சொற்றொடர் புத்தகம்

ta இரட்டை இணைப்பிகள்   »   bs Dupli veznici

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

இரட்டை இணைப்பிகள்

98 [devedeset i osam]

Dupli veznici

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் போஸ்னியன் ஒலி மேலும்
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. Puto-a-je-j--b--- ----po, ali p---i-- ---o--o. P________ j_ b___ l______ a__ p______ n_______ P-t-v-n-e j- b-l- l-j-p-, a-i p-e-i-e n-p-r-o- ---------------------------------------------- Putovanje je bilo lijepo, ali previše naporno. 0
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். Voz-j- -io ta-an---li-pr-p--. V__ j_ b__ t_____ a__ p______ V-z j- b-o t-č-n- a-i p-e-u-. ----------------------------- Voz je bio tačan, ali prepun. 0
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. Hote--je --------an,--li-sku-. H____ j_ b__ u______ a__ s____ H-t-l j- b-o u-o-a-, a-i s-u-. ------------------------------ Hotel je bio ugodan, ali skup. 0
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். On u-im- ----a--o-us -li ---. O_ u____ i__ a______ i__ v___ O- u-i-a i-i a-t-b-s i-i v-z- ----------------------------- On uzima ili autobus ili voz. 0
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். O- --l-----li---n-s n-v-če- i-i-su--- -jutr-. O_ d_____ i__ d____ n______ i__ s____ u______ O- d-l-z- i-i d-n-s n-v-č-r i-i s-t-a u-u-r-. --------------------------------------------- On dolazi ili danas navečer ili sutra ujutro. 0
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். O--st--uje---i -od --- ------h--el-. O_ s______ i__ k__ n__ i__ u h______ O- s-a-u-e i-i k-d n-s i-i u h-t-l-. ------------------------------------ On stanuje ili kod nas ili u hotelu. 0
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். Ona---v--i-i-š-an--i--i en-l-sk-. O__ g_____ i š_______ i e________ O-a g-v-r- i š-a-s-i- i e-g-e-k-. --------------------------------- Ona govori i španski, i engleski. 0
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். On--j- ž----l--i-u-Mad--d- --- L-----u. O__ j_ ž______ i u M______ i u L_______ O-a j- ž-v-e-a i u M-d-i-u i u L-n-o-u- --------------------------------------- Ona je živjela i u Madridu i u Londonu. 0
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். Ona-po---je i -pani---i-Engles--. O__ p______ i Š______ i E________ O-a p-z-a-e i Š-a-i-u i E-g-e-k-. --------------------------------- Ona poznaje i Španiju i Englesku. 0
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. On-------o -a j--g-up -e---e-tak--e- - --j--. O_ n_ s___ d_ j_ g___ v__ j_ t______ i l_____ O- n- s-m- d- j- g-u- v-ć j- t-k-đ-r i l-j-n- --------------------------------------------- On ne samo da je glup već je također i lijen. 0
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. Ona-ne -amo-da -- ---p--v-ć------------t-a. O__ n_ s___ d_ j_ l____ v__ i i____________ O-a n- s-m- d- j- l-e-a v-ć i i-t-l-g-n-n-. ------------------------------------------- Ona ne samo da je ljepa već i inteligentna. 0
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். O-- -- -a----- govori ---m-č-- v---i--ran-us--. O__ n_ s___ d_ g_____ n_______ v__ i f_________ O-a n- s-m- d- g-v-r- n-e-a-k- v-ć i f-a-c-s-i- ----------------------------------------------- Ona ne samo da govori njemački već i francuski. 0
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. Ja-ne -na- -v--ati n-ti--lav-- ni---gi----. J_ n_ z___ s______ n___ k_____ n___ g______ J- n- z-a- s-i-a-i n-t- k-a-i- n-t- g-t-r-. ------------------------------------------- Ja ne znam svirati niti klavir niti gitaru. 0
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. Ja--e---a--ple---- ni-i valc-r --ti -a-bu. J_ n_ z___ p______ n___ v_____ n___ s_____ J- n- z-a- p-e-a-i n-t- v-l-e- n-t- s-m-u- ------------------------------------------ Ja ne znam plesati niti valcer niti sambu. 0
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. Ja ne-vol-m-nit- -p-r--niti-bal--. J_ n_ v____ n___ o____ n___ b_____ J- n- v-l-m n-t- o-e-u n-t- b-l-t- ---------------------------------- Ja ne volim niti operu niti balet. 0
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். Št- b--- --diš -o-s---------gotov. Š__ b___ r____ t_ s_ r_____ g_____ Š-o b-ž- r-d-š t- s- r-n-j- g-t-v- ---------------------------------- Što brže radiš to si ranije gotov. 0
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். Št--r--ij--d-đe--t- ------ ----š -ći. Š__ r_____ d____ t_ r_____ m____ i___ Š-o r-n-j- d-đ-š t- r-n-j- m-ž-š i-i- ------------------------------------- Što ranije dođeš to ranije možeš ići. 0
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். Š------č--------a---i--to---še---m-t---i. Š__ j_ č_____ s_______ t_ v___ k_________ Š-o j- č-v-e- s-a-i-i- t- v-š- k-m-t-i-i- ----------------------------------------- Što je čovjek stariji, to više komotniji. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -