சொற்றொடர் புத்தகம்

ta இறந்த காலம் 4   »   sk Minulý čas 4

84 [எண்பத்து நான்கு]

இறந்த காலம் 4

இறந்த காலம் 4

84 [osemdesiatštyri]

Minulý čas 4

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்லோவாக் ஒலி மேலும்
படித்தல் č---ť č____ č-t-ť ----- čítať 0
நான் படித்தேன். Čítal-s--. Č____ s___ Č-t-l s-m- ---------- Čítal som. 0
நான் முழு நாவலையும் படித்தேன். P-ečí--- s-m---l- --m-n. P_______ s__ c___ r_____ P-e-í-a- s-m c-l- r-m-n- ------------------------ Prečítal som celý román. 0
புரிதல் ro----eť r_______ r-z-m-e- -------- rozumieť 0
எனக்குப் புரிந்தது. Ro--m-l s--. R______ s___ R-z-m-l s-m- ------------ Rozumel som. 0
எனக்கு முழு பாடமும் புரிந்தது. P-c----- --m cel---e--. P_______ s__ c___ t____ P-c-o-i- s-m c-l- t-x-. ----------------------- Pochopil som celý text. 0
பதில் சொல்வது o--ov--ať o________ o-p-v-d-ť --------- odpovedať 0
நான் பதில் சொன்னேன். O-p-v--al-so-. O________ s___ O-p-v-d-l s-m- -------------- Odpovedal som. 0
நான் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னேன். O-p-ve-al---- ----š-tky -t---y. O________ s__ n_ v_____ o______ O-p-v-d-l s-m n- v-e-k- o-á-k-. ------------------------------- Odpovedal som na všetky otázky. 0
எனக்கு அது தெரியும்—எனக்கு அது தெரிந்தது. Vie---- – vedel-som t-. V___ t_ – v____ s__ t__ V-e- t- – v-d-l s-m t-. ----------------------- Viem to – vedel som to. 0
நான் அதை எழுதுகிறேன்—நான் அதை எழுதினேன். P--e--t- –-n-p---l --m---. P____ t_ – n______ s__ t__ P-š-m t- – n-p-s-l s-m t-. -------------------------- Píšem to – napísal som to. 0
எனக்கு அது கேட்கிறது—எனக்கு அது கேட்டது. P-čujem t--- -o--l--om--o. P______ t_ – p____ s__ t__ P-č-j-m t- – p-č-l s-m t-. -------------------------- Počujem to – počul som to. 0
எனக்கு அது கிடைக்கும் - எனக்கு அது கிடைத்தது. P------em -o----ri--es-l-s-m -o. P________ t_ – p________ s__ t__ P-i-e-i-m t- – p-i-i-s-l s-m t-. -------------------------------- Prinesiem to – priniesol som to. 0
நான் அதைக் கொண்டு வருகிறேன் - நான் அதைக் கொண்டு வந்தேன். Do-e-i-- -- --don-e-o----- --. D_______ t_ – d_______ s__ t__ D-n-s-e- t- – d-n-e-o- s-m t-. ------------------------------ Donesiem to – doniesol som to. 0
நான் அதை வாங்குகிறேன்--நான் அதை வாங்கினேன். K-p-m t--– --pil som-to. K____ t_ – k____ s__ t__ K-p-m t- – k-p-l s-m t-. ------------------------ Kúpim to – kúpil som to. 0
நான் அதை எதிர்பார்க்கிறேன் - நான் அதை எதிர்பார்த்தேன். Očak--am-t--–-o-a--val-so----. O_______ t_ – o_______ s__ t__ O-a-á-a- t- – o-a-á-a- s-m t-. ------------------------------ Očakávam to – očakával som to. 0
நான் அதை விளக்கிச் சொல்கிறேன்- - நான் அதை விளக்கிச் சொன்னேன். V-s-----je- -- - v-sve--i- --m-t-. V__________ t_ – v________ s__ t__ V-s-e-ľ-j-m t- – v-s-e-l-l s-m t-. ---------------------------------- Vysvetľujem to – vysvetlil som to. 0
எனக்கு அது தெரியும்-எனக்கு அது முன்பே தெரியும். P--nám -o - po-nal s----o. P_____ t_ – p_____ s__ t__ P-z-á- t- – p-z-a- s-m t-. -------------------------- Poznám to – poznal som to. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -