சொற்றொடர் புத்தகம்

ta வீட்டை சுத்தம் செய்தல்   »   et Suurpuhastus

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

வீட்டை சுத்தம் செய்தல்

18 [kaheksateist]

Suurpuhastus

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் எஸ்டோனியன் ஒலி மேலும்
இன்று சனிக்கிழமை. T-----n l-u--e-. T___ o_ l_______ T-n- o- l-u-ä-v- ---------------- Täna on laupäev. 0
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. Tä-a -n-m----a-g-. T___ o_ m___ a____ T-n- o- m-i- a-g-. ------------------ Täna on meil aega. 0
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். T-na-k-r--tam- m--k-r---i-. T___ k________ m_ k________ T-n- k-r-s-a-e m- k-r-e-i-. --------------------------- Täna koristame me korterit. 0
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். M- -u--s-a- v---i-u-a. M_ p_______ v_________ M- p-h-s-a- v-n-i-u-a- ---------------------- Ma puhastan vannituba. 0
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். M- --es---s-b autot. M_ m___ p____ a_____ M- m-e- p-s-b a-t-t- -------------------- Mu mees peseb autot. 0
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Lap--d puha-t-v-- -a-g-a--aid. L_____ p_________ j___________ L-p-e- p-h-s-a-a- j-l-r-t-a-d- ------------------------------ Lapsed puhastavad jalgrattaid. 0
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். V-n--ma -----b-l----. V______ k_____ l_____ V-n-e-a k-s-a- l-l-i- --------------------- Vanaema kastab lilli. 0
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். La--ed-ko-i-t---d -as-e--- ---. L_____ k_________ l_______ ä___ L-p-e- k-r-s-a-a- l-s-e-o- ä-a- ------------------------------- Lapsed koristavad lastetoa ära. 0
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். M--m----k----t-- o-a-ki--u-usl--da. M_ m___ k_______ o__ k_____________ M- m-e- k-r-s-a- o-a k-r-u-u-l-u-a- ----------------------------------- Mu mees koristab oma kirjutuslauda. 0
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Min- pa--n--ii--- -es-m-s--a---. M___ p____ r_____ p_____________ M-n- p-n-n r-i-e- p-s-m-s-n-s-e- -------------------------------- Mina panen riided pesumasinasse. 0
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். M---ip-t-n-p-s- ü---. M_ r______ p___ ü____ M- r-p-t-n p-s- ü-e-. --------------------- Ma riputan pesu üles. 0
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். M---ri---- ----. M_ t______ p____ M- t-i-g-n p-s-. ---------------- Ma triigin pesu. 0
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. Aknad -- --s--d. A____ o_ m______ A-n-d o- m-s-a-. ---------------- Aknad on mustad. 0
தரை அழுக்காக உள்ளது. P-r--d -n -u--. P_____ o_ m____ P-r-n- o- m-s-. --------------- Põrand on must. 0
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. Nõ-- -n -u-tad. N___ o_ m______ N-u- o- m-s-a-. --------------- Nõud on mustad. 0
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Ke--a--a- --- -e--b? K__ a____ ä__ p_____ K-s a-n-d ä-a p-s-b- -------------------- Kes aknad ära peseb? 0
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? K---v-t-b-t--m-? K__ v____ t_____ K-s v-t-b t-l-u- ---------------- Kes võtab tolmu? 0
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? K-s-pe----nõu-? K__ p____ n____ K-s p-s-b n-u-? --------------- Kes peseb nõud? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -