சொற்றொடர் புத்தகம்

ta வீட்டை சுத்தம் செய்தல்   »   fi Talon siivous

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

வீட்டை சுத்தம் செய்தல்

18 [kahdeksantoista]

Talon siivous

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஃபின்னிஷ் ஒலி மேலும்
இன்று சனிக்கிழமை. T--ää--o----u--ta-. T_____ o_ l________ T-n-ä- o- l-u-n-a-. ------------------- Tänään on lauantai. 0
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. Tä-ää- --i--ä-o----k--. T_____ m_____ o_ a_____ T-n-ä- m-i-l- o- a-k-a- ----------------------- Tänään meillä on aikaa. 0
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். T----- -- siivo-mm- asun-o-. T_____ m_ s________ a_______ T-n-ä- m- s-i-o-m-e a-u-n-n- ---------------------------- Tänään me siivoamme asunnon. 0
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். M--ä --s-n k------on-en. M___ p____ k____________ M-n- p-s-n k-l-y-u-n-e-. ------------------------ Minä pesen kylpyhuoneen. 0
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். M-n-n-m-e--ni-p-se- --t-n. M____ m______ p____ a_____ M-n-n m-e-e-i p-s-e a-t-n- -------------------------- Minun mieheni pesee auton. 0
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். La--e---e-e-ä--po------rä-. L_____ p______ p___________ L-p-e- p-s-v-t p-l-u-y-r-t- --------------------------- Lapset pesevät polkupyörät. 0
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Mu-m--k--te-ee-k--at. M____ k_______ k_____ M-m-i k-s-e-e- k-k-t- --------------------- Mummi kastelee kukat. 0
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். La------iiv---a- la-t---uon-en. L_____ s________ l_____________ L-p-e- s-i-o-v-t l-s-e-h-o-e-n- ------------------------------- Lapset siivoavat lastenhuoneen. 0
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். M-n-- -i-he-i-----oa------n k-rjo------y--n--. M____ m______ s______ h____ k_________________ M-n-n m-e-e-i s-i-o-a h-n-n k-r-o-t-s-ö-t-n-ä- ---------------------------------------------- Minun mieheni siivoaa hänen kirjoituspöytänsä. 0
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Mi-ä -a-t-- py-ki- p---ki--nee-ee-. M___ l_____ p_____ p_______________ M-n- l-i-a- p-y-i- p-y-k-k-n-e-e-n- ----------------------------------- Minä laitan pyykin pyykkikoneeseen. 0
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். Min---i-us-a--py--i-. M___ r_______ p______ M-n- r-p-s-a- p-y-i-. --------------------- Minä ripustan pyykit. 0
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Mi---s--i-ä- py---t. M___ s______ p______ M-n- s-l-t-n p-y-i-. -------------------- Minä silitän pyykit. 0
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. I-ku-a------ -ikai-e-. I______ o___ l________ I-k-n-t o-a- l-k-i-e-. ---------------------- Ikkunat ovat likaiset. 0
தரை அழுக்காக உள்ளது. La-t----n -i-a--en. L_____ o_ l________ L-t-i- o- l-k-i-e-. ------------------- Lattia on likainen. 0
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. A----t -va--li--i-ia. A_____ o___ l________ A-t-a- o-a- l-k-i-i-. --------------------- Astiat ovat likaisia. 0
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Kuka p-s-e-i-ku---? K___ p____ i_______ K-k- p-s-e i-k-n-t- ------------------- Kuka pesee ikkunat? 0
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Ku-a-i--ro-? K___ i______ K-k- i-u-o-? ------------ Kuka imuroi? 0
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Ku-- --s-a---s---t? K___ t_____ a______ K-k- t-s-a- a-t-a-? ------------------- Kuka tiskaa astiat? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -