சொற்றொடர் புத்தகம்

ta கேள்வி கேட்பது 1   »   en Asking questions 1

62 [அறுபத்து இரண்டு]

கேள்வி கேட்பது 1

கேள்வி கேட்பது 1

62 [sixty-two]

Asking questions 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஆங்கிலம் (UK) ஒலி மேலும்
கற்பது t- --arn t_ l____ t- l-a-n -------- to learn 0
மாணவர்கள் நிறைய கற்கின்றார்களா? D--t-- -t-----s --a-----lot? D_ t__ s_______ l____ a l___ D- t-e s-u-e-t- l-a-n a l-t- ---------------------------- Do the students learn a lot? 0
இல்லை. கொஞ்சம்தான் கற்கிறார்கள். No- t--- l-ar--a ---tle. N__ t___ l____ a l______ N-, t-e- l-a-n a l-t-l-. ------------------------ No, they learn a little. 0
கேட்பது t- -sk t_ a__ t- a-k ------ to ask 0
ஆசிரியரை நீங்கள் அடிக்கடி கேள்விகள் கேட்பதுண்டா? D- -ou -ft---ask -h- ----h-r-q-e-ti--s? D_ y__ o____ a__ t__ t______ q_________ D- y-u o-t-n a-k t-e t-a-h-r q-e-t-o-s- --------------------------------------- Do you often ask the teacher questions? 0
இல்லை,நான் அவரை அடிக்கடி கேள்விகள் கேட்பதில்லை. No,-I --n-t--s----- que--io-- --t-n. N__ I d____ a__ h__ q________ o_____ N-, I d-n-t a-k h-m q-e-t-o-s o-t-n- ------------------------------------ No, I don’t ask him questions often. 0
பதில் சொல்வது to-re-ly t_ r____ t- r-p-y -------- to reply 0
தயவு செய்து பதில் சொல்லவும். P---se re-ly. P_____ r_____ P-e-s- r-p-y- ------------- Please reply. 0
நான் பதில் அளிக்கிறேன். I ---l-. I r_____ I r-p-y- -------- I reply. 0
வேலை செய்வது to -ork t_ w___ t- w-r- ------- to work 0
அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறானா? Is h- ---king---gh- --w? I_ h_ w______ r____ n___ I- h- w-r-i-g r-g-t n-w- ------------------------ Is he working right now? 0
ஆம்,அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறான். Yes, -e i--wo-k--g-rig-- n-w. Y___ h_ i_ w______ r____ n___ Y-s- h- i- w-r-i-g r-g-t n-w- ----------------------------- Yes, he is working right now. 0
வருவது to c-me t_ c___ t- c-m- ------- to come 0
நீங்கள் வருகிறீர்களா? A-e y-u--o-i--? A__ y__ c______ A-e y-u c-m-n-? --------------- Are you coming? 0
ஆம்,நாங்கள் சீக்கிரம் வருகிறோம். Y-s,--- are-c--i---s---. Y___ w_ a__ c_____ s____ Y-s- w- a-e c-m-n- s-o-. ------------------------ Yes, we are coming soon. 0
வசிப்பது t----ve t_ l___ t- l-v- ------- to live 0
நீங்கள் பெர்லினில் வசிக்கிறீர்களா? D--y-u----e-i- Be-l--? D_ y__ l___ i_ B______ D- y-u l-v- i- B-r-i-? ---------------------- Do you live in Berlin? 0
ஆம்,நான் பெர்லினில் வசிக்கிறேன். Yes,-I-l--e-----er-in. Y___ I l___ i_ B______ Y-s- I l-v- i- B-r-i-. ---------------------- Yes, I live in Berlin. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -