சொற்றொடர் புத்தகம்

ta வீட்டை சுத்தம் செய்தல்   »   cs Úklid

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

வீட்டை சுத்தம் செய்தல்

18 [osmnáct]

Úklid

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் செக் ஒலி மேலும்
இன்று சனிக்கிழமை. D--s-----o--t-. D___ j_ s______ D-e- j- s-b-t-. --------------- Dnes je sobota. 0
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. D-es-mám- --s. D___ m___ č___ D-e- m-m- č-s- -------------- Dnes máme čas. 0
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். Dn---ukl-d-m- by-. D___ u_______ b___ D-e- u-l-d-m- b-t- ------------------ Dnes uklidíme byt. 0
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். Já ukl--ím -oupe--u. J_ u______ k________ J- u-l-d-m k-u-e-n-. -------------------- Já uklidím koupelnu. 0
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். Můj -a-ž-- -m-je-a-to. M__ m_____ u____ a____ M-j m-n-e- u-y-e a-t-. ---------------------- Můj manžel umyje auto. 0
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். D--i---y-í--o--. D___ u____ k____ D-t- u-y-í k-l-. ---------------- Děti umyjí kola. 0
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். B--i-k--z---je-k---i-y. B______ z_____ k_______ B-b-č-a z-l-j- k-ě-i-y- ----------------------- Babička zalije květiny. 0
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். D-t- -i-u--i-í-d--ský -o---. D___ s_ u_____ d_____ p_____ D-t- s- u-l-d- d-t-k- p-k-j- ---------------------------- Děti si uklidí dětský pokoj. 0
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். Můj m-nžel si -kli-í --ů- ---cí -t-l. M__ m_____ s_ u_____ s___ p____ s____ M-j m-n-e- s- u-l-d- s-ů- p-a-í s-ů-. ------------------------------------- Můj manžel si uklidí svůj psací stůl. 0
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். D------d-- -o -r-č-y. D__ p_____ d_ p______ D-m p-á-l- d- p-a-k-. --------------------- Dám prádlo do pračky. 0
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். P-v--ím--rá-lo. P______ p______ P-v-s-m p-á-l-. --------------- Pověsím prádlo. 0
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். V--ehl-m--r--lo. V_______ p______ V-ž-h-í- p-á-l-. ---------------- Vyžehlím prádlo. 0
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. Okn- j--u-š-inav-. O___ j___ š_______ O-n- j-o- š-i-a-á- ------------------ Okna jsou špinavá. 0
தரை அழுக்காக உள்ளது. P-d-a-- je-špina--. P______ j_ š_______ P-d-a-a j- š-i-a-á- ------------------- Podlaha je špinavá. 0
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. Ná-obí--e-š--n-v-. N_____ j_ š_______ N-d-b- j- š-i-a-é- ------------------ Nádobí je špinavé. 0
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Kdo-u-yje-o---? K__ u____ o____ K-o u-y-e o-n-? --------------- Kdo umyje okna? 0
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? K-- -yluxuje? K__ v________ K-o v-l-x-j-? ------------- Kdo vyluxuje? 0
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? K-o---yj- --do--? K__ u____ n______ K-o u-y-e n-d-b-? ----------------- Kdo umyje nádobí? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -