சொற்றொடர் புத்தகம்

ta பள்ளிக்கூடத்தில்   »   lt Mokykloje

4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

பள்ளிக்கூடத்தில்

4 [keturi]

Mokykloje

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் லிதுவேனியன் ஒலி மேலும்
நாம் எங்கு இருக்கிறோம்? Ku- mes -e-a-e-? K__ m__ (_______ K-r m-s (-s-m-)- ---------------- Kur mes (esame)? 0
நாம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறோம். Me- (-sam-- mok-k-o--. M__ (______ m_________ M-s (-s-m-) m-k-k-o-e- ---------------------- Mes (esame) mokykloje. 0
நமக்கு வகுப்பு நடந்து கொன்டிருக்கிறது. Mum------ta ------s. M___ v_____ p_______ M-m- v-k-t- p-m-k-s- -------------------- Mums vyksta pamokos. 0
அவர்கள் அந்த பள்ளி மாணவமாணவிகள். T-i---ra)-mo-i--ai. T__ (____ m________ T-i (-r-) m-k-n-a-. ------------------- Tai (yra) mokiniai. 0
அவர் பள்ளி ஆசிரியர். Tai --r-)-m-kyt---. T__ (____ m________ T-i (-r-) m-k-t-j-. ------------------- Tai (yra) mokytoja. 0
அது ஒரு வகுப்பு (வகுப்பறை). Ta- (---- ---s-. T__ (____ k_____ T-i (-r-) k-a-ė- ---------------- Tai (yra) klasė. 0
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? Ką ------r-me--d----i--)? K_ m__ d_____ (__________ K- m-s d-r-m- (-a-y-i-e-? ------------------------- Ką mes darome (darysime)? 0
நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். M-- ---o-ė- -m--y-i-ė-). M__ m______ (___________ M-s m-k-m-s (-o-y-i-ė-)- ------------------------ Mes mokomės (mokysimės). 0
நாம் ஒரு மொழி கற்றுக் கொண்டு இருக்கிறோம். Mes -o-o-ės --o-y-im-s)---l--. M__ m______ (__________ k_____ M-s m-k-m-s (-o-y-i-ė-) k-l-ą- ------------------------------ Mes mokomės (mokysimės) kalbą. 0
நான் ஆங்கிலம் கற்கிறேன். A- --k-u-i a--lų (-a-bą). A_ m______ a____ (_______ A- m-k-u-i a-g-ų (-a-b-)- ------------------------- Aš mokausi anglų (kalbą). 0
நீ ஸ்பானிஷ் மொழி கற்கிறாய். T- mo-a-s- isp-nų----l---. T_ m______ i_____ (_______ T- m-k-i-i i-p-n- (-a-b-)- -------------------------- Tu mokaisi ispanų (kalbą). 0
அவன் ஜெர்மன் மொழி கற்கிறான். J-s m---si ---i-či- ---l--). J__ m_____ v_______ (_______ J-s m-k-s- v-k-e-i- (-a-b-)- ---------------------------- Jis mokosi vokiečių (kalbą). 0
நாங்கள் ஃப்ரென்ச் மொழி கற்கிறோம். M---mo--m-s----n---ų --a---). M__ m______ p_______ (_______ M-s m-k-m-s p-a-c-z- (-a-b-)- ----------------------------- Mes mokomės prancūzų (kalbą). 0
நீங்கள் எல்லோரும் இத்தாலிய மொழி கற்கிறீர்கள். J-s m--o-ė----a-ų-(k-l-ą-. J__ m______ i____ (_______ J-s m-k-t-s i-a-ų (-a-b-)- -------------------------- Jūs mokotės italų (kalbą). 0
அவர்கள் ரஷ்ய மொழி கற்கிறார்கள். Jie m--osi rusų -k--b--. J__ m_____ r___ (_______ J-e m-k-s- r-s- (-a-b-)- ------------------------ Jie mokosi rusų (kalbą). 0
மொழிகள் கற்பது சுவாரசியமாக உள்ளது. Kalba- m-k---s ----- --o--. K_____ m______ (____ į_____ K-l-a- m-k-t-s (-r-) į-o-u- --------------------------- Kalbas mokytis (yra) įdomu. 0
நாம் மனிதர்களை புரிநது கொள்ள விரும்புகிறோம். (Mes- --r--- s----sti-žm-n-s. (____ n_____ s_______ ž______ (-e-) n-r-m- s-p-a-t- ž-o-e-. ----------------------------- (Mes) norime suprasti žmones. 0
நாம் மனிதர்களுடன் பேச விரும்புகிறோம். (---- nor-m--k--bėt----u ž-on---s. (____ n_____ k_______ s_ ž________ (-e-) n-r-m- k-l-ė-i- s- ž-o-ė-i-. ---------------------------------- (Mes) norime kalbėtis su žmonėmis. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -