சொற்றொடர் புத்தகம்

ta வீட்டை சுத்தம் செய்தல்   »   fr Faire le ménage

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

வீட்டை சுத்தம் செய்தல்

18 [dix-huit]

Faire le ménage

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஃபிரெஞ்சு ஒலி மேலும்
இன்று சனிக்கிழமை. A-jo---’-ui, n-us -om--s ----d-. A___________ n___ s_____ S______ A-j-u-d-h-i- n-u- s-m-e- S-m-d-. -------------------------------- Aujourd’hui, nous sommes Samedi. 0
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. A-jo--d’h--, no-- -vons l- tem-s. A___________ n___ a____ l_ t_____ A-j-u-d-h-i- n-u- a-o-s l- t-m-s- --------------------------------- Aujourd’hui, nous avons le temps. 0
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். Aujour-’hu---n-u----ison---e -é-ag- d-ns ---pp---eme--. A___________ n___ f______ l_ m_____ d___ l_____________ A-j-u-d-h-i- n-u- f-i-o-s l- m-n-g- d-n- l-a-p-r-e-e-t- ------------------------------------------------------- Aujourd’hui, nous faisons le ménage dans l’appartement. 0
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். Je-n-tto-e-l----lle--e-b---. J_ n______ l_ s____ d_ b____ J- n-t-o-e l- s-l-e d- b-i-. ---------------------------- Je nettoie la salle de bain. 0
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். M-n-m--- --ve -----itu-e. M__ m___ l___ l_ v_______ M-n m-r- l-v- l- v-i-u-e- ------------------------- Mon mari lave la voiture. 0
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். L-s--n-a-ts -ettoi-nt ------los. L__ e______ n________ l__ v_____ L-s e-f-n-s n-t-o-e-t l-s v-l-s- -------------------------------- Les enfants nettoient les vélos. 0
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Mam-e -r-o-- --s---eu--. M____ a_____ l__ f______ M-m-e a-r-s- l-s f-e-r-. ------------------------ Mamie arrose les fleurs. 0
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Le--enf-n-- -a-ge---l- ---m----d---e--a--s. L__ e______ r______ l_ c______ d__ e_______ L-s e-f-n-s r-n-e-t l- c-a-b-e d-s e-f-n-s- ------------------------------------------- Les enfants rangent la chambre des enfants. 0
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். M-n mari----g--s-n-b-rea-. M__ m___ r____ s__ b______ M-n m-r- r-n-e s-n b-r-a-. -------------------------- Mon mari range son bureau. 0
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Je m-t--l--l-ng- --n- -a---c---e-à-l--er. J_ m___ l_ l____ d___ l_ m______ à l_____ J- m-t- l- l-n-e d-n- l- m-c-i-e à l-v-r- ----------------------------------------- Je mets le linge dans la machine à laver. 0
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். J--m------ l-n---à-s-c-e-. J_ m___ l_ l____ à s______ J- m-t- l- l-n-e à s-c-e-. -------------------------- Je mets le linge à sécher. 0
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். J- -e-a-se-le li-g-. J_ r______ l_ l_____ J- r-p-s-e l- l-n-e- -------------------- Je repasse le linge. 0
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. L-s-fenê--es----- sa-es. L__ f_______ s___ s_____ L-s f-n-t-e- s-n- s-l-s- ------------------------ Les fenêtres sont sales. 0
தரை அழுக்காக உள்ளது. Le planche--e-- s-l-. L_ p_______ e__ s____ L- p-a-c-e- e-t s-l-. --------------------- Le plancher est sale. 0
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. La-vai--e-le --- s-l-. L_ v________ e__ s____ L- v-i-s-l-e e-t s-l-. ---------------------- La vaisselle est sale. 0
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Qui-n-tt--e -es-----e- ? Q__ n______ l__ v_____ ? Q-i n-t-o-e l-s v-t-e- ? ------------------------ Qui nettoie les vitres ? 0
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Q-i pas---l’-s-----eu- ? Q__ p____ l___________ ? Q-i p-s-e l-a-p-r-t-u- ? ------------------------ Qui passe l’aspirateur ? 0
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Q-- fa----a-va-sse--e-? Q__ f___ l_ v________ ? Q-i f-i- l- v-i-s-l-e ? ----------------------- Qui fait la vaisselle ? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -