சொற்றொடர் புத்தகம்

ta உரையாடல் 3   »   sv Småprat 3

22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

உரையாடல் 3

22 [tjugotvå]

Småprat 3

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்வீடிஷ் ஒலி மேலும்
நீங்கள் புகை பிடிப்பீர்களா? R-ke----? R____ n__ R-k-r n-? --------- Röker ni? 0
முன்னே புகை பிடித்துக்கொண்டு இருந்தேன். Fö--t-ja. F____ j__ F-r-t j-. --------- Förut ja. 0
ஆனால் இப்பொழுது பிடிப்பதில்லை. Men--u-röker j------e -än--e. M__ n_ r____ j__ i___ l______ M-n n- r-k-r j-g i-t- l-n-r-. ----------------------------- Men nu röker jag inte längre. 0
நான் புகை பிடித்தால் உங்களுக்கு தொல்லையாக இருக்குமா? St---det ----m--a--röke-? S___ d__ e_ o_ j__ r_____ S-ö- d-t e- o- j-g r-k-r- ------------------------- Stör det er om jag röker? 0
இல்லை, இல்லவே இல்லை. Ne-,---te-----. N___ i___ a____ N-j- i-t- a-l-. --------------- Nej, inte alls. 0
அதனால் எனக்கு தொந்திரவு இல்லை. D-- ---r--i- in-e. D__ s___ m__ i____ D-t s-ö- m-g i-t-. ------------------ Det stör mig inte. 0
நீங்கள் ஏதாவது குடிக்கிறீர்களா? V-l- ni----någo- a----rick-? V___ n_ h_ n____ a__ d______ V-l- n- h- n-g-t a-t d-i-k-? ---------------------------- Vill ni ha något att dricka? 0
ஒரு ப்ரான்டி? E- k-n-a-? E_ k______ E- k-n-a-? ---------- En konjak? 0
இல்லை,இருந்தால் ஒரு பியர். Ne-, he-lr-------. N___ h_____ e_ ö__ N-j- h-l-r- e- ö-. ------------------ Nej, hellre en öl. 0
நீங்கள் நிறைய பயணம் செய்வீர்களா? Är----my-ket-ut---c--r-s-r? Ä_ n_ m_____ u__ o__ r_____ Ä- n- m-c-e- u-e o-h r-s-r- --------------------------- Är ni mycket ute och reser? 0
ஆமாம்,அதிகம் தொழில் முறையில் தான். Ja,-fö- -et -e-ta är --t-affä-sr--o-. J__ f__ d__ m____ ä_ d__ a___________ J-, f-r d-t m-s-a ä- d-t a-f-r-r-s-r- ------------------------------------- Ja, för det mesta är det affärsresor. 0
ஆனால் இப்பொழுது நாங்கள் விடுமுறையில் இருக்கிறோம். Men-nu -r--i-p- --me-te-----. M__ n_ ä_ v_ p_ s_______ h___ M-n n- ä- v- p- s-m-s-e- h-r- ----------------------------- Men nu är vi på semester här. 0
மிகவும் சூடாக இருக்கிறது! V----n-het--! V_____ h_____ V-l-e- h-t-a- ------------- Vilken hetta! 0
ஆம்.இன்று மிகவும் சூடாக இருக்கிறது. J-,--d-- -- -e----rk-i-en het-. J__ i___ ä_ d__ v________ h____ J-, i-a- ä- d-t v-r-l-g-n h-t-. ------------------------------- Ja, idag är det verkligen hett. 0
பால்கனிக்கு செல்வோம் வாருங்கள். V---å---t -- ba-k----n. V_ g__ u_ p_ b_________ V- g-r u- p- b-l-o-g-n- ----------------------- Vi går ut på balkongen. 0
நாளை இங்கு ஒரு விருந்து இருக்கிறது. Imo------- --t--e-- -är. I______ ä_ d__ f___ h___ I-o-g-n ä- d-t f-s- h-r- ------------------------ Imorgon är det fest här. 0
நீங்களும் வரப்போகிறீர்களா? K-m--- ni--cks-? K_____ n_ o_____ K-m-e- n- o-k-å- ---------------- Kommer ni också? 0
ஆம்.எங்களையும் அழைத்திருக்கிறார்கள். Ja---i -r--cks--inbju---. J__ v_ ä_ o____ i________ J-, v- ä- o-k-å i-b-u-n-. ------------------------- Ja, vi är också inbjudna. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -