சொற்றொடர் புத்தகம்

ta இரட்டை இணைப்பிகள்   »   hr Dvostruki veznici

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

இரட்டை இணைப்பிகள்

98 [devedeset i osam]

Dvostruki veznici

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் குரோஷியன் ஒலி மேலும்
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. P-t-v---e-je -ilo --j--o- a-i--r-viš--na-o-n-. P________ j_ b___ l______ a__ p______ n_______ P-t-v-n-e j- b-l- l-j-p-, a-i p-e-i-e n-p-r-o- ---------------------------------------------- Putovanje je bilo lijepo, ali previše naporno. 0
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். Vl-k je -----o-a-- al- --e-u-. V___ j_ b__ t_____ a__ p______ V-a- j- b-o t-č-n- a-i p-e-u-. ------------------------------ Vlak je bio točan, ali prepun. 0
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. H-t-l -e-bio --oda-,--li----s-u-. H____ j_ b__ u______ a__ p_______ H-t-l j- b-o u-o-a-, a-i p-e-k-p- --------------------------------- Hotel je bio ugodan, ali preskup. 0
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். O---d- il---u-obusom -li v-ak-m. O_ i__ i__ a________ i__ v______ O- i-e i-i a-t-b-s-m i-i v-a-o-. -------------------------------- On ide ili autobusom ili vlakom. 0
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். On--o-----ili ve-era- ili----r---a-o uj-t--. O_ d_____ i__ v______ i__ s____ r___ u______ O- d-l-z- i-i v-č-r-s i-i s-t-a r-n- u-u-r-. -------------------------------------------- On dolazi ili večeras ili sutra rano ujutro. 0
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். O----an--e-i---k-- -a---li-u-hot--u. O_ s______ i__ k__ n__ i__ u h______ O- s-a-u-e i-i k-d n-s i-i u h-t-l-. ------------------------------------ On stanuje ili kod nas ili u hotelu. 0
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். On--g----- - -----o-s-i - ---le-ki. O__ g_____ i š_________ i e________ O-a g-v-r- i š-a-j-l-k- i e-g-e-k-. ----------------------------------- Ona govori i španjolski i engleski. 0
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். On- -- -iv-ela i - --dr----i --Lo-d---. O__ j_ ž______ i u M______ i u L_______ O-a j- ž-v-e-a i u M-d-i-u i u L-n-o-u- --------------------------------------- Ona je živjela i u Madridu i u Londonu. 0
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். On---o-n-j----Š-----l--u - E--l-s--. O__ p______ i Š_________ i E________ O-a p-z-a-e i Š-a-j-l-k- i E-g-e-k-. ------------------------------------ Ona poznaje i Španjolsku i Englesku. 0
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. O- --j---a----l-p- -eg- i -ij--. O_ n___ s___ g____ n___ i l_____ O- n-j- s-m- g-u-, n-g- i l-j-n- -------------------------------- On nije samo glup, nego i lijen. 0
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. O-- ni-e -amo l---p-, -e-o-i-inte----n-na. O__ n___ s___ l______ n___ i i____________ O-a n-j- s-m- l-j-p-, n-g- i i-t-l-g-n-n-. ------------------------------------------ Ona nije samo lijepa, nego i inteligentna. 0
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். O-- -- -ovo-i-s--- n--m-č-i, n-go-- fran-u--i. O__ n_ g_____ s___ n________ n___ i f_________ O-a n- g-v-r- s-m- n-e-a-k-, n-g- i f-a-c-s-i- ---------------------------------------------- Ona ne govori samo njemački, nego i francuski. 0
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. J- ne-znam s-ir-ti -- -l-v---ni-git-ru. J_ n_ z___ s______ n_ k_____ n_ g______ J- n- z-a- s-i-a-i n- k-a-i- n- g-t-r-. --------------------------------------- Ja ne znam svirati ni klavir ni gitaru. 0
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. J---e zn-- -l-sati ni--a-c-r-ni -am--. J_ n_ z___ p______ n_ v_____ n_ s_____ J- n- z-a- p-e-a-i n- v-l-e- n- s-m-u- -------------------------------------- Ja ne znam plesati ni valcer ni sambu. 0
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. Ja ne -o-i- n- -p-ru-n--b----. J_ n_ v____ n_ o____ n_ b_____ J- n- v-l-m n- o-e-u n- b-l-t- ------------------------------ Ja ne volim ni operu ni balet. 0
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். Št- --že r-d--- -o--i -a-ij- -otov. Š__ b___ r_____ t_ s_ r_____ g_____ Š-o b-ž- r-d-š- t- s- r-n-j- g-t-v- ----------------------------------- Što brže radiš, to si ranije gotov. 0
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். Š-o-r-n--e ----š, t- ---ij- ---eš-otići. Š__ r_____ d_____ t_ r_____ m____ o_____ Š-o r-n-j- d-đ-š- t- r-n-j- m-ž-š o-i-i- ---------------------------------------- Što ranije dođeš, to ranije možeš otići. 0
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். Što----čov--k ----iji, t- --š--ko---n-ji. Š__ j_ č_____ s_______ t_ v___ k_________ Š-o j- č-v-e- s-a-i-i- t- v-š- k-m-t-i-i- ----------------------------------------- Što je čovjek stariji, to više komotniji. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -