CD. E___ i m___ C__ E-c- i m-e- C-. --------------- Ecco i miei CD. 0
நீங்கள் ஏதாவது இசைக்கருவி வாசிப்பீர்களா? Suona -n---t-u-e-t-? S____ u__ s_________ S-o-a u-o s-r-m-n-o- -------------------- Suona uno strumento? 0
இது என்னுடைய கிடார். E-co -- -i--ch------. E___ l_ m__ c________ E-c- l- m-a c-i-a-r-. --------------------- Ecco la mia chitarra. 0
உங்களுக்கு பாடப் பிடிக்குமா? Le ---ce-can-a-e? L_ p____ c_______ L- p-a-e c-n-a-e- ----------------- Le piace cantare? 0
உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? H- f--li? H_ f_____ H- f-g-i- --------- Ha figli? 0
உங்களிடம் நாய் இருக்கிறதா? Ha--n-ca--? H_ u_ c____ H- u- c-n-? ----------- Ha un cane? 0
உங்களிடம் பூனை இருக்கிறதா? H---n-gatto? H_ u_ g_____ H- u- g-t-o- ------------ Ha un gatto? 0
இது என்னுடைய புத்தகங்கள். Ec-o-i-mi-i---br-. E___ i m___ l_____ E-c- i m-e- l-b-i- ------------------ Ecco i miei libri. 0
நான் இப்பொழுது இந்த புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறேன். S-- -e-ge--o ---s-- l-b-o. S__ l_______ q_____ l_____ S-o l-g-e-d- q-e-t- l-b-o- -------------------------- Sto leggendo questo libro. 0
உங்களுக்கு என்ன படிக்க விருப்பம்? Ch----s---e p---e------re? C__ c___ L_ p____ l_______ C-e c-s- L- p-a-e l-g-e-e- -------------------------- Che cosa Le piace leggere? 0
உங்களுக்கு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Va ---enti----al-c--c-rt-? V_ v_________ a_ c________ V- v-l-n-i-r- a- c-n-e-t-? -------------------------- Va volentieri al concerto? 0
உங்களுக்கு அரங்கு நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? V- vole-ti--i a--e-t--? V_ v_________ a t______ V- v-l-n-i-r- a t-a-r-? ----------------------- Va volentieri a teatro? 0
உங்களுக்கு இசை நாடக நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Va----entie---a-l’ope-a? V_ v_________ a_________ V- v-l-n-i-r- a-l-o-e-a- ------------------------ Va volentieri all’opera? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -