சொற்றொடர் புத்தகம்

ta பல் அங்காடியில்   »   cs V obchodním domě

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

பல் அங்காடியில்

52 [padesát dva]

V obchodním domě

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் செக் ஒலி மேலும்
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? J------o--b--o--í-o---m-? J____ d_ o_________ d____ J-e-e d- o-c-o-n-h- d-m-? ------------------------- Jdeme do obchodního domu? 0
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். Mu-ím na-o--i-. M____ n________ M-s-m n-k-u-i-. --------------- Musím nakoupit. 0
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். Chci--oh- -----t-ho---. C___ t___ k_____ h_____ C-c- t-h- k-u-i- h-d-ě- ----------------------- Chci toho koupit hodně. 0
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? Kde jsou--a--elář--é pot-eby? K__ j___ k__________ p_______ K-e j-o- k-n-e-á-s-é p-t-e-y- ----------------------------- Kde jsou kancelářské potřeby? 0
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். Pot---u--------y-----p--n----pí-. P________ o_____ a d______ p_____ P-t-e-u-i o-á-k- a d-p-s-í p-p-r- --------------------------------- Potřebuji obálky a dopisní papír. 0
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். Potř----- -er- - -v-r-z--v---. P________ p___ a z____________ P-t-e-u-i p-r- a z-ý-a-ň-v-č-. ------------------------------ Potřebuji pera a zvýrazňovače. 0
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? Kd- je nábyt-k? K__ j_ n_______ K-e j- n-b-t-k- --------------- Kde je nábytek? 0
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். Pot-e-u-- -kří----k---du. P________ s____ a k______ P-t-e-u-i s-ř-ň a k-m-d-. ------------------------- Potřebuji skříň a komodu. 0
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். P---ebu-i-p-a-í -t-l ---oli--. P________ p____ s___ a p______ P-t-e-u-i p-a-í s-ů- a p-l-c-. ------------------------------ Potřebuji psací stůl a polici. 0
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? Kde js-u-h--čk-? K__ j___ h______ K-e j-o- h-a-k-? ---------------- Kde jsou hračky? 0
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். P--ř--u-i p-nenku - -ed-í---. P________ p______ a m________ P-t-e-u-i p-n-n-u a m-d-í-k-. ----------------------------- Potřebuji panenku a medvídka. 0
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். P---e--j---otb--o-- m-č a ša-hy. P________ f________ m__ a š_____ P-t-e-u-i f-t-a-o-ý m-č a š-c-y- -------------------------------- Potřebuji fotbalový míč a šachy. 0
கருவிகள் எங்கு இருக்கின்றன? K-e je--ář-d-? K__ j_ n______ K-e j- n-ř-d-? -------------- Kde je nářadí? 0
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். Potřeb--i--l--ivo-- kl--tě. P________ k______ a k______ P-t-e-u-i k-a-i-o a k-e-t-. --------------------------- Potřebuji kladivo a kleště. 0
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். P-t---uj- --tá--a-š-oub-v--. P________ v____ a š_________ P-t-e-u-i v-t-k a š-o-b-v-k- ---------------------------- Potřebuji vrták a šroubovák. 0
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? Kd---so--kle----? K__ j___ k_______ K-e j-o- k-e-o-y- ----------------- Kde jsou klenoty? 0
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். Potř-b-ji-ř-t--e--- -á----k. P________ ř______ a n_______ P-t-e-u-i ř-t-z-k a n-r-m-k- ---------------------------- Potřebuji řetízek a náramek. 0
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். Po-ř---j- -rs-ýn-----n-----ce. P________ p_______ a n________ P-t-e-u-i p-s-ý-e- a n-u-n-c-. ------------------------------ Potřebuji prstýnek a náušnice. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -