சொற்றொடர் புத்தகம்

ta நேற்று-இன்று-நாளை   »   it Ieri – oggi – domani

10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

நேற்று-இன்று-நாளை

10 [dieci]

Ieri – oggi – domani

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் இத்தாலியன் ஒலி மேலும்
நேற்று சனிக்கிழமை. I-r- er- ---ato. I___ e__ s______ I-r- e-a s-b-t-. ---------------- Ieri era sabato. 0
நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். I-ri--o-o--t-t-----cine--. I___ s___ s____ a_ c______ I-r- s-n- s-a-o a- c-n-m-. -------------------------- Ieri sono stato al cinema. 0
திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. I--f-lm-e-a--n--re-s-nt-. I_ f___ e__ i____________ I- f-l- e-a i-t-r-s-a-t-. ------------------------- Il film era interessante. 0
இன்று ஞாயிற்றுகிழமை. Oggi è----eni-a. O___ è d________ O-g- è d-m-n-c-. ---------------- Oggi è domenica. 0
நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. O-gi -------or-. O___ n__ l______ O-g- n-n l-v-r-. ---------------- Oggi non lavoro. 0
நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். Re-t- a-c---. R____ a c____ R-s-o a c-s-. ------------- Resto a casa. 0
நாளை திங்கட்கிழமை. D--an--è-lu-edì. D_____ è l______ D-m-n- è l-n-d-. ---------------- Domani è lunedì. 0
நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். D-m-ni -a-o-o--i--u---. D_____ l_____ d_ n_____ D-m-n- l-v-r- d- n-o-o- ----------------------- Domani lavoro di nuovo. 0
நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். Lav-ro-i--uff-ci-. L_____ i_ u_______ L-v-r- i- u-f-c-o- ------------------ Lavoro in ufficio. 0
இது யார்? C-i -? C__ è_ C-i è- ------ Chi è? 0
இது பீட்டர். È Pete-. È P_____ È P-t-r- -------- È Peter. 0
பீட்டர் ஒரு மாணவன். P-t-r è-u----tu-e--e. P____ è u__ s________ P-t-r è u-o s-u-e-t-. --------------------- Peter è uno studente. 0
இது யார்? Q-e-ta ch- è? Q_____ c__ è_ Q-e-t- c-i è- ------------- Questa chi è? 0
இது மார்த்தா. Qu-st--- -----a. Q_____ è M______ Q-e-t- è M-r-h-. ---------------- Questa è Martha. 0
மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). Mar-h- - -n- segre---ia. M_____ è u__ s__________ M-r-h- è u-a s-g-e-a-i-. ------------------------ Martha è una segretaria. 0
பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். Pe--r - Mar--a-so-- amici. P____ e M_____ s___ a_____ P-t-r e M-r-h- s-n- a-i-i- -------------------------- Peter e Martha sono amici. 0
பீட்டர் மார்த்தாவின் நண்பன். Pet---- ---m-co di-Ma-th-. P____ è l______ d_ M______ P-t-r è l-a-i-o d- M-r-h-. -------------------------- Peter è l’amico di Martha. 0
மார்த்தா பீட்டரின் தோழி. M-r-h--è l-am--a-di-P----. M_____ è l______ d_ P_____ M-r-h- è l-a-i-a d- P-t-r- -------------------------- Martha è l’amica di Peter. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -