சொற்றொடர் புத்தகம்

ta வீட்டை சுத்தம் செய்தல்   »   de Hausputz

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

வீட்டை சுத்தம் செய்தல்

18 [achtzehn]

Hausputz

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஜெர்மன் ஒலி மேலும்
இன்று சனிக்கிழமை. He--e-ist Samst-g. H____ i__ S_______ H-u-e i-t S-m-t-g- ------------------ Heute ist Samstag. 0
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. Heut----be--wi---e--. H____ h____ w__ Z____ H-u-e h-b-n w-r Z-i-. --------------------- Heute haben wir Zeit. 0
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். He-t-----z-n w-- -i---o-nu-g. H____ p_____ w__ d__ W_______ H-u-e p-t-e- w-r d-e W-h-u-g- ----------------------------- Heute putzen wir die Wohnung. 0
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். Ic- --tze-d-s B--. I__ p____ d__ B___ I-h p-t-e d-s B-d- ------------------ Ich putze das Bad. 0
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். Mein--ann -----t-das ---o. M___ M___ w_____ d__ A____ M-i- M-n- w-s-h- d-s A-t-. -------------------------- Mein Mann wäscht das Auto. 0
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Di- Ki-d-r-p----n d-e---h--ä-er. D__ K_____ p_____ d__ F_________ D-e K-n-e- p-t-e- d-e F-h-r-d-r- -------------------------------- Die Kinder putzen die Fahrräder. 0
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Om--g-e---d-e---ume-. O__ g____ d__ B______ O-a g-e-t d-e B-u-e-. --------------------- Oma gießt die Blumen. 0
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Di---i---r-rä---n --s-K-n--r--mm-r-au-. D__ K_____ r_____ d__ K___________ a___ D-e K-n-e- r-u-e- d-s K-n-e-z-m-e- a-f- --------------------------------------- Die Kinder räumen das Kinderzimmer auf. 0
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். Mei--Ma----ä--- -ein----ch---bt-s-h----. M___ M___ r____ s_____ S___________ a___ M-i- M-n- r-u-t s-i-e- S-h-e-b-i-c- a-f- ---------------------------------------- Mein Mann räumt seinen Schreibtisch auf. 0
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Ic- s-e-k- -i- W-sche--- -i---a--h-asch-n-. I__ s_____ d__ W_____ i_ d__ W_____________ I-h s-e-k- d-e W-s-h- i- d-e W-s-h-a-c-i-e- ------------------------------------------- Ich stecke die Wäsche in die Waschmaschine. 0
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். Ic---änge d-e ----he ---. I__ h____ d__ W_____ a___ I-h h-n-e d-e W-s-h- a-f- ------------------------- Ich hänge die Wäsche auf. 0
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Ic- ----l- d---Wä-ch-. I__ b_____ d__ W______ I-h b-g-l- d-e W-s-h-. ---------------------- Ich bügele die Wäsche. 0
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. Die-F---ter---nd--c--u-z-g. D__ F______ s___ s_________ D-e F-n-t-r s-n- s-h-u-z-g- --------------------------- Die Fenster sind schmutzig. 0
தரை அழுக்காக உள்ளது. Der ---b--en---- -chm-t--g. D__ F_______ i__ s_________ D-r F-ß-o-e- i-t s-h-u-z-g- --------------------------- Der Fußboden ist schmutzig. 0
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. D-s Ges-hir- is-----m-tzi-. D__ G_______ i__ s_________ D-s G-s-h-r- i-t s-h-u-z-g- --------------------------- Das Geschirr ist schmutzig. 0
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? We--p-tz- d-e Fe-s--r? W__ p____ d__ F_______ W-r p-t-t d-e F-n-t-r- ---------------------- Wer putzt die Fenster? 0
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Wer---u-t--t--b? W__ s____ S_____ W-r s-u-t S-a-b- ---------------- Wer saugt Staub? 0
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Wer--p-lt --s G--c---r? W__ s____ d__ G________ W-r s-ü-t d-s G-s-h-r-? ----------------------- Wer spült das Geschirr? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -