சொற்றொடர் புத்தகம்

ta வேலை செய்வது   »   sk Práca

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

வேலை செய்வது

55 [päťdesiatpäť]

Práca

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்லோவாக் ஒலி மேலும்
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? A-- m-te---vol-n--? A__ m___ p_________ A-é m-t- p-v-l-n-e- ------------------- Aké máte povolanie? 0
என் கணவர் ஒரு மருத்துவர். M---m-- j-----olaní- -e--r. M__ m__ j_ p________ l_____ M-j m-ž j- p-v-l-n-m l-k-r- --------------------------- Môj muž je povolaním lekár. 0
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Pr-c--em-ako------o-n--s-s--a na-p-l--ičn----ä--k. P_______ a__ z________ s_____ n_ p________ ú______ P-a-u-e- a-o z-r-v-t-á s-s-r- n- p-l-v-č-ý ú-ä-o-. -------------------------------------------------- Pracujem ako zdravotná sestra na polovičný úväzok. 0
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Čo---r- --st-n-me dô-h---k. Č______ d________ d________ Č-s-o-o d-s-a-e-e d-c-o-o-. --------------------------- Čoskoro dostaneme dôchodok. 0
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Al---a-- ---vys-ké. A__ d___ s_ v______ A-e d-n- s- v-s-k-. ------------------- Ale dane sú vysoké. 0
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. A---r-v-tné--oi--e-i- je vysoké. A z________ p________ j_ v______ A z-r-v-t-é p-i-t-n-e j- v-s-k-. -------------------------------- A zdravotné poistenie je vysoké. 0
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Čím -y-si -az--h--- b--? Č__ b_ s_ r__ c____ b___ Č-m b- s- r-z c-c-l b-ť- ------------------------ Čím by si raz chcel byť? 0
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். C--e- -y -om byť inž----ro-. C____ b_ s__ b__ i__________ C-c-l b- s-m b-ť i-ž-n-e-o-. ---------------------------- Chcel by som byť inžinierom. 0
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Chcem štud--ať-na-un----zite. C____ š_______ n_ u__________ C-c-m š-u-o-a- n- u-i-e-z-t-. ----------------------------- Chcem študovať na univerzite. 0
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். S-m--ra-ti-a--. S__ p__________ S-m p-a-t-k-n-. --------------- Som praktikant. 0
என் சம்பளம் அதிகம் இல்லை. Nezará-a- veľ-. N________ v____ N-z-r-b-m v-ľ-. --------------- Nezarábam veľa. 0
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Pra-u-em v za------í. P_______ v z_________ P-a-u-e- v z-h-a-i-í- --------------------- Praxujem v zahraničí. 0
அது என்னுடைய மேலாளர். T--o -------šéf. T___ j_ m__ š___ T-t- j- m-j š-f- ---------------- Toto je môj šéf. 0
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Mám --lý-h ----gov. M__ m_____ k_______ M-m m-l-c- k-l-g-v- ------------------- Mám milých kolegov. 0
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். N----ud--e id----vždy--o-jed-ln-. N_________ i____ v___ d_ j_______ N-p-l-d-i- i-e-e v-d- d- j-d-l-e- --------------------------------- Napoludnie ideme vždy do jedálne. 0
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Hľad-m prá--. H_____ p_____ H-a-á- p-á-u- ------------- Hľadám prácu. 0
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Už r---so- nezam-st-aný. U_ r__ s__ n____________ U- r-k s-m n-z-m-s-n-n-. ------------------------ Už rok som nezamestnaný. 0
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். V-te--- kraj-ne--e-v--m--v-ľ--n-zam-st-an-ch. V t____ k______ j_ v____ v___ n______________ V t-j-o k-a-i-e j- v-ľ-i v-ľ- n-z-m-s-n-n-c-. --------------------------------------------- V tejto krajine je veľmi veľa nezamestnaných. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -