د جملې کتاب

ps هیوادونه او ژبې   »   ta நாடுகளும் மொழிகளும்

5 [ پنځه ]

هیوادونه او ژبې

هیوادونه او ژبې

5 [ஐந்து]

5 [Aintu]

நாடுகளும் மொழிகளும்

nāṭukaḷum moḻikaḷum

غوره کړئ چې تاسو څنګه غواړئ ژباړه وګورئ:   
Pashto Tamil لوبه وکړئ نور
جان د لندن څخه دی. ஜான் லண்டனிலிருந்து வருகிறான். ஜான் லண்டனிலிருந்து வருகிறான். 1
jāṉ----ṭaṉ----un-- -ar--iṟāṉ. jāṉ laṇṭaṉiliruntu varukiṟāṉ.
لندن په انګلستان کې دی. லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. 1
L-ṇṭ-ṉ k-r-- pi-iṭa--l----atu. Laṇṭaṉ kirēṭ piriṭaṉil uḷḷatu.
هغه په انګلیسي خبرې کوي. அவன் ஆங்கிலம் பேசுகிறான். அவன் ஆங்கிலம் பேசுகிறான். 1
Av-ṉ---ki-am-pēc-k---ṉ. Avaṉ āṅkilam pēcukiṟāṉ.
ماریا د مادرید څخه ده. மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். 1
Ma-iyā---ṭ-iṭ-l--u--u v-rukiṟā-. Mariyā māṭriṭiliruntu varukiṟāḷ.
مادرید په هسپانیه کې دی. மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. 1
M-ṭriṭ s--yi- -ā---l-u-ḷat-. Māṭriṭ speyiṉ nāṭṭil uḷḷatu.
هغه هسپانوي وایی. அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். 1
Av-ḷ -peyiṉ-m-ḻi -------āḷ. Avaḷ speyiṉ moḻi pēcukiṟāḷ.
پیټر او مارتا د برلین څخه دي. பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். 1
P---aru- --r-āv-- -e-l--i-i-u-tu varu---ārk--. Pīṭṭarum mārtāvum perliṉiliruntu varukiṟārkaḷ.
برلین په جرمني کې دی. பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. 1
P---iṉ ---m-- n-ṭṭ-- ------. Perliṉ jermaṉ nāṭṭil uḷḷatu.
ایا تاسو دواړه په المانی ژبه خبرې کوئ؟ நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? 1
Nīṅ-a----uva--- jerm-- m----p-c--īrka-ā? Nīṅkaḷ iruvarum jermaṉ moḻi pēcuvīrkaḷā?
لندن پلازمېنه ده. லண்டன் ஒரு தலைநகரம். லண்டன் ஒரு தலைநகரம். 1
L-ṇṭa- --u talain--ar-m. Laṇṭaṉ oru talainakaram.
مادرید او برلین هم پلازمینې دي. மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். 1
M--riṭ ----a--pe--iṉ-m-k-ṭ--tala-----r-ṅ---. Maṭriṭ maṟṟam perliṉum kūṭa talainakaraṅkaḷ.
د پلازمینې ښارونه لوی دی او شور لری. தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. 1
T--ain--araṅ-a- -e-iyatāk--u-------c-l ---k-tā----m--ḷ--ṉ-. Talainakaraṅkaḷ periyatākavum iraiccal mikkatākavum uḷḷaṉa.
فرانسه په اروپا کې ده. ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. 1
Ḥ-r-ṉ- -------rō-p-vi-------u. Ḥprāṉs nāṭu airōppāvil uḷḷatu.
مصر په افریقا کې دی. எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. 1
Ek-p-- nāṭu-āḥ-r---āvi- ---atu. Ekiptu nāṭu āḥprikkāvil uḷḷatu.
جاپان په اسیا کې دی. ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. 1
J----ṉ-n-ṭ- --i-āv-l u-ḷa--. Jappāṉ nāṭu āciyāvil uḷḷatu.
کاناډا په شمالي امریکا کې دی. கானடா வட அமெரிக்காவில் உள்ளது. கானடா வட அமெரிக்காவில் உள்ளது. 1
K-ṉ--ā--aṭ--a-----k---l -ḷḷat-. Kāṉaṭā vaṭa amerikkāvil uḷḷatu.
پاناما په مرکزي امریکا کې دی. பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. 1
P---mā -a--i-a am--i-kā--- ---atu. Paṉāmā mattiya amerikkāvil uḷḷatu.
برازیل په جنوبي امریکا کې دی. ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. 1
Pr-si--te- am-r----vi--u-----. Prēsil teṉ amerikkāvil uḷḷatu.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -