சொற்றொடர் புத்தகம்

ta நகரத்தில்   »   ro În oraş

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

நகரத்தில்

25 [douăzeci şi cinci]

În oraş

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ருமேனியன் ஒலி மேலும்
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். V-ea- să me-- la -ar-. V____ s_ m___ l_ g____ V-e-u s- m-r- l- g-r-. ---------------------- Vreau să merg la gară. 0
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். Vr-a- -ă m-r---a -e--port. V____ s_ m___ l_ a________ V-e-u s- m-r- l- a-r-p-r-. -------------------------- Vreau să merg la aeroport. 0
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். V--au-să --rg--n-cen---l o-a-u-ui. V____ s_ m___ î_ c______ o________ V-e-u s- m-r- î- c-n-r-l o-a-u-u-. ---------------------------------- Vreau să merg în centrul oraşului. 0
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? Cu--ajung la gar-? C__ a____ l_ g____ C-m a-u-g l- g-r-? ------------------ Cum ajung la gară? 0
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? C----j-ng ---aerop---? C__ a____ l_ a________ C-m a-u-g l- a-r-p-r-? ---------------------- Cum ajung la aeroport? 0
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? C-m--j-n- -n--e----l-or------? C__ a____ î_ c______ o________ C-m a-u-g î- c-n-r-l o-a-u-u-? ------------------------------ Cum ajung în centrul oraşului? 0
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். A--n-v--e d- -- t--i. A_ n_____ d_ u_ t____ A- n-v-i- d- u- t-x-. --------------------- Am nevoie de un taxi. 0
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். A---evo-- de-- -a-tă. A_ n_____ d_ o h_____ A- n-v-i- d- o h-r-ă- --------------------- Am nevoie de o hartă. 0
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். A--nev-i- d---n hotel. A_ n_____ d_ u_ h_____ A- n-v-i- d- u- h-t-l- ---------------------- Am nevoie de un hotel. 0
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். V--au-să--nc-i--e- ---a-i-ă. V____ s_ î________ o m______ V-e-u s- î-c-i-i-z o m-ş-n-. ---------------------------- Vreau să închiriez o maşină. 0
இதோ என் க்ரெடிட் கார்ட். A-c---s----arte- m-a -e-cr-d--. A___ e___ c_____ m__ d_ c______ A-c- e-t- c-r-e- m-a d- c-e-i-. ------------------------------- Aici este cartea mea de credit. 0
இதோ என் கார் லைஸென்ஸ். Aici--s-e-p-rm-s----eu-a-to. A___ e___ p_______ m__ a____ A-c- e-t- p-r-i-u- m-u a-t-. ---------------------------- Aici este permisul meu auto. 0
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? C---s-e-de -ă-ut -n---aş? C_ e___ d_ v____ î_ o____ C- e-t- d- v-z-t î- o-a-? ------------------------- Ce este de văzut în oraş? 0
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். M----ţi------n--ul is-o--c. M______ î_ c______ i_______ M-r-e-i î- c-n-r-l i-t-r-c- --------------------------- Mergeţi în centrul istoric. 0
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். F--eţ--u- --r--- o--ş---i. F_____ u_ t__ a_ o________ F-c-ţ- u- t-r a- o-a-u-u-. -------------------------- Faceţi un tur al oraşului. 0
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். Me-g-ţi-----o-t. M______ î_ p____ M-r-e-i î- p-r-. ---------------- Mergeţi în port. 0
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். Fa---- u--tu--al po-tu-u-. F_____ u_ t__ a_ p________ F-c-ţ- u- t-r a- p-r-u-u-. -------------------------- Faceţi un tur al portului. 0
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? Ce-ob--c------u--st--e--a--exis--? C_ o________ t________ m__ e______ C- o-i-c-i-e t-r-s-i-e m-i e-i-t-? ---------------------------------- Ce obiective turistice mai există? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -