சொற்றொடர் புத்தகம்

ta பள்ளிக்கூடத்தில்   »   de In der Schule

4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

பள்ளிக்கூடத்தில்

4 [vier]

In der Schule

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஜெர்மன் ஒலி மேலும்
நாம் எங்கு இருக்கிறோம்? Wo sind--i-? W_ s___ w___ W- s-n- w-r- ------------ Wo sind wir? 0
நாம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறோம். Wir-sind--n der ----le. W__ s___ i_ d__ S______ W-r s-n- i- d-r S-h-l-. ----------------------- Wir sind in der Schule. 0
நமக்கு வகுப்பு நடந்து கொன்டிருக்கிறது. Wi- -a-e------rr-c-t. W__ h____ U__________ W-r h-b-n U-t-r-i-h-. --------------------- Wir haben Unterricht. 0
அவர்கள் அந்த பள்ளி மாணவமாணவிகள். Da----nd-die ----l-r. D__ s___ d__ S_______ D-s s-n- d-e S-h-l-r- --------------------- Das sind die Schüler. 0
அவர் பள்ளி ஆசிரியர். Das---- die--eh-e---. D__ i__ d__ L________ D-s i-t d-e L-h-e-i-. --------------------- Das ist die Lehrerin. 0
அது ஒரு வகுப்பு (வகுப்பறை). Das-ist-d----l----. D__ i__ d__ K______ D-s i-t d-e K-a-s-. ------------------- Das ist die Klasse. 0
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? Was-ma--e--w--? W__ m_____ w___ W-s m-c-e- w-r- --------------- Was machen wir? 0
நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். Wi- ler-en. W__ l______ W-r l-r-e-. ----------- Wir lernen. 0
நாம் ஒரு மொழி கற்றுக் கொண்டு இருக்கிறோம். W-r ----e--ein--S-r-c--. W__ l_____ e___ S_______ W-r l-r-e- e-n- S-r-c-e- ------------------------ Wir lernen eine Sprache. 0
நான் ஆங்கிலம் கற்கிறேன். Ich ----e-Eng-is--. I__ l____ E________ I-h l-r-e E-g-i-c-. ------------------- Ich lerne Englisch. 0
நீ ஸ்பானிஷ் மொழி கற்கிறாய். D- -e-n-t -p---s--. D_ l_____ S________ D- l-r-s- S-a-i-c-. ------------------- Du lernst Spanisch. 0
அவன் ஜெர்மன் மொழி கற்கிறான். E------- --ut---. E_ l____ D_______ E- l-r-t D-u-s-h- ----------------- Er lernt Deutsch. 0
நாங்கள் ஃப்ரென்ச் மொழி கற்கிறோம். W-- le---n -r--z-s----. W__ l_____ F___________ W-r l-r-e- F-a-z-s-s-h- ----------------------- Wir lernen Französisch. 0
நீங்கள் எல்லோரும் இத்தாலிய மொழி கற்கிறீர்கள். I-r--er---I-al-eni--h. I__ l____ I___________ I-r l-r-t I-a-i-n-s-h- ---------------------- Ihr lernt Italienisch. 0
அவர்கள் ரஷ்ய மொழி கற்கிறார்கள். S-- l-rn---R--si-ch. S__ l_____ R________ S-e l-r-e- R-s-i-c-. -------------------- Sie lernen Russisch. 0
மொழிகள் கற்பது சுவாரசியமாக உள்ளது. S--a-h-n---r-e- --t -----e--a-t. S_______ l_____ i__ i___________ S-r-c-e- l-r-e- i-t i-t-r-s-a-t- -------------------------------- Sprachen lernen ist interessant. 0
நாம் மனிதர்களை புரிநது கொள்ள விரும்புகிறோம். Wir-----en Mensc--- v--s-eh-n. W__ w_____ M_______ v_________ W-r w-l-e- M-n-c-e- v-r-t-h-n- ------------------------------ Wir wollen Menschen verstehen. 0
நாம் மனிதர்களுடன் பேச விரும்புகிறோம். Wi----llen--it -e-s-he--spre-hen. W__ w_____ m__ M_______ s________ W-r w-l-e- m-t M-n-c-e- s-r-c-e-. --------------------------------- Wir wollen mit Menschen sprechen. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -