சொற்றொடர் புத்தகம்

ta இணைப்புச் சொற்கள் 2   »   cs Spojky 2

95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

இணைப்புச் சொற்கள் 2

95 [devadesát pět]

Spojky 2

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் செக் ஒலி மேலும்
அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை? Od k---nepra-uj-? O_ k__ n_________ O- k-y n-p-a-u-e- ----------------- Od kdy nepracuje? 0
கல்யாணத்திற்குப் பிறகா? Od-té--o----c--se----la? O_ t_ d____ c_ s_ v_____ O- t- d-b-, c- s- v-a-a- ------------------------ Od té doby, co se vdala? 0
ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. Ano,-n-p--c-j---- -é-d-b-, ---se v-al-. A___ n________ o_ t_ d____ c_ s_ v_____ A-o- n-p-a-u-e o- t- d-b-, c- s- v-a-a- --------------------------------------- Ano, nepracuje od té doby, co se vdala. 0
கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. Od-t- d-b-,--- ---vd-la, -e---c-je. O_ t_ d____ c_ s_ v_____ n_________ O- t- d-b-, c- s- v-a-a- n-p-a-u-e- ----------------------------------- Od té doby, co se vdala, nepracuje. 0
அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள். Od ----o-y,-c--se---zn-l-- -s-u-šťa----. O_ t_ d____ c_ s_ p_______ j___ š_______ O- t- d-b-, c- s- p-z-a-i- j-o- š-a-t-í- ---------------------------------------- Od té doby, co se poznali, jsou šťastní. 0
குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை. O- -é d-by,--o m----d---, -ec-o-í ča-to do--p-l------i. O_ t_ d____ c_ m___ d____ n______ č____ d_ s___________ O- t- d-b-, c- m-j- d-t-, n-c-o-í č-s-o d- s-o-e-n-s-i- ------------------------------------------------------- Od té doby, co mají děti, nechodí často do společnosti. 0
அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்? K---te-efonu-e? K__ t__________ K-y t-l-f-n-j-? --------------- Kdy telefonuje? 0
கார் ஓட்டும் பொழுதா? Za-jí--y? Z_ j_____ Z- j-z-y- --------- Za jízdy? 0
ஆம். கார் ஓட்டும் பொழுதுதான். Ano, --i--í---í. A___ p__ ř______ A-o- p-i ř-z-n-. ---------------- Ano, při řízení. 0
அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள். Te--f--uje při říz-ní. T_________ p__ ř______ T-l-f-n-j- p-i ř-z-n-. ---------------------- Telefonuje při řízení. 0
அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள். D-vá-se--a--e---i------ ž-hle-í. D___ s_ n_ t_______ p__ ž_______ D-v- s- n- t-l-v-z- p-i ž-h-e-í- -------------------------------- Dívá se na televizi při žehlení. 0
அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள். Pos--u-h---udbu,--ři--------do--cích ú----. P________ h_____ p__ d_____ d_______ ú_____ P-s-o-c-á h-d-u- p-i d-l-n- d-m-c-c- ú-o-ů- ------------------------------------------- Poslouchá hudbu, při dělání domácích úkolů. 0
மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை. N---n-vi-ím,-když n-------ý-e. N__ n_______ k___ n____ b_____ N-c n-v-d-m- k-y- n-m-m b-ý-e- ------------------------------ Nic nevidím, když nemám brýle. 0
சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை. N-c-n--o--m-m,--d-- -a -u-ba -r-je----------s. N__ n_________ k___ t_ h____ h____ t__ n______ N-c n-r-z-m-m- k-y- t- h-d-a h-a-e t-k n-h-a-. ---------------------------------------------- Nic nerozumím, když ta hudba hraje tak nahlas. 0
ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை. Nic-n-c--ím,--d-ž --- rý-u. N__ n_______ k___ m__ r____ N-c n-c-t-m- k-y- m-m r-m-. --------------------------- Nic necítím, když mám rýmu. 0
மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம். Ve--eme-si--a-i- po--d--ude --še-. V______ s_ t____ p____ b___ p_____ V-z-e-e s- t-x-, p-k-d b-d- p-š-t- ---------------------------------- Vezmeme si taxi, pokud bude pršet. 0
குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம். P----e-- -a c-----ko--m-s-ěta- -okud --hra-e-e - lote-ii. P_______ n_ c____ k____ s_____ p____ v________ v l_______ P-j-d-m- n- c-s-u k-l-m s-ě-a- p-k-d v-h-a-e-e v l-t-r-i- --------------------------------------------------------- Pojedeme na cestu kolem světa, pokud vyhrajeme v loterii. 0
அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம். Z---e-e ---t,------ brz- n--ř-j-e. Z______ j____ p____ b___ n________ Z-č-e-e j-s-, p-k-d b-z- n-p-i-d-. ---------------------------------- Začneme jíst, pokud brzy nepřijde. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -