சொற்றொடர் புத்தகம்

ta பொருட்கள் வாங்குதல்   »   cs Nakupování

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

பொருட்கள் வாங்குதல்

54 [padesát čtyři]

Nakupování

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் செக் ஒலி மேலும்
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். C---l-by-h -ou--t---j--ý--á-ek. C____ b___ k_____ n_____ d_____ C-t-l b-c- k-u-i- n-j-k- d-r-k- ------------------------------- Chtěl bych koupit nějaký dárek. 0
ஆனால் விலை அதிகமானதல்ல. A-e n- m-c-drahý. A__ n_ m__ d_____ A-e n- m-c d-a-ý- ----------------- Ale ne moc drahý. 0
கைப்பையாக இகுக்கலாமோ? Mo--á -ě--kou -a-el-u? M____ n______ k_______ M-ž-á n-j-k-u k-b-l-u- ---------------------- Možná nějakou kabelku? 0
உனக்கு எந்த கலர் விருப்பம்? J-k-u b-rvu--ys-e-----l / ch--l-? J____ b____ b____ c____ / c______ J-k-u b-r-u b-s-e c-t-l / c-t-l-? --------------------------------- Jakou barvu byste chtěl / chtěla? 0
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? Č-r--u,-hněd-- --bo b-lou? Č______ h_____ n___ b_____ Č-r-o-, h-ě-o- n-b- b-l-u- -------------------------- Černou, hnědou nebo bílou? 0
பெரிதா அல்லது சிறிதா? V--ší n-bo m-nš-? V____ n___ m_____ V-t-í n-b- m-n-í- ----------------- Větší nebo menší? 0
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? M-ž- si pr--l-dnou--tuto? M___ s_ p__________ t____ M-ž- s- p-o-l-d-o-t t-t-? ------------------------- Můžu si prohlédnout tuto? 0
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? Je z-kůž-? J_ z k____ J- z k-ž-? ---------- Je z kůže? 0
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? Ne-- --k-že--y? N___ z k_______ N-b- z k-ž-n-y- --------------- Nebo z koženky? 0
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். S------jmě z k---. S_________ z k____ S-m-z-e-m- z k-ž-. ------------------ Samozřejmě z kůže. 0
மிகவும் தரமுள்ளது. Je-ob-vlá-ť k-------. J_ o_______ k________ J- o-z-l-š- k-a-i-n-. --------------------- Je obzvlášť kvalitní. 0
பையின் விலை மிகவும் நியாயமானது. A-ta--a--a ---s-u----ě -------e-ná. A t_ t____ j_ s_______ v____ l_____ A t- t-š-a j- s-u-e-n- v-l-i l-v-á- ----------------------------------- A ta taška je skutečně velmi levná. 0
எனக்குப் பிடித்திருக்கிறது. T-t- se -- l-b-. T___ s_ m_ l____ T-t- s- m- l-b-. ---------------- Tato se mi líbí. 0
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். V-z---s- -u--. V____ s_ t____ V-z-u s- t-t-. -------------- Vezmu si tuto. 0
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? Mohu-j- -ř---d-ě---mě-i-? M___ j_ p_______ v_______ M-h- j- p-í-a-n- v-m-n-t- ------------------------- Mohu ji případně vyměnit? 0
கண்டிப்பாக. S-moz-e--ě. S__________ S-m-z-e-m-. ----------- Samozřejmě. 0
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். Z-----m- ji jak- d---k. Z_______ j_ j___ d_____ Z-b-l-m- j- j-k- d-r-k- ----------------------- Zabalíme ji jako dárek. 0
காசாளர் அங்கே இருக்கிறார்? Tá--------p---a-na. T_____ j_ p________ T-m-l- j- p-k-a-n-. ------------------- Támhle je pokladna. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -