சொற்றொடர் புத்தகம்

ta விலங்குக் காட்சிச் சாலையில்   »   de Im Zoo

43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

விலங்குக் காட்சிச் சாலையில்

43 [dreiundvierzig]

Im Zoo

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஜெர்மன் ஒலி மேலும்
விலங்ககம் அங்கு இருக்கிறது. Do-t -s- --r Zo-. D___ i__ d__ Z___ D-r- i-t d-r Z-o- ----------------- Dort ist der Zoo. 0
ஒட்டைச்சிவிங்கிகள் அங்கே இருக்கின்றன. Do---s--d--ie-G--a-fe-. D___ s___ d__ G________ D-r- s-n- d-e G-r-f-e-. ----------------------- Dort sind die Giraffen. 0
கரடிகள் எங்கே இருக்கின்றன? Wo s--- d-e-Bä--n? W_ s___ d__ B_____ W- s-n- d-e B-r-n- ------------------ Wo sind die Bären? 0
யானைகள் எங்கே இருக்கின்றன? W--sind-----El-fan---? W_ s___ d__ E_________ W- s-n- d-e E-e-a-t-n- ---------------------- Wo sind die Elefanten? 0
பாம்புகள் எங்கே இருக்கின்றன? W- si-d-die-Sch-a-gen? W_ s___ d__ S_________ W- s-n- d-e S-h-a-g-n- ---------------------- Wo sind die Schlangen? 0
சிங்கங்கள் எங்கே இருக்கின்றன? W-------d----ö---? W_ s___ d__ L_____ W- s-n- d-e L-w-n- ------------------ Wo sind die Löwen? 0
என்னிடம் ஒரு காமரா/ புகைப்படக்கருவி இருக்கிறது. I-- -abe---nen-Foto--pa-at. I__ h___ e____ F___________ I-h h-b- e-n-n F-t-a-p-r-t- --------------------------- Ich habe einen Fotoapparat. 0
என்னிடம் ஒரு விடியோ காமரா/ நிழற்படம்பதிக்கும் கருவி கூட இருக்கிறது. I---h--- --ch-ei-- F-lm-am-r-. I__ h___ a___ e___ F__________ I-h h-b- a-c- e-n- F-l-k-m-r-. ------------------------------ Ich habe auch eine Filmkamera. 0
பாட்டரி மின்கலன் எங்கு கிடைக்கும்? W- --- e-ne-B-t-----? W_ i__ e___ B________ W- i-t e-n- B-t-e-i-? --------------------- Wo ist eine Batterie? 0
பெஙகுவின்கள் எங்கே இருக்கின்றன? W- -ind-d-- Pi-gu-n-? W_ s___ d__ P________ W- s-n- d-e P-n-u-n-? --------------------- Wo sind die Pinguine? 0
கங்காருக்கள் எங்கே இருக்கின்றன? Wo---n---i--K-n--r-s? W_ s___ d__ K________ W- s-n- d-e K-n-u-u-? --------------------- Wo sind die Kängurus? 0
காண்டாமிருகங்கள் எங்கே இருக்கின்றன? Wo -i-d-di- Nashö--e-? W_ s___ d__ N_________ W- s-n- d-e N-s-ö-n-r- ---------------------- Wo sind die Nashörner? 0
கழிவறை எங்கே இருக்கிறது? Wo i-t----- T---e-te? W_ i__ e___ T________ W- i-t e-n- T-i-e-t-? --------------------- Wo ist eine Toilette? 0
அதோ அங்கு ஒரு சிற்றுண்டிச்சாலை இருக்கிறது. D-rt---t --- --fé. D___ i__ e__ C____ D-r- i-t e-n C-f-. ------------------ Dort ist ein Café. 0
அதோ அங்கு ஓர் உணவகம் இருக்கிறது. D-r--is- -in-R---a--ant. D___ i__ e__ R__________ D-r- i-t e-n R-s-a-r-n-. ------------------------ Dort ist ein Restaurant. 0
ஒட்டகங்கள் எங்கே இருக்கின்றன? W- s-n- --e K---le? W_ s___ d__ K______ W- s-n- d-e K-m-l-? ------------------- Wo sind die Kamele? 0
கொரில்லாக்குரங்குகளும் வரிக்குதிரைகளும் எங்கே இருக்கின்றன? W- ------i--G--i-la--un- di--Zeb-a-? W_ s___ d__ G_______ u__ d__ Z______ W- s-n- d-e G-r-l-a- u-d d-e Z-b-a-? ------------------------------------ Wo sind die Gorillas und die Zebras? 0
புலிகளும் முதலைகளும் எங்கே இருக்கின்றன? Wo --nd d---T------n----e Krokodi--? W_ s___ d__ T____ u__ d__ K_________ W- s-n- d-e T-g-r u-d d-e K-o-o-i-e- ------------------------------------ Wo sind die Tiger und die Krokodile? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -