சொற்றொடர் புத்தகம்

ta ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று   »   en Subordinate clauses: if

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

93 [ninety-three]

Subordinate clauses: if

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஆங்கிலம் (UK) ஒலி மேலும்
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. I --n-t kn-- -------ove- m-. I d____ k___ i_ h_ l____ m__ I d-n-t k-o- i- h- l-v-s m-. ---------------------------- I don’t know if he loves me. 0
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. I-don-t-kno---f ---ll-com---ack. I d____ k___ i_ h____ c___ b____ I d-n-t k-o- i- h-’-l c-m- b-c-. -------------------------------- I don’t know if he’ll come back. 0
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. I--on’-----w -f -e’---c-l- -e. I d____ k___ i_ h____ c___ m__ I d-n-t k-o- i- h-’-l c-l- m-. ------------------------------ I don’t know if he’ll call me. 0
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? M---- h--d---n’- lo-e m-? M____ h_ d______ l___ m__ M-y-e h- d-e-n-t l-v- m-? ------------------------- Maybe he doesn’t love me? 0
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? M-ybe-h- wo--t-co-e-b-c-? M____ h_ w____ c___ b____ M-y-e h- w-n-t c-m- b-c-? ------------------------- Maybe he won’t come back? 0
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? Ma--e-he-w-n’- cal----? M____ h_ w____ c___ m__ M-y-e h- w-n-t c-l- m-? ----------------------- Maybe he won’t call me? 0
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. I -ond-- if--e--hink------t m-. I w_____ i_ h_ t_____ a____ m__ I w-n-e- i- h- t-i-k- a-o-t m-. ------------------------------- I wonder if he thinks about me. 0
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. I ---de---f--e-h-- som-o-e --s-. I w_____ i_ h_ h__ s______ e____ I w-n-e- i- h- h-s s-m-o-e e-s-. -------------------------------- I wonder if he has someone else. 0
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. I wo-d-- i--he ----. I w_____ i_ h_ l____ I w-n-e- i- h- l-e-. -------------------- I wonder if he lies. 0
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? Ma-b- -e-----ks -f-me? M____ h_ t_____ o_ m__ M-y-e h- t-i-k- o- m-? ---------------------- Maybe he thinks of me? 0
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? May-e -- --s som-o-e --se? M____ h_ h__ s______ e____ M-y-e h- h-s s-m-o-e e-s-? -------------------------- Maybe he has someone else? 0
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? M-ybe -e-t-l----- -he -r-t-? M____ h_ t____ m_ t__ t_____ M-y-e h- t-l-s m- t-e t-u-h- ---------------------------- Maybe he tells me the truth? 0
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். I--o--------he---e r----------s m-. I d____ w______ h_ r_____ l____ m__ I d-u-t w-e-h-r h- r-a-l- l-k-s m-. ----------------------------------- I doubt whether he really likes me. 0
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். I ----- -he---r-h---l -r------ me. I d____ w______ h____ w____ t_ m__ I d-u-t w-e-h-r h-’-l w-i-e t- m-. ---------------------------------- I doubt whether he’ll write to me. 0
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். I --ub- wh-the--h-’ll--a-ry --. I d____ w______ h____ m____ m__ I d-u-t w-e-h-r h-’-l m-r-y m-. ------------------------------- I doubt whether he’ll marry me. 0
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? Does--e--e-lly ---e---? D___ h_ r_____ l___ m__ D-e- h- r-a-l- l-k- m-? ----------------------- Does he really like me? 0
அவன் எனக்கு எழுதுவானா? W--l-h--w-it- -o -e? W___ h_ w____ t_ m__ W-l- h- w-i-e t- m-? -------------------- Will he write to me? 0
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? Wil- he-----y m-? W___ h_ m____ m__ W-l- h- m-r-y m-? ----------------- Will he marry me? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -