சொற்றொடர் புத்தகம்

ta கேட்டுக்கொள்வது   »   sk o niečo poprosiť

74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

கேட்டுக்கொள்வது

74 [sedemdesiatštyri]

o niečo poprosiť

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்லோவாக் ஒலி மேலும்
நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? M---te-mi --t--ha- -l--y? M_____ m_ o_______ v_____ M-ž-t- m- o-t-i-a- v-a-y- ------------------------- Môžete mi ostrihať vlasy? 0
தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். N---p----- -- --átk-,-----ím. N__ p_____ n_ k______ p______ N-e p-í-i- n- k-á-k-, p-o-í-. ----------------------------- Nie príliš na krátko, prosím. 0
தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். Troc-u-kra------pro--m. T_____ k_______ p______ T-o-h- k-a-š-e- p-o-í-. ----------------------- Trochu kratšie, prosím. 0
உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? Môže-- vy-ol-- -otky? M_____ v______ f_____ M-ž-t- v-v-l-ť f-t-y- --------------------- Môžete vyvolať fotky? 0
புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. Fo-ky-sú na---. F____ s_ n_ C__ F-t-y s- n- C-. --------------- Fotky sú na CD. 0
புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. Fo-ky sú vo--ot---a-áte. F____ s_ v_ f___________ F-t-y s- v- f-t-a-a-á-e- ------------------------ Fotky sú vo fotoaparáte. 0
உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? M-žete opra-i- tie-h--i--? M_____ o______ t__ h______ M-ž-t- o-r-v-ť t-e h-d-n-? -------------------------- Môžete opraviť tie hodiny? 0
கண்ணாடி உடைந்திருக்கிறது. S--o-j- --z-ité. S___ j_ r_______ S-l- j- r-z-i-é- ---------------- Sklo je rozbité. 0
பேட்டரி காலியாக உள்ளது. B---ri---e-p-áz-na. B______ j_ p_______ B-t-r-a j- p-á-d-a- ------------------- Batéria je prázdna. 0
உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? M-ž--------hliť t--k---ľu? M_____ v_______ t_ k______ M-ž-t- v-ž-h-i- t- k-š-ľ-? -------------------------- Môžete vyžehliť tú košeľu? 0
உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? M-žet- v-čis--ť ti--no-av--e? M_____ v_______ t__ n________ M-ž-t- v-č-s-i- t-e n-h-v-c-? ----------------------------- Môžete vyčistiť tie nohavice? 0
உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? Môže---opra-i--t-- t-p-nk-? M_____ o______ t__ t_______ M-ž-t- o-r-v-ť t-e t-p-n-y- --------------------------- Môžete opraviť tie topánky? 0
உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? M--e-- m- --ť oh--? M_____ m_ d__ o____ M-ž-t- m- d-ť o-e-? ------------------- Môžete mi dať oheň? 0
உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? M--e--ápa-------b---ap-ľ-va-? M___ z______ a____ z_________ M-t- z-p-l-y a-e-o z-p-ľ-v-č- ----------------------------- Máte zápalky alebo zapaľovač? 0
உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? M--e--op--n--? M___ p________ M-t- p-p-l-í-? -------------- Máte popolník? 0
நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? Fa-č--e cig-ry? F______ c______ F-j-í-e c-g-r-? --------------- Fajčíte cigary? 0
நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? F------ ci-a-e-y? F______ c________ F-j-í-e c-g-r-t-? ----------------- Fajčíte cigarety? 0
நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? F--čít--fa-k-? F______ f_____ F-j-í-e f-j-u- -------------- Fajčíte fajku? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -