‫كتاب العبارات الشائعة

ar ‫التحضير للسفر‬   »   ta பயணத்திற்கு தயார் செய்தல்

‫47 [سبعة واربعون]

‫التحضير للسفر‬

‫التحضير للسفر‬

47 [நாற்பத்தி ஏழு]

47 [Nāṟpatti ēḻu]

பயணத்திற்கு தயார் செய்தல்

payaṇattiṟku tayār ceytal

اختر الطريقة التي تريد بها رؤية الترجمة:   
العربية التاميلية تشغيل المزيد
‫عليك أن تحزمي حقيبتنا! நம் பெட்டியை நீ அடுக்க வேண்டும்! நம் பெட்டியை நீ அடுக்க வேண்டும்! 1
p-yaṇa-ti-ku------------l payaṇattiṟku tayār ceytal
‫إياك أن تنسي شيئاً! எதையும் மறக்காதே! எதையும் மறக்காதே! 1
p-y---t-iṟk--ta-ā- ----al payaṇattiṟku tayār ceytal
‫إنك تحتاجين إلى حقيبة كبيرة. உனக்கு பெரிய பெட்டி தேவை! உனக்கு பெரிய பெட்டி தேவை! 1
na- --ṭ-------ī-aṭuk-a-vēṇ---! nam peṭṭiyai nī aṭukka vēṇṭum!
‫لا تنسي جواز سفرك! உன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விடாதே! உன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விடாதே! 1
n-- peṭṭ-yai--ī a---ka--ēṇ-u-! nam peṭṭiyai nī aṭukka vēṇṭum!
‫لا تنسي تذكرة الطائرة! உன்னுடைய டிக்கெட்டை மறந்து விடாதே! உன்னுடைய டிக்கெட்டை மறந்து விடாதே! 1
na- p-ṭṭ-yai nī -ṭ---a-v-ṇṭ-m! nam peṭṭiyai nī aṭukka vēṇṭum!
‫لا تنسي الشيكات السياحية! உன்னுடைய பயணர் காசோலைகளை மறந்து விடாதே! உன்னுடைய பயணர் காசோலைகளை மறந்து விடாதே! 1
E----u---a---k---! Etaiyum maṟakkātē!
‫خذي المرهم الواقي من الشمس. உன்னுடன் ஸன் ஸ்க்ரீன் லோஷன் எடுத்துக்கொள். உன்னுடன் ஸன் ஸ்க்ரீன் லோஷன் எடுத்துக்கொள். 1
E-ai--m m------t-! Etaiyum maṟakkātē!
‫خذي معك النظارات الشمسية. கூலிங் கிளாஸ் எடுத்துக்கொள். கூலிங் கிளாஸ் எடுத்துக்கொள். 1
E-aiyu- -a-a-k---! Etaiyum maṟakkātē!
‫خذي القبعة الشمسية الخاصة بك. உன்னுடன் பெரிய தொப்பி எடுத்துக்கொள். உன்னுடன் பெரிய தொப்பி எடுத்துக்கொள். 1
Uṉa--u -er--- p-----tēv-i! Uṉakku periya peṭṭi tēvai!
هل تريد أن تأخذ خريطة الطريق معك؟ வரைபடம் எடுத்துக் கொள்கிறாயா? வரைபடம் எடுத்துக் கொள்கிறாயா? 1
U---ku-p--i-a-p--ṭ- ----i! Uṉakku periya peṭṭi tēvai!
‫هل تريد دليلاً سياحياً معك؟ பயணியர் கையேடு எடுத்துக் கொள்கிறாயா? பயணியர் கையேடு எடுத்துக் கொள்கிறாயா? 1
Uṉakk- p--iy-----ṭ- tēv--! Uṉakku periya peṭṭi tēvai!
‫هل تريد مظلة معك؟ குடை எடுத்துக் கொள்கிறாயா? குடை எடுத்துக் கொள்கிறாயா? 1
U-ṉu-ai-- p-s-ō-ṭṭ-- ma-ant- v---tē! Uṉṉuṭaiya pāspōrṭṭai maṟantu viṭātē!
‫لا تنسي السراويل والقمصان والجوارب. ஞாபகமாக, பேன்ட்,மேல்சட்டை மற்றும் காலுறை எடுத்துக்கொள். ஞாபகமாக, பேன்ட்,மேல்சட்டை மற்றும் காலுறை எடுத்துக்கொள். 1
Uṉṉ-ṭa-y--pāsp--ṭṭa- m--a----vi-ā--! Uṉṉuṭaiya pāspōrṭṭai maṟantu viṭātē!
‫لا تنسي رباط العنق والحزام والسترة. ஞாபகமாக, பெல்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் எடுத்துக்கொள். ஞாபகமாக, பெல்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் எடுத்துக்கொள். 1
U----------āsp-rṭ-ai-----n-- vi--tē! Uṉṉuṭaiya pāspōrṭṭai maṟantu viṭātē!
‫لا تنسي البيجامة وقمصان النوم، والقمصان الداخلية. ஞாபகமாக பைஜாமா, இரவு உடை மற்றும் டிஷர்ட் எடுத்துக்கொள். ஞாபகமாக பைஜாமா, இரவு உடை மற்றும் டிஷர்ட் எடுத்துக்கொள். 1
Uṉṉ----ya ṭ-k---ṭ-i -a--ntu ---ātē! Uṉṉuṭaiya ṭikkeṭṭai maṟantu viṭātē!
‫أنت بحاجة إلى أحذية وصندل وجزمة. உனக்கு காலணி,ஸாண்டல்ஸ் மற்றும் பூட்ஸ் வேண்டி இருக்கும். உனக்கு காலணி,ஸாண்டல்ஸ் மற்றும் பூட்ஸ் வேண்டி இருக்கும். 1
Uṉṉuṭ-iya ṭi--e---i-ma-a----v-ṭ---! Uṉṉuṭaiya ṭikkeṭṭai maṟantu viṭātē!
‫أنت بحاجة إلى محارم، صابون ومقص للأظافر. உனக்கு கைக்குட்டை,சோப்பு மற்றும் நகம்வெட்டி வேண்டி இருக்கும். உனக்கு கைக்குட்டை,சோப்பு மற்றும் நகம்வெட்டி வேண்டி இருக்கும். 1
U--u-a-ya ----e--a--m-ṟ-ntu-v---tē! Uṉṉuṭaiya ṭikkeṭṭai maṟantu viṭātē!
‫أنت بحاجة إلى مشط وفرشاة ومعجون أسنان. உனக்கு சீப்பு,பல்துலக்கி மற்றும் பற்பசை வேண்டி இருக்கும். உனக்கு சீப்பு,பல்துலக்கி மற்றும் பற்பசை வேண்டி இருக்கும். 1
U-ṉuṭa--a pa-a--r--āc----k--ai -aṟ--t---iṭ--ē! Uṉṉuṭaiya payaṇar kācōlaikaḷai maṟantu viṭātē!

مستقبل اللغات

أكثر من 1,3 مليار شخص يتحدث الصينية. و بالتالي تعد الصينية أكثر اللغات تحدثا في العالم. و سيبقي ذلك علي هذا النحو في الأعوام القادمة. لكن مستقبل اللغات الأخري يبدو أقل ايجابية. لان كثير من اللغات المحلية الي زوال. في الوقت الحالي يوجد حوالي 6000 لغة يتم التحدث بها. لكن يقدر الخبراء أن جزءا كبيرا من هذا العدد موضع تهديد. مما يعني أن 90% من كل اللغات سوف يختفي. و غالبيتهم سوف يموت في هذا القرن. و يعني ذلك أن كل يوم سوف تفقد لغة ما. كذلك فسوف يتغير معني اللغة الاحادية في المستقبل. لاتزال الانجليزية في المركز الثاني. لكن عدد المتحدثين للغات باعتبارها لغاتهم الأم لايزال غير ثابت. و تكون التنمية السكانية هي المسؤولة عن ذلك. في العقود القادمة سوف تسيطر لغات أخري. في المركزين الثاني و الثالث سوف تحتل قريبا اللغات الهندية/الأوردية و العربية. و سترجع الانجليزية إلي المركز الرابع. و ستختفي الالمانية تماما من قائمة العشر لغات الأولي. و مقابل ذلك سوف تنتمي الملايو إلي قائمة اللغات الأكثر أهمية. عندما تموت لغات كثيرة، تولد لغات جديدة. و هذه اللغات الجديدة سوف تكون لغات هجينة. هذا الشكل من الخليط اللغوي سوف يكون قبل كل شئ في المدن. و كذلك سوف تنشأ العديد من التنويعات اللغوية. و سوف يوجد في المستقبل أشكال مختلفة للغة الانجليزية. و سوف يزداد عدد الناس ثنائي اللغة في جميع أنحاء العالم بكل وضوح. عن كيفية تحدثنا في المستقبل، لايزال الأمر غير واضحا. لكن أيضا في مائة عام سوف توجد لغات مختلفة. مما يعني أن التعلم لن ينقطع سريعا.