சொற்றொடர் புத்தகம்

ta நீச்சல்குளத்தில்   »   af By die swembad

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

நீச்சல்குளத்தில்

50 [vyftig]

By die swembad

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஆஃப்ரிக்கான்ஸ் ஒலி மேலும்
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Dit ---warm v-----. D__ i_ w___ v______ D-t i- w-r- v-n-a-. ------------------- Dit is warm vandag. 0
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? Ga-----s ---mbad -o-? G___ o__ s______ t___ G-a- o-s s-e-b-d t-e- --------------------- Gaan ons swembad toe? 0
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? H-t -y --- -m-----aa---wem? H__ j_ l__ o_ t_ g___ s____ H-t j- l-s o- t- g-a- s-e-? --------------------------- Het jy lus om te gaan swem? 0
உன்னிடம் துண்டு இருக்கிறதா? H-t ----n-handd--k? H__ j_ ’_ h________ H-t j- ’- h-n-d-e-? ------------------- Het jy ’n handdoek? 0
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? Het----’n ---m-r-e-? H__ j_ ’_ s_________ H-t j- ’- s-e-b-o-k- -------------------- Het jy ’n swembroek? 0
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? He--jy ’n-b--ikos-u--? H__ j_ ’_ b___________ H-t j- ’- b-a-k-s-u-m- ---------------------- Het jy ’n baaikostuum? 0
உனக்கு நீந்தத் தெரியுமா? Ka---y -wem? K__ j_ s____ K-n j- s-e-? ------------ Kan jy swem? 0
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? Ka- jy ---k? K__ j_ d____ K-n j- d-i-? ------------ Kan jy duik? 0
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? K----- in --------r -pr-n-? K__ j_ i_ d__ w____ s______ K-n j- i- d-e w-t-r s-r-n-? --------------------------- Kan jy in die water spring? 0
குளியல் அறை எங்கு இருக்கிறது? Wa-r ---d-- s-or-? W___ i_ d__ s_____ W-a- i- d-e s-o-t- ------------------ Waar is die stort? 0
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? Waa- is --e kleedk-m-rs? W___ i_ d__ k___________ W-a- i- d-e k-e-d-a-e-s- ------------------------ Waar is die kleedkamers? 0
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? W-----s -i- s------l? W___ i_ d__ s________ W-a- i- d-e s-e-b-i-? --------------------- Waar is die swembril? 0
நீர் மிகவும் ஆழமா? Is-d----at-- -iep? I_ d__ w____ d____ I- d-e w-t-r d-e-? ------------------ Is die water diep? 0
நீர் சுத்தமாக இருக்கிறதா? I---------er--k-o-? I_ d__ w____ s_____ I- d-e w-t-r s-o-n- ------------------- Is die water skoon? 0
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? I----e---te- -a--? I_ d__ w____ w____ I- d-e w-t-r w-r-? ------------------ Is die water warm? 0
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். E---ry --ud. E_ k__ k____ E- k-y k-u-. ------------ Ek kry koud. 0
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. D-- wa----is -e-k-ud. D__ w____ i_ t_ k____ D-e w-t-r i- t- k-u-. --------------------- Die water is te koud. 0
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். E- -li--no- ui- die---te-. E_ k___ n__ u__ d__ w_____ E- k-i- n-u u-t d-e w-t-r- -------------------------- Ek klim nou uit die water. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -