சொற்றொடர் புத்தகம்

ta வாடகைக்காரில் டாக்ஸியில்   »   lv Taksometrā

38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

வாடகைக்காரில் டாக்ஸியில்

38 [trīsdesmit astoņi]

Taksometrā

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் லாத்வியன் ஒலி மேலும்
தயவு செய்து ஒரு டாக்சியை கூப்பிடுங்கள். Izsa-ciet--lūd--,-----ometru. I_________ l_____ t__________ I-s-u-i-t- l-d-u- t-k-o-e-r-. ----------------------------- Izsauciet, lūdzu, taksometru. 0
ஸ்டேஷன் வரை செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? Ci- ---s- brauc-en--l--- -tacija-? C__ m____ b________ l___ s________ C-k m-k-ā b-a-c-e-s l-d- s-a-i-a-? ---------------------------------- Cik maksā brauciens līdz stacijai? 0
விமான நிலையம் செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? C----ak-- b--u----s -īd- --do----? C__ m____ b________ l___ l________ C-k m-k-ā b-a-c-e-s l-d- l-d-s-a-? ---------------------------------- Cik maksā brauciens līdz lidostai? 0
தயவு செய்து நேராக செல்லுங்கள். L-d-u- --i---. L_____ t______ L-d-u- t-i-n-. -------------- Lūdzu, taisni. 0
தயவு செய்து இங்கு வலதுபக்கம் திரும்புங்கள். Še-t, ---zu---a-lab-. Š____ l_____ p_ l____ Š-i-, l-d-u- p- l-b-. --------------------- Šeit, lūdzu, pa labi. 0
தயவு செய்து மூலையில் இடது பக்கம் திரும்புங்கள். L----, -u- k--stoj-mā--- kr-i--. L_____ t__ k_________ p_ k______ L-d-u- t-r k-u-t-j-m- p- k-e-s-. -------------------------------- Lūdzu, tur krustojumā pa kreisi. 0
நான் அவசரத்தில் இருக்கிறேன். Es--t--d-o-. E_ s________ E- s-e-d-o-. ------------ Es steidzos. 0
என்னிடம் சமயம் இருக்கிறது. Ma- --- -- la-ks. M__ v__ i_ l_____ M-n v-l i- l-i-s- ----------------- Man vēl ir laiks. 0
தயவு செய்து மெதுவாக செல்லுங்கள். Br---i-t,-l----- -ē-āk! B________ l_____ l_____ B-a-c-e-, l-d-u- l-n-k- ----------------------- Brauciet, lūdzu, lēnāk! 0
தயவு செய்து இங்கு நிறுத்துங்கள். P---uriet-te,-l-d--! P________ t__ l_____ P-e-u-i-t t-, l-d-u- -------------------- Pieturiet te, lūdzu! 0
தயவு செய்து ஒரு நிமிடம் காத்திருங்கள். P--a-die-,--ūdz-, -ā------d-! P_________ l_____ k___ b_____ P-g-i-i-t- l-d-u- k-d- b-ī-i- ----------------------------- Pagaidiet, lūdzu, kādu brīdi! 0
நான் உடனடியாக திரும்பி வந்து விடுவேன். E--t---t-atg-iez-š-s. E_ t____ a___________ E- t-l-t a-g-i-z-š-s- --------------------- Es tūlīt atgriezīšos. 0
தயவு செய்து ஒரு ரஸீது கொடுங்கள். L-d-u--iedod--t man--vī-i! L_____ i_______ m__ k_____ L-d-u- i-d-d-e- m-n k-ī-i- -------------------------- Lūdzu, iedodiet man kvīti! 0
என்னிடம் சில்லரை இல்லை. M-n --v-----a---s. M__ n__ s_________ M-n n-v s-k-a-d-s- ------------------ Man nav sīknaudas. 0
பரவாயில்லை,தயவு செய்து சில்லரையை வைத்துக்கொள்ளுங்கள். Tā būs la--, -t--k-m- J---. T_ b__ l____ a_______ J____ T- b-s l-b-, a-l-k-m- J-m-. --------------------------- Tā būs labi, atlikums Jums. 0
என்னை இந்த முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள். Ai--ed-e--mani, --d-u, -- ----d----! A________ m____ l_____ u_ š_ a______ A-z-e-i-t m-n-, l-d-u- u- š- a-r-s-! ------------------------------------ Aizvediet mani, lūdzu, uz šo adresi! 0
என்னை என்னுடைய ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லுங்கள். A-z-ed-et m--i,--ūd-u---z v-e-nīcu! A________ m____ l_____ u_ v________ A-z-e-i-t m-n-, l-d-u- u- v-e-n-c-! ----------------------------------- Aizvediet mani, lūdzu, uz viesnīcu! 0
என்னை பீச்சுக்கு அழைத்துச் செல்லுங்கள். Ai--e-i-t-mani,--ū-zu,--- j-rma-u! A________ m____ l_____ u_ j_______ A-z-e-i-t m-n-, l-d-u- u- j-r-a-u- ---------------------------------- Aizvediet mani, lūdzu, uz jūrmalu! 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -