சொற்றொடர் புத்தகம்

ta விலங்குக் காட்சிச் சாலையில்   »   sl V živalskem vrtu

43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

விலங்குக் காட்சிச் சாலையில்

43 [triinštirideset]

V živalskem vrtu

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்லோவேனியன் ஒலி மேலும்
விலங்ககம் அங்கு இருக்கிறது. T-m-je-ž-v--------t. T__ j_ ž_______ v___ T-m j- ž-v-l-k- v-t- -------------------- Tam je živalski vrt. 0
ஒட்டைச்சிவிங்கிகள் அங்கே இருக்கின்றன. Ta---- ž-raf-. T__ s_ ž______ T-m s- ž-r-f-. -------------- Tam so žirafe. 0
கரடிகள் எங்கே இருக்கின்றன? K---so ---v-d-? K__ s_ m_______ K-e s- m-d-e-i- --------------- Kje so medvedi? 0
யானைகள் எங்கே இருக்கின்றன? K-e----sl-ni? K__ s_ s_____ K-e s- s-o-i- ------------- Kje so sloni? 0
பாம்புகள் எங்கே இருக்கின்றன? K-e--- ----? K__ s_ k____ K-e s- k-č-? ------------ Kje so kače? 0
சிங்கங்கள் எங்கே இருக்கின்றன? K-e ---levi? K__ s_ l____ K-e s- l-v-? ------------ Kje so levi? 0
என்னிடம் ஒரு காமரா/ புகைப்படக்கருவி இருக்கிறது. Im-m -ot-a--r--. I___ f__________ I-a- f-t-a-a-a-. ---------------- Imam fotoaparat. 0
என்னிடம் ஒரு விடியோ காமரா/ நிழற்படம்பதிக்கும் கருவி கூட இருக்கிறது. I--m--u-i--i-ms----ame--. I___ t___ f______ k______ I-a- t-d- f-l-s-o k-m-r-. ------------------------- Imam tudi filmsko kamero. 0
பாட்டரி மின்கலன் எங்கு கிடைக்கும்? K-e j--ba------? K__ j_ b________ K-e j- b-t-r-j-? ---------------- Kje je baterija? 0
பெஙகுவின்கள் எங்கே இருக்கின்றன? Kje-so-p-n-vi-i? K__ s_ p________ K-e s- p-n-v-n-? ---------------- Kje so pingvini? 0
கங்காருக்கள் எங்கே இருக்கின்றன? Kje s----ngu---i? K__ s_ k_________ K-e s- k-n-u-u-i- ----------------- Kje so kenguruji? 0
காண்டாமிருகங்கள் எங்கே இருக்கின்றன? Kje-s---o---og-? K__ s_ n________ K-e s- n-s-r-g-? ---------------- Kje so nosorogi? 0
கழிவறை எங்கே இருக்கிறது? K---j----ra-iš-e? K__ j_ s_________ K-e j- s-r-n-š-e- ----------------- Kje je stranišče? 0
அதோ அங்கு ஒரு சிற்றுண்டிச்சாலை இருக்கிறது. Tam je-(-na--k-v---a. T__ j_ (____ k_______ T-m j- (-n-) k-v-r-a- --------------------- Tam je (ena) kavarna. 0
அதோ அங்கு ஓர் உணவகம் இருக்கிறது. Ta---e (-na) -e-----a--ja. T__ j_ (____ r____________ T-m j- (-n-) r-s-a-r-c-j-. -------------------------- Tam je (ena) restavracija. 0
ஒட்டகங்கள் எங்கே இருக்கின்றன? K-- -o-kamel-? K__ s_ k______ K-e s- k-m-l-? -------------- Kje so kamele? 0
கொரில்லாக்குரங்குகளும் வரிக்குதிரைகளும் எங்கே இருக்கின்றன? Kj- so-g---l- in zeb--? K__ s_ g_____ i_ z_____ K-e s- g-r-l- i- z-b-e- ----------------------- Kje so gorile in zebre? 0
புலிகளும் முதலைகளும் எங்கே இருக்கின்றன? K---so t-gri i---roko-il-? K__ s_ t____ i_ k_________ K-e s- t-g-i i- k-o-o-i-i- -------------------------- Kje so tigri in krokodili? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -