சொற்றொடர் புத்தகம்

ta சமையல் அறையில்   »   hr U kuhinji

19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

சமையல் அறையில்

19 [devetnaest]

U kuhinji

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் குரோஷியன் ஒலி மேலும்
உன்னுடைய சமையல் அறை புதியதா? Ima- l- n-vu---h-nju? I___ l_ n___ k_______ I-a- l- n-v- k-h-n-u- --------------------- Imaš li novu kuhinju? 0
நீ இன்று என்ன சமைக்க விரும்புகிறாய்? Št- --š --na- ku----? Š__ ć__ d____ k______ Š-o ć-š d-n-s k-h-t-? --------------------- Što ćeš danas kuhati? 0
நீ மின்சார அடுப்பில் சமைக்கிறாயா அல்லது வாயு அடுப்பிலா? K-h-š ----a-s----u-ili--a -lin? K____ l_ n_ s_____ i__ n_ p____ K-h-š l- n- s-r-j- i-i n- p-i-? ------------------------------- Kuhaš li na struju ili na plin? 0
நான் வெங்காயம் நறுக்கவா? T-eb-- ---n-re-at-----? T_____ l_ n_______ l___ T-e-a- l- n-r-z-t- l-k- ----------------------- Trebam li narezati luk? 0
நான் உருளைக்கிழங்கைத் தோல் உரிக்கவா? T---a--l--o--l--- krum--r? T_____ l_ o______ k_______ T-e-a- l- o-u-i-i k-u-p-r- -------------------------- Trebam li oguliti krumpir? 0
நான் சாலடை அலம்பவா? T-ebam--i --r-ti-sal-tu? T_____ l_ o_____ s______ T-e-a- l- o-r-t- s-l-t-? ------------------------ Trebam li oprati salatu? 0
கண்ணாடி டம்ப்ளரெல்லாம் எங்கே இருக்கின்றன? Gdj- -- -a-e? G___ s_ č____ G-j- s- č-š-? ------------- Gdje su čaše? 0
பாத்திரங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன? G-je -e ---uđe? G___ j_ p______ G-j- j- p-s-đ-? --------------- Gdje je posuđe? 0
கரண்டி வகையறாக்கள் எங்கே இருக்கின்றன? G-je-----ribo- -a-j---? G___ j_ p_____ z_ j____ G-j- j- p-i-o- z- j-l-? ----------------------- Gdje je pribor za jelo? 0
உன்னிடம் டின் மூடி திறப்பான் இருக்கிறதா? I----l- ot-a--č-z- -o----v-? I___ l_ o______ z_ k________ I-a- l- o-v-r-č z- k-n-e-v-? ---------------------------- Imaš li otvarač za konzerve? 0
உன்னிடம் புட்டி திறப்பான் இருக்கிறதா? I--- li ot-a-ač-za ----? I___ l_ o______ z_ b____ I-a- l- o-v-r-č z- b-c-? ------------------------ Imaš li otvarač za boce? 0
உன்னிடம் கார்க்திருகி இருக்கிறதா? Ima- li vadič-p? I___ l_ v_______ I-a- l- v-d-č-p- ---------------- Imaš li vadičep? 0
நீ இந்த சட்டியிலா சூப் செய்துகொண்டிருக்கிறாய்? Kuha---i-ju-u - o--- lonc-? K____ l_ j___ u o___ l_____ K-h-š l- j-h- u o-o- l-n-u- --------------------------- Kuhaš li juhu u ovom loncu? 0
நீ இந்த சட்டியிலா மீன் வறுத்துக்கொண்டிருக்கிறாய்? Pržiš li -i-u - -vo---a--? P____ l_ r___ u o___ t____ P-ž-š l- r-b- u o-o- t-v-? -------------------------- Pržiš li ribu u ovoj tavi? 0
நீ இந்த வாட்டும் சட்டியிலா காய்களை க்ரில் செய்துகொண்டிருக்கிறாய்? Peč-- li -------n- -v-----št-l--? P____ l_ p_____ n_ o___ r________ P-č-š l- p-v-ć- n- o-o- r-š-i-j-? --------------------------------- Pečeš li povrće na ovom roštilju? 0
நான் மேஜையை உணவிற்கு தயார் செய்கிறேன். Postavljam ----. P_________ s____ P-s-a-l-a- s-o-. ---------------- Postavljam stol. 0
இதோ இஙகு சாப்பிடுவதற்கு கத்தி, முள்கத்தி மற்றும் ஸ்பூன்கள் உள்ளன. Ov-je -u-n--evi, -il-ce i ž-i-e. O____ s_ n______ v_____ i ž_____ O-d-e s- n-ž-v-, v-l-c- i ž-i-e- -------------------------------- Ovdje su noževi, vilice i žlice. 0
இதோ இஙகு டம்ப்ளர்கள்,தட்டுக்கள் மற்றும் கைத்துண்டுகள் உள்ளன. O--je----č--e- -an-u-- i-s-lvet-. O____ s_ č____ t______ i s_______ O-d-e s- č-š-, t-n-u-i i s-l-e-e- --------------------------------- Ovdje su čaše, tanjuri i salvete. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -