சொற்றொடர் புத்தகம்

ta விருப்பப்படுதல்   »   lv kaut ko vēlēties

70 [எழுபது]

விருப்பப்படுதல்

விருப்பப்படுதல்

70 [septiņdesmit]

kaut ko vēlēties

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் லாத்வியன் ஒலி மேலும்
உங்களுக்கு புகை பிடிக்க வேண்டுமா? V-i-J-s--ēl--i-s sm-ķē-? V__ J__ v_______ s______ V-i J-s v-l-t-e- s-ē-ē-? ------------------------ Vai Jūs vēlaties smēķēt? 0
உங்களுக்கு நடனமாட வேண்டுமா? Vai ----vēl----s---j--? V__ J__ v_______ d_____ V-i J-s v-l-t-e- d-j-t- ----------------------- Vai Jūs vēlaties dejot? 0
உங்களுக்கு நடக்கப் போக வேண்டுமா? Va---ū--vēl----- -e-----tai------? V__ J__ v_______ i__ p____________ V-i J-s v-l-t-e- i-t p-s-a-g-t-e-? ---------------------------------- Vai Jūs vēlaties iet pastaigāties? 0
எனக்கு புகை பிடிக்க வேண்டும். E--vē-o- s-ē--t. E_ v____ s______ E- v-l-s s-ē-ē-. ---------------- Es vēlos smēķēt. 0
உனக்கு ஒரு சிகரெட் வேண்டுமா? Va- tu-vē-------gar-t-? V__ t_ v_____ c________ V-i t- v-l-e- c-g-r-t-? ----------------------- Vai tu vēlies cigareti? 0
அவனுக்கு லைட்டர் வேண்டும். V-ņ- vēl---p-es--ķ--. V___ v____ p_________ V-ņ- v-l-s p-e-m-ķ-t- --------------------- Viņš vēlas piesmēķēt. 0
எனக்கு ஏதும் குடிக்க வேண்டும். Es v-lo--kaut-k- ------t. E_ v____ k___ k_ i_______ E- v-l-s k-u- k- i-d-e-t- ------------------------- Es vēlos kaut ko iedzert. 0
எனக்கு ஏதும் சாப்பிட வேண்டும். Es-v--o--k--- ----s-. E_ v____ k___ k_ ē___ E- v-l-s k-u- k- ē-t- --------------------- Es vēlos kaut ko ēst. 0
எனக்கு சிறிது இளைப்பாற வேண்டும். E- vēl----ed-udz ---ūs----. E_ v____ n______ a_________ E- v-l-s n-d-u-z a-p-s-i-s- --------------------------- Es vēlos nedaudz atpūsties. 0
எனக்கு உங்களை ஒன்று கேட்க வேண்டும். E--v--os Ju-s--o pa------. E_ v____ J___ k_ p________ E- v-l-s J-m- k- p-j-u-ā-. -------------------------- Es vēlos Jums ko pajautāt. 0
எனக்கு உங்களிடமிருந்து ஒன்று வேண்டும். Es vēlo- Jum- ko-l--t. E_ v____ J___ k_ l____ E- v-l-s J-m- k- l-g-. ---------------------- Es vēlos Jums ko lūgt. 0
நான் உங்களுக்கு ஏதாவது செய்ய விருப்பப் படுகிறேன். E--vēlos-Jū- uz --ut-ko-u-a--i---. E_ v____ J__ u_ k___ k_ u_________ E- v-l-s J-s u- k-u- k- u-a-c-n-t- ---------------------------------- Es vēlos Jūs uz kaut ko uzaicināt. 0
உங்களுக்கு என்ன விருப்பம்? K- --s- -----, -ē-ati--? K_ J___ l_____ v________ K- J-s- l-d-u- v-l-t-e-? ------------------------ Ko Jūs, lūdzu, vēlaties? 0
உங்களுக்கு காபி குடிக்க விருப்பமா? Va--J-s--ē-ati-s -a--j-? V__ J__ v_______ k______ V-i J-s v-l-t-e- k-f-j-? ------------------------ Vai Jūs vēlaties kafiju? 0
அல்லது டீ குடிக்க விருப்பமா? V-rb-t---s -a-āk--ē--ti-- t-j-? V_____ J__ l____ v_______ t____ V-r-ū- J-s l-b-k v-l-t-e- t-j-? ------------------------------- Varbūt Jūs labāk vēlaties tēju? 0
நாங்கள் வீட்டுக்குச் செல்ல விரும்புகிறோம். M-s-------e--b----t m---s. M__ v_______ b_____ m_____ M-s v-l-m-e- b-a-k- m-j-s- -------------------------- Mēs vēlamies braukt mājās. 0
உங்களுக்கு வாடகை வண்டி வேண்டுமா? Va- -ū--v-----e- taks---tru? V__ J__ v_______ t__________ V-i J-s v-l-t-e- t-k-o-e-r-? ---------------------------- Vai Jūs vēlaties taksometru? 0
அவர்களுக்கு தொலைபேசியில் ஓர் அழைப்பு செய்ய வேண்டும். V-----ē--- pi--va-ī-. V___ v____ p_________ V-ņ- v-l-s p-e-v-n-t- --------------------- Viņi vēlas piezvanīt. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -