சொற்றொடர் புத்தகம்

ta வீட்டை சுத்தம் செய்தல்   »   tr Ev temizliği

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

வீட்டை சுத்தம் செய்தல்

18 [on sekiz]

Ev temizliği

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் துருக்கியம் ஒலி மேலும்
இன்று சனிக்கிழமை. Bu-ün-Cu----es-. B____ C_________ B-g-n C-m-r-e-i- ---------------- Bugün Cumartesi. 0
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. Bu-ün va-timiz v--. B____ v_______ v___ B-g-n v-k-i-i- v-r- ------------------- Bugün vaktimiz var. 0
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். B-gün e-i-temi---y-c---z. B____ e__ t______________ B-g-n e-i t-m-z-e-e-e-i-. ------------------------- Bugün evi temizleyeceğiz. 0
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். Ben ban-o-u -em-zli--r-m. B__ b______ t____________ B-n b-n-o-u t-m-z-i-o-u-. ------------------------- Ben banyoyu temizliyorum. 0
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். K--a---rab-y- yı---or. K____ a______ y_______ K-c-m a-a-a-ı y-k-y-r- ---------------------- Kocam arabayı yıkıyor. 0
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Ço---l-- -is-k-e--er--t--i---y-r. Ç_______ b___________ t__________ Ç-c-k-a- b-s-k-e-l-r- t-m-z-i-o-. --------------------------------- Çocuklar bisikletleri temizliyor. 0
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Bü--k--ne -iç-k-eri-s---yo-. B________ ç________ s_______ B-y-k-n-e ç-ç-k-e-i s-l-y-r- ---------------------------- Büyükanne çiçekleri suluyor. 0
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Çocuk----ço-uk-o----nı-t--l-yo-. Ç_______ ç____ o______ t________ Ç-c-k-a- ç-c-k o-a-ı-ı t-p-u-o-. -------------------------------- Çocuklar çocuk odasını topluyor. 0
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். K--am -a-ı-m- ----s--ı--op--y-r. K____ ç______ m_______ t________ K-c-m ç-l-ş-a m-s-s-n- t-p-u-o-. -------------------------------- Kocam çalışma masasını topluyor. 0
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். B-- ç-ma-ırla-ı-ç-m-ş-r----in--i-- d-ld--u--r--. B__ ç__________ ç______ m_________ d____________ B-n ç-m-ş-r-a-ı ç-m-ş-r m-k-n-s-n- d-l-u-u-o-u-. ------------------------------------------------ Ben çamaşırları çamaşır makinesine dolduruyorum. 0
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். Çam---------a-ıyoru-. Ç__________ a________ Ç-m-ş-r-a-ı a-ı-o-u-. --------------------- Çamaşırları asıyorum. 0
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Ç---ş-r-----ü-ül---rum. Ç__________ ü__________ Ç-m-ş-r-a-ı ü-ü-ü-o-u-. ----------------------- Çamaşırları ütülüyorum. 0
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. Caml-- k-r-i. C_____ k_____ C-m-a- k-r-i- ------------- Camlar kirli. 0
தரை அழுக்காக உள்ளது. Ye-l-r-k-rli. Y_____ k_____ Y-r-e- k-r-i- ------------- Yerler kirli. 0
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. M-t-a-----ı----ir-i. M_____ t_____ k_____ M-t-a- t-k-m- k-r-i- -------------------- Mutfak takımı kirli. 0
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Ca-l--ı-kim -emi---yo-? C______ k__ t__________ C-m-a-ı k-m t-m-z-i-o-? ----------------------- Camları kim temizliyor? 0
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? K-m--üpürü-or? K__ s_________ K-m s-p-r-y-r- -------------- Kim süpürüyor? 0
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? T-------ı-k-m -ık-y-r? T________ k__ y_______ T-b-k-a-ı k-m y-k-y-r- ---------------------- Tabakları kim yıkıyor? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -