சொற்றொடர் புத்தகம்

ta உடல் உறுப்புக்கள்   »   sk Časti tela

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

உடல் உறுப்புக்கள்

58 [päťdesiatosem]

Časti tela

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்லோவாக் ஒலி மேலும்
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Kr-slí----ž-. K______ m____ K-e-l-m m-ž-. ------------- Kreslím muža. 0
முதலில் தலை. Na-p-v hla-u. N_____ h_____ N-j-r- h-a-u- ------------- Najprv hlavu. 0
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Mu---á klobúk. M__ m_ k______ M-ž m- k-o-ú-. -------------- Muž má klobúk. 0
அவனது தலைமயிர் தெரியவில்லை. V-a-y n-e -e vid--. V____ n__ j_ v_____ V-a-y n-e j- v-d-o- ------------------- Vlasy nie je vidno. 0
அவனது காதும் தெரியவில்லை. U------i-to-n-e je v---o. U__ t______ n__ j_ v_____ U-i t-k-s-o n-e j- v-d-o- ------------------------- Uši takisto nie je vidno. 0
அவனது பின்புறமும் தெரியவில்லை. Chrbá- takis-- ni- je-----o. C_____ t______ n__ j_ v_____ C-r-á- t-k-s-o n-e j- v-d-o- ---------------------------- Chrbát takisto nie je vidno. 0
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Nakres-ím --- a -st-. N________ o__ a ú____ N-k-e-l-m o-i a ú-t-. --------------------- Nakreslím oči a ústa. 0
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். Muž--a--uj- a -me-e s-. M__ t______ a s____ s__ M-ž t-n-u-e a s-e-e s-. ----------------------- Muž tancuje a smeje sa. 0
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. M-- -- ---ý -os. M__ m_ d___ n___ M-ž m- d-h- n-s- ---------------- Muž má dlhý nos. 0
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். V -uk----má pa----. V r_____ m_ p______ V r-k-c- m- p-l-c-. ------------------- V rukách má palicu. 0
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். O-ol- -r-u--á -------l. O____ k___ m_ t___ š___ O-o-o k-k- m- t-e- š-l- ----------------------- Okolo krku má tiež šál. 0
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. J---i-a-- je -h-adn-. J_ z___ a j_ c_______ J- z-m- a j- c-l-d-o- --------------------- Je zima a je chladno. 0
கைகள் கட்டாக இருக்கின்றன. Ru-- sú s----. R___ s_ s_____ R-k- s- s-l-é- -------------- Ruky sú silné. 0
கால்களும் கட்டாக இருக்கின்றன. No---sú -iež ---né. N___ s_ t___ s_____ N-h- s- t-e- s-l-é- ------------------- Nohy sú tiež silné. 0
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். M-ž----z- s----. M__ j_ z_ s_____ M-ž j- z- s-e-u- ---------------- Muž je zo snehu. 0
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. N--- -o---ic- --i--lá--. N___ n_______ a__ p_____ N-m- n-h-v-c- a-i p-á-ť- ------------------------ Nemá nohavice ani plášť. 0
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. A-- n-mrz-e. A__ n_______ A-e n-m-z-e- ------------ Ale nemrzne. 0
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். Je-to --e--li--. J_ t_ s_________ J- t- s-e-u-i-k- ---------------- Je to snehuliak. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -