د جملې کتاب

ps پرون نن سبا   »   ta நேற்று-இன்று-நாளை

10 [ لس ]

پرون نن سبا

پرون نن سبا

10 [பத்து]

10 [Pattu]

நேற்று-இன்று-நாளை

nēṟṟu-iṉṟu-nāḷai

غوره کړئ چې تاسو څنګه غواړئ ژباړه وګورئ:   
Pashto Tamil لوبه وکړئ نور
پرون شنبه وه. நேற்று சனிக்கிழமை. நேற்று சனிக்கிழமை. 1
n-ṟṟ-----i--i-a--i. nēṟṟu caṉikkiḻamai.
پرون زه په سینما کې وم. நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். 1
Nāṉ--ēṟ-u -----i--i---aṅk-t-il-i--ntē-. Nāṉ nēṟṟu oru tirai'araṅkattil iruntēṉ.
فلم ډېر په زړه پورې و. திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. 1
T----pp-ṭ-m cuvār---yam-ka--runta-u. Tiraippaṭam cuvāraciyamāka iruntatu.
نن یکشنبه ده. இன்று ஞாயிற்றுகிழமை. இன்று ஞாயிற்றுகிழமை. 1
Iṉṟ- ñ---ṟ----ḻam-i. Iṉṟu ñāyiṟṟukiḻamai.
نن ورځ زه کار نه کوم. நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. 1
Nā- i-ṟ- --l-i-------p-vatu------. Nāṉ iṉṟu vēlai ceyyappōvatu illai.
زه په کور کې پاتې کیږم. நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். 1
N---e- v----- --ṉ -r-k---ṟē-. Nāṉ eṉ vīṭṭil tāṉ irukkiṉṟēṉ.
سبا دوشنبه ده. நாளை திங்கட்கிழமை. நாளை திங்கட்கிழமை. 1
Nāḷa--tiṅk--ki-----. Nāḷai tiṅkaṭkiḻamai.
زه به سبا بیرته کار کوم. நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். 1
N-- -ā-ai-m-ṇ----v--aik--c c-l--ṉ. Nāṉ nāḷai mīṇṭum vēlaikkuc celvēṉ.
زه په دفتر کې کار کوم. நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். 1
Nāṉ ōr--l---la-a-t-l-pa---p--i---ēṉ. Nāṉ ōr aluvalakattil paṇi purikiṟēṉ.
دا څوک ده؟ இது யார்? இது யார்? 1
Itu--ā-? Itu yār?
دا پیټر دی. இது பீட்டர். இது பீட்டர். 1
It--pīṭ-ar. Itu pīṭṭar.
پیټ یو زده کونکی دی. பீட்டர் ஒரு மாணவன். பீட்டர் ஒரு மாணவன். 1
P-ṭ----oru mā----ṉ. Pīṭṭar oru māṇavaṉ.
دا څوک ده؟ இது யார்? இது யார்? 1
I-- yā-? Itu yār?
دا مارتا ده. இது மார்த்தா. இது மார்த்தா. 1
Itu-m-r---. Itu mārttā.
مارتا یوه منشي ده. மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). 1
Mā---ā-ōr---a-iy--a- -c-----ḷ-r). Mārttā ōr utaviyāḷar (ceyalāḷar).
پیټر او مارتا ملګري دي. பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். 1
Pī--ar-----rt-āv-m--a----k-ḷ. Pīṭṭarum mārttāvum naṇparkaḷ.
پیټر د مارتا ملګری دی. பீட்டர் மார்த்தாவின் நண்பன். பீட்டர் மார்த்தாவின் நண்பன். 1
P------m-rt--vi- ---pa-. Pīṭṭar mārttāviṉ naṇpaṉ.
مارتا د پیټر ملګرې ده. மார்த்தா பீட்டரின் தோழி. மார்த்தா பீட்டரின் தோழி. 1
Mā--t--pīṭṭ-r-ṉ t--i. Mārttā pīṭṭariṉ tōḻi.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -