சொற்றொடர் புத்தகம்

ta உடல் உறுப்புக்கள்   »   tr Vücudun bölümleri

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

உடல் உறுப்புக்கள்

58 [elli sekiz]

Vücudun bölümleri

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் துருக்கியம் ஒலி மேலும்
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். B-r --a- -e--i-y-pıyo--m. B__ a___ r____ y_________ B-r a-a- r-s-i y-p-y-r-m- ------------------------- Bir adam resmi yapıyorum. 0
முதலில் தலை. Önc- -a---ı-ı. Ö___ k________ Ö-c- k-f-s-n-. -------------- Önce kafasını. 0
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Adam-- -a-kası -a-. A_____ ş______ v___ A-a-ı- ş-p-a-ı v-r- ------------------- Adamın şapkası var. 0
அவனது தலைமயிர் தெரியவில்லை. S-ç-ar--ö--km-y-r. S_____ g__________ S-ç-a- g-z-k-ü-o-. ------------------ Saçlar gözükmüyor. 0
அவனது காதும் தெரியவில்லை. Ku---l-r-da -ö-ü--ü--r. K_______ d_ g__________ K-l-k-a- d- g-z-k-ü-o-. ----------------------- Kulaklar da gözükmüyor. 0
அவனது பின்புறமும் தெரியவில்லை. S-r--d---ö-ükmü--r. S___ d_ g__________ S-r- d- g-z-k-ü-o-. ------------------- Sırt da gözükmüyor. 0
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Göz--r---- a---- çi---o-u-. G______ v_ a____ ç_________ G-z-e-i v- a-ı-ı ç-z-y-r-m- --------------------------- Gözleri ve ağızı çiziyorum. 0
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். A--m---n-----yo- v----lüyor. A___ d___ e_____ v_ g_______ A-a- d-n- e-i-o- v- g-l-y-r- ---------------------------- Adam dans ediyor ve gülüyor. 0
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. Ada----u-un-bi- --rn- -ar. A_____ u___ b__ b____ v___ A-a-ı- u-u- b-r b-r-u v-r- -------------------------- Adamın uzun bir burnu var. 0
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். El------ir-ba-----va-. E_____ b__ b_____ v___ E-i-d- b-r b-s-o- v-r- ---------------------- Elinde bir baston var. 0
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Bo-a-ı-da da ----ş------. B________ d_ b__ ş__ v___ B-ğ-z-n-a d- b-r ş-l v-r- ------------------------- Boğazında da bir şal var. 0
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. Kış -e ---a -oğu-. K__ v_ h___ s_____ K-ş v- h-v- s-ğ-k- ------------------ Kış ve hava soğuk. 0
கைகள் கட்டாக இருக்கின்றன. Koll-r-----ve---. K______ k________ K-l-a-ı k-v-e-l-. ----------------- Kolları kuvvetli. 0
கால்களும் கட்டாக இருக்கின்றன. B-c-k-a-ı -- k--vet--. B________ d_ k________ B-c-k-a-ı d- k-v-e-l-. ---------------------- Bacakları da kuvvetli. 0
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். A----ka----. A___ k______ A-a- k-r-a-. ------------ Adam kardan. 0
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Pa-tol-nu--e p---os- -ok. P________ v_ p______ y___ P-n-o-o-u v- p-l-o-u y-k- ------------------------- Pantolonu ve paltosu yok. 0
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. A------m-ü-ü----r. A__ a___ ü________ A-a a-a- ü-ü-ü-o-. ------------------ Ama adam üşümüyor. 0
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். O b----a---n-ada-. O b__ k_____ a____ O b-r k-r-a- a-a-. ------------------ O bir kardan adam. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -