சொற்றொடர் புத்தகம்

ta வேலை செய்வது   »   sl Na delu

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

வேலை செய்வது

55 [petinpetdeset]

Na delu

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்லோவேனியன் ஒலி மேலும்
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? S č-m -- ---li----uk--r----? S č__ s_ p_______ u_________ S č-m s- p-k-i-n- u-v-r-a-e- ---------------------------- S čim se poklicno ukvarjate? 0
என் கணவர் ஒரு மருத்துவர். Moj -o--je p-----lic- zd-avn-k. M__ m__ j_ p_ p______ z________ M-j m-ž j- p- p-k-i-u z-r-v-i-. ------------------------------- Moj mož je po poklicu zdravnik. 0
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். J-- de-am-k-- ---ici-----se--ra - -o--vičn-m -elo---- -a-o-. J__ d____ k__ m_________ s_____ s p_________ d_______ č_____ J-z d-l-m k-t m-d-c-n-k- s-s-r- s p-l-v-č-i- d-l-v-i- č-s-m- ------------------------------------------------------------ Jaz delam kot medicinska sestra s polovičnim delovnim časom. 0
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Kmal- --va---- v-p-ko-. K____ b___ š__ v p_____ K-a-u b-v- š-a v p-k-j- ----------------------- Kmalu bova šla v pokoj. 0
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Am----d-vk- -- v--ok-. A____ d____ s_ v______ A-p-k d-v-i s- v-s-k-. ---------------------- Ampak davki so visoki. 0
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. In---r-vstve-o ---arov--je j- -r-go. I_ z__________ z__________ j_ d_____ I- z-r-v-t-e-o z-v-r-v-n-e j- d-a-o- ------------------------------------ In zdravstveno zavarovanje je drago. 0
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? K-- b- ---(a------- -o-ta-(a)? K__ b_ r_____ n____ p_________ K-j b- r-d-a- n-k-č p-s-a-(-)- ------------------------------ Kaj bi rad(a) nekoč postal(a)? 0
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Rad(-) ----o-ta--a---------. R_____ b_ p________ i_______ R-d-a- b- p-s-a-(-) i-ž-n-r- ---------------------------- Rad(a) bi postal(a) inženir. 0
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Hoč-m------r--i------iverzi. H____ š________ n_ u________ H-č-m š-u-i-a-i n- u-i-e-z-. ---------------------------- Hočem študirati na univerzi. 0
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். S-- -----a-nik. S__ p__________ S-m p-i-r-v-i-. --------------- Sem pripravnik. 0
என் சம்பளம் அதிகம் இல்லை. N- ----užim ve----. N_ z_______ v______ N- z-s-u-i- v-l-k-. ------------------- Ne zaslužim veliko. 0
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Opra-ljam-p--pr-------- ----jini. O________ p____________ v t______ O-r-v-j-m p-i-r-v-i-t-o v t-j-n-. --------------------------------- Opravljam pripravništvo v tujini. 0
அது என்னுடைய மேலாளர். T- -- m-j še-. T_ j_ m__ š___ T- j- m-j š-f- -------------- To je moj šef. 0
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். I-am-pr---tn- ko--g-. I___ p_______ k______ I-a- p-i-e-n- k-l-g-. --------------------- Imam prijetne kolege. 0
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். Op--d-- -remo----n--- --n-o. O______ g____ v____ v m_____ O-o-d-e g-e-o v-d-o v m-n-o- ---------------------------- Opoldne gremo vedno v menzo. 0
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Išč-- -l---o. I____ s______ I-č-m s-u-b-. ------------- Iščem službo. 0
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Eno -e-o --m -e-br------l-(a). E__ l___ s__ ž_ b_____________ E-o l-t- s-m ž- b-e-p-s-l-(-)- ------------------------------ Eno leto sem že brezposeln(a). 0
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். V-te----ž--i-j----ev-- b---p-se-ni-. V t__ d_____ j_ p_____ b____________ V t-j d-ž-l- j- p-e-e- b-e-p-s-l-i-. ------------------------------------ V tej deželi je preveč brezposelnih. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -