சொற்றொடர் புத்தகம்

ta டாக்டர் இடத்தில்   »   lv Pie ārsta

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

டாக்டர் இடத்தில்

57 [piecdesmit sepiņi]

Pie ārsta

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் லாத்வியன் ஒலி மேலும்
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். M-n-ir p-e--ks-s---- ārsta. M__ i_ p________ p__ ā_____ M-n i- p-e-a-s-s p-e ā-s-a- --------------------------- Man ir pieraksts pie ārsta. 0
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Man i--p-era-st- -z de-miti--. M__ i_ p________ u_ d_________ M-n i- p-e-a-s-s u- d-s-i-i-m- ------------------------------ Man ir pieraksts uz desmitiem. 0
உங்கள் பெயர் என்ன? K- ----s-u-? K_ J__ s____ K- J-s s-u-? ------------ Kā Jūs sauc? 0
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Lūdzu---a----- uz--id--aj- tel-ā! L_____ g______ u__________ t_____ L-d-u- g-i-i-t u-g-i-ā-a-ā t-l-ā- --------------------------------- Lūdzu, gaidiet uzgaidāmajā telpā! 0
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Ā-st- ------n-ks. Ā____ t____ n____ Ā-s-s t-l-t n-k-. ----------------- Ārsts tūlīt nāks. 0
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Kur -ūs esat-----o----ta? K__ J__ e___ a___________ K-r J-s e-a- a-d-o-i-ā-a- ------------------------- Kur Jūs esat apdrošināta? 0
நான் உங்களுக்கு என்ன செய்வது? Ko-es -a-----rī- J--u--abā? K_ e_ v___ d____ J___ l____ K- e- v-r- d-r-t J-s- l-b-? --------------------------- Ko es varu darīt Jūsu labā? 0
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? Va- ---s--- s-pes? V__ J___ i_ s_____ V-i J-m- i- s-p-s- ------------------ Vai Jums ir sāpes? 0
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Ku--sāp? K__ s___ K-r s-p- -------- Kur sāp? 0
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. M-n v--nm-r -ā--------. M__ v______ s__ m______ M-n v-e-m-r s-p m-g-r-. ----------------------- Man vienmēr sāp mugura. 0
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Man--i-ži ----gal--. M__ b____ s__ g_____ M-n b-e-i s-p g-l-a- -------------------- Man bieži sāp galva. 0
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Man----re-z-sāp -ēd-rs. M__ d______ s__ v______ M-n d-ž-e-z s-p v-d-r-. ----------------------- Man dažreiz sāp vēders. 0
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். L-d-u,---ģēr---ties līd--v--u---m! L_____ a___________ l___ v________ L-d-u- a-ģ-r-i-t-e- l-d- v-d-k-i-! ---------------------------------- Lūdzu, atģērbieties līdz viduklim! 0
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Lūd-u---t--l--t-e--uz---v-na! L_____ a__________ u_ d______ L-d-u- a-g-l-e-i-s u- d-v-n-! ----------------------------- Lūdzu, atgulieties uz dīvāna! 0
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. A---s---e-i-n- i- --r-ī-ā. A_____________ i_ k_______ A-i-s-p-e-i-n- i- k-r-ī-ā- -------------------------- Asinsspiediens ir kārtībā. 0
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Es-j--s--eš--ic---. E_ j___ i__________ E- j-m- i-š-r-c-š-. ------------------- Es jums iešpricēšu. 0
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். E- -u-s-i--oš--ta--ete-. E_ J___ i_____ t________ E- J-m- i-d-š- t-b-e-e-. ------------------------ Es Jums iedošu tabletes. 0
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். E--J-m- iz--kst--u re--pti. E_ J___ i_________ r_______ E- J-m- i-r-k-t-š- r-c-p-i- --------------------------- Es Jums izrakstīšu recepti. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -