சொற்றொடர் புத்தகம்

ta வாடகைக்காரில் டாக்ஸியில்   »   em In the taxi

38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

வாடகைக்காரில் டாக்ஸியில்

38 [thirty-eight]

In the taxi

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஆங்கிலம் (US) ஒலி மேலும்
தயவு செய்து ஒரு டாக்சியை கூப்பிடுங்கள். Ple----cal- a -axi. P_____ c___ a t____ P-e-s- c-l- a t-x-. ------------------- Please call a taxi. 0
ஸ்டேஷன் வரை செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? W--t-does i--co-t-t--go t- t---s-a--on? W___ d___ i_ c___ t_ g_ t_ t__ s_______ W-a- d-e- i- c-s- t- g- t- t-e s-a-i-n- --------------------------------------- What does it cost to go to the station? 0
விமான நிலையம் செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? Wh-t -o-s it-c-st to--- to-t-e ------t? W___ d___ i_ c___ t_ g_ t_ t__ a_______ W-a- d-e- i- c-s- t- g- t- t-e a-r-o-t- --------------------------------------- What does it cost to go to the airport? 0
தயவு செய்து நேராக செல்லுங்கள். P--as--g--------h- --ea-. P_____ g_ s_______ a_____ P-e-s- g- s-r-i-h- a-e-d- ------------------------- Please go straight ahead. 0
தயவு செய்து இங்கு வலதுபக்கம் திரும்புங்கள். Plea-----rn righ---e-e. P_____ t___ r____ h____ P-e-s- t-r- r-g-t h-r-. ----------------------- Please turn right here. 0
தயவு செய்து மூலையில் இடது பக்கம் திரும்புங்கள். Pl--s- ---- -e-t a- --- ---ne-. P_____ t___ l___ a_ t__ c______ P-e-s- t-r- l-f- a- t-e c-r-e-. ------------------------------- Please turn left at the corner. 0
நான் அவசரத்தில் இருக்கிறேன். I’m-in ----r-y. I__ i_ a h_____ I-m i- a h-r-y- --------------- I’m in a hurry. 0
என்னிடம் சமயம் இருக்கிறது. I -a-e-t---. I h___ t____ I h-v- t-m-. ------------ I have time. 0
தயவு செய்து மெதுவாக செல்லுங்கள். P-ease d--v- s--w--. P_____ d____ s______ P-e-s- d-i-e s-o-l-. -------------------- Please drive slowly. 0
தயவு செய்து இங்கு நிறுத்துங்கள். Ple-se st-p-h-re. P_____ s___ h____ P-e-s- s-o- h-r-. ----------------- Please stop here. 0
தயவு செய்து ஒரு நிமிடம் காத்திருங்கள். Pl-a-- ---t----om--t. P_____ w___ a m______ P-e-s- w-i- a m-m-n-. --------------------- Please wait a moment. 0
நான் உடனடியாக திரும்பி வந்து விடுவேன். I’l- -e -ack-imm-diate--. I___ b_ b___ i___________ I-l- b- b-c- i-m-d-a-e-y- ------------------------- I’ll be back immediately. 0
தயவு செய்து ஒரு ரஸீது கொடுங்கள். P--a-- --v-------re--i--. P_____ g___ m_ a r_______ P-e-s- g-v- m- a r-c-i-t- ------------------------- Please give me a receipt. 0
என்னிடம் சில்லரை இல்லை. I h--e n- cha-ge. I h___ n_ c______ I h-v- n- c-a-g-. ----------------- I have no change. 0
பரவாயில்லை,தயவு செய்து சில்லரையை வைத்துக்கொள்ளுங்கள். Th----s-ok-y- --e-se-k-e----- -h-n-e. T___ i_ o____ p_____ k___ t__ c______ T-a- i- o-a-, p-e-s- k-e- t-e c-a-g-. ------------------------------------- That is okay, please keep the change. 0
என்னை இந்த முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள். Dr--e -- to-t--s ad--e-s. D____ m_ t_ t___ a_______ D-i-e m- t- t-i- a-d-e-s- ------------------------- Drive me to this address. 0
என்னை என்னுடைய ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லுங்கள். D---e--e t- ---ho-e-. D____ m_ t_ m_ h_____ D-i-e m- t- m- h-t-l- --------------------- Drive me to my hotel. 0
என்னை பீச்சுக்கு அழைத்துச் செல்லுங்கள். Dr----m--t- th- b-ach. D____ m_ t_ t__ b_____ D-i-e m- t- t-e b-a-h- ---------------------- Drive me to the beach. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -